ஒரு சங்கேத மொழியில் GUIDE என்பது 49132, BEAM என்பது 8257 எனில் IMAGE என்பது
17542
27541
15742
18542
Explanation:
G->4
U->9
I->1
D->3
E->2
B->8
E->2
A->5
M->7
I->1
M->7
A->5
G->4
E->2