5 இயல் எண்களின் சராசரி 25 அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் மற்ற நான்கின் சராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண் ?
இயல் எண்களின் கூடுதல் =$ 5\times 25=125$
இயல் எண்களின் கூடுதல்=$ 4\times 20$=80
நீக்கப்பட்ட எண் =125-80=45
5 இயல் எண்களின் சராசரி 25 அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் மற்ற நான்கின் சராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண் ?
இரு எண்களானது மூன்றாவது எண்ணை விட 20% மற்றும் 50% அதிகம் எனில் இரு எண்களுக்கிடையேயான விகிதம் |
Answer |
ஒரு பெருக்குத் தொடரில் முதல் எண் 2400 பெருக்கு விகிதம் -3 எனில் முதல் 5 எண்களை கொண்ட அத்தொடரின் கூடுதல் |
Answer |
16செமீ, 17செமீ,18செமீ,.....30செமீ |
Answer |
ஒரு கோப்பையானது அரைக்கோளத்தின் மீது உருளை இணைந்த வடிவில் உள்ளது. உருளையின் உயரம் 80 கோப்பையின் மொத்த உயரம் 115cm எனில் அக்கோப்பையின் மொத்த புறப்பரப்பை காண்க. ச. செ.மீ ) |
Answer |
12, 15, 20 மற்றும் 54 ஆகிய எண்களால் வகுபட்டு மீதி 8 ஐ தரக்கூடிய குறைந்த பட்ச எண்? |
Answer |
A என்பவர் ஒரு பொருளின் விலையை 20% குறைக்கின்றார். பிறகு 20% அதிகரிக்கின்றார் எனில் அவர் அப்பொருளை விற்பது |
Answer |
ஒரு கலவையில் பால் மற்றும் தண்ணீர் 4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அந்தக் கலவையில் 5 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் பொழுது அது அதன் விகிதம் 4:5 என மாறுகிறது எனில் அந்தக் கலவையில் உள்ள பாலின் அளவு எவ்வளவு? |
Answer |
ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 20000, மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 5% எனில் இரண்டாமாண்டு முடிவில் அந்த கிராமத்தின் மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும். |
Answer |
ஒரு குறிப்பிட்ட தொகை கூட்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ800 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ840 ஆகவும் ஆகிறது. எனில் வட்டி சதவீதம் என்ன? |
Answer |
இரு எண்களானது 3 - ம் எண்ணை விட 30% மற்றும் 37% குறைவு எனில் முதல் - எண்ணை விட இரண்டாம் எண் எத்தனை சதவீதம் குறைவு? |
Answer |