Easy Tutorial
For Competitive Exams

துணியின் விலை 60% உயர்ந்துள்ள நிலையில் ஒரு குடும்பத்தின் மாதச் செலவினம் அதிகரிக்காமல் இருப்பதற்கு, அவர்கள் துணிக்காக செலவில் எவ்வளவு சதவிகிதம் குறைக்க வேண்டும் ?

37.5%
35.5%
60.5%
40.5%
Explanation:
குறைவு சதவீதம் =$(\dfrac{a}{100+a}) \times 100%$
$=(\dfrac {60}{100+60}\times 100$)
=37.5%
Additional Questions

"+" என்பது "+" எனவும், "+" என்பது "-" எனவும் - என்பது"x" எனவும், "x" என்பது "+" எனவும் கொண்டால் 3-22+4x6/16?

Answer

எருதுகளும், வாத்துகளும் உள்ள ஒரு கூட்டத்தில் கால்களின் மொத்த எண்ணிக்கையானது தலைகளின் இரு மடங்கை விட 24 அதிகம் எனில் அந்த கூட்டத்தில் உள்ள எருதுகுளின் எண்ணிக்கை என்ன?

Answer

ஐந்து மாணவிகள் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். மீனாவிற்கு முன்பாக ராதா வந்தாள் எனினும் கீதாவை விட பின்தங்கியிருந்தாள். சீமாவிற்கு முன்பாக வந்த அருணா மீனாவை விட பின்தங்கியிருந்தாள் எனில் ஒட்டப்பந்தயத்தில் வென்றவர் யார்?

Answer

விடுபட்ட எண்ணை எழுதுக 8,31,122,485, 1936, 2

Answer

அடுத்த எண்ணைக் கண்டுபிடி
5, 11,23, 41, 65,95, 2

Answer

“ORIENT" என்ற சொல்லை 532146" என்றும் "SOUL" என்ற சொல்லை "7598" என்றும் குறிப்பிட்டால், "LINE" என்ற சொல்லை எவ்வாறு குறிப்பிடுவீர்கள்

Answer

ஒரு வட்ட மேஜை மாநாட்டில் 14 பேர் கலந்து கொண்டனர். இந்த 14 பேர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கத் தொடங்கினார்கள். மொத்தம் எத்தனை முறை கை குலுக்கியிருக்கலாம்?

Answer

CLOCK என்பது 34235 என்றும் TIME விளக்கம் என்பது 8679 என்றும் குறியீடு செய்யப்பட்டால் MOLEK என்பது

Answer

தொடரின் அடுத்த எண்ணை காண்க 14, 16, 13, 17, 12, 18, 11 ..........

Answer

MOTHER என்பது TOMREH எனில் NEPHEW என்பது எதனைக் குறிக்கும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us