Easy Tutorial
For Competitive Exams

தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நுால்

புறநானூறு
பரிபாடல்
அகநானுாறு
குறுந்தொகை
Additional Questions

பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க., பட்டியலிடுபவை

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் காளமேகப் புலவரைப் பற்றிய தவறான கூற்று எது

Answer

திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நுால்
தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஓர்மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது எனக் கூறியவர்

Answer

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" எனும் பாடலடிகள் இடம் பெற்றுள்ள நுால்

Answer

குறவஞ்சி நாடகங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் தோன்றின

Answer

"பரணிக்கோர் சயங்கொண்டான்" என்று கலிங்கத்து பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்

Answer

சிவபெருமான் திருக்கோயிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்புலவர் போற்ற அரங்கேற்றிய நுால்

Answer

மனிதர்களுக்கு இரு கண்கள் எனத் திருவள்ளுவர் கூறுவன.

Answer

அகநானுாற்றில் 4, 14 என வரும் பாடல்கள்

Answer

தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நுால்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us