Easy Tutorial
For Competitive Exams

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

செந் + தமிழ்
செம் + தமிழ்
சென்மை + தமிழ்
செம்மை + தமிழ்  
Additional Questions

‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________

Answer

“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

Answer

கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

Answer

பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________

Answer

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

Answer

தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்

Answer

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும்

Answer

மா என்னும் சொல்லின் பொருள்________

Answer

எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________

Answer

சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us