Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 1

47595.எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________
எட்டுத்திசை  
எட்டிதிசை  
எட்டுதிசை  
எட்டிஇசை
47596.சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
சிலம்பதிகாரம்
சிலப்பதிகாரம்
சிலம்புதிகாரம்
சில பதிகாரம்
47597.பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
பொய் + அகற்றும்    
பொய் + கற்றும்
பொய்ய + கற்றும்
பொய் + யகற்றும்
47598.செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து
செம்மை + பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
செம்பு + பயிர்
47599.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
நிலயென்று
நிலவென்று
நிலவன்று
நிலவுஎன்று
47600.தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
மேதினி   
நிலா
வானம்
காற்று
47601.‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______
இடன் + புறம்
இடது + புறம்
இட + புறம்
இடப் + புறம்
47602.‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________
சீர் + இளமை 
சீர்மை + இளமை 
சீரி + இளமை 
சீற் + இள
47603.ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
சமூகம்
நாடு
வீடு
தெரு
47604.அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அமுது + தென்று
அமுது + என்று
அமுது + ஒன்று
அமு + தென்று
47605.இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
a) விளைவுக்கு - பால்
b) அறிவுக்கு - வேல்
c) இளமைக்கு - நீர்
d) புலவர்க்கு - தோள்
3 4 1 2
1 2 3 4
3 2 1 4
4 2 3 1
47606.செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
செந் + தமிழ்
செம் + தமிழ்
சென்மை + தமிழ்
செம்மை + தமிழ்  
47607.‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________
புதுமை 
பழமை 
பெருமை 
சீர்மை
47608.“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________
கண்ணதாசன் 
பாரதியார்
பாரதிதாசன் 
வாணிதாசன்
47609.கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
கணினிதமிழ்
கணினித்தமிழ்
கணிணிதமிழ்
கனினிதமிழ்
47610.பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________
பாட்டிருக்கும்   
பாட்டுருக்கும்
பாடிருக்கும்
பாடியிருக்கும்
47611.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
தமிழங்கள்
தமிழெங்கள்
தமிழுங்கள்
தமிழ்எங்கள்
47612.தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்
பன்மை  
மேன்மை    
பொறுமை  
சிறுமை
47613.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும்
மகிழ்ச்சி
கோபம்
வருத்தம்
அசதி
47614. மா என்னும் சொல்லின் பொருள்________
மாடம்
வானம்
விலங்கு
அம்மா
Share with Friends