Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 16

48355.உரிமை வேட்கை நூலாசிரியர் யார்
பாரதிதாசன்
திரு.வி.க
முடியரசன்
சுரதா
48356.பொருத்துக:
அ) மடவாள் - 1. பவளம்
ஆ) கடம் – 2. பெண்
இ) துகிர் – 3. உடம்பு
ஈ) மிசை – 4. மேடு
அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
48357.இவற்றில் பம்மல் சம்பந்தனார் இயற்றிய நாடகம்?
பவளக்கொடி
நல்லதங்காள்
இலவகுசா
சபாபதி
48358.இவற்றில் முடியரசன் இயற்றிய நூல் எது?
குயில்பாட்டு
பூங்கிளி
சிலை எழுபது
வீர காவியம்
48359.“சேயூர்க் கலம்பகம்” நூலை இயற்றியவர்
திரு.வி.க
சங்கரதாச சுவாமிகள்
ஔவையார்
அந்தகக்கவி வீரராகவர்
48360.குழந்தை இலக்கியம் நூலை படைத்தவர்
திரு.வி.க
நாமக்கல் கவிஞர்
வாணிதாசன்
பாரதிதாசன்
48361.பொருத்துக:
அ) களபம் - 1. குதிரை
ஆ) புரவி – 2. சந்தணம்
இ) மேழி – 3. பொன்
ஈ) கனகம் – 4. கலப்பை
அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
48362.பொருத்துக:
அ) நண்பு - 1. வஞ்சம்
ஆ) படிறு - 2. நட்பு
இ) ஏமாப்பு -3. பாதிரிப் பூ
ஈ) பாடலம் -4. பாதுகாப்பு
அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
48363.பொருத்துக:
அ) தூறு - 1. உறவினர்
ஆ) நெறி – 2. வழி
இ) தமர் – 3. புதர்
ஈ) கலம் – 4. அணி
அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
48364.பொருத்துக:
அ) சேய் - 1. வயல்
ஆ) செய் – 2. பகை
இ) மதலை – 3. துணை
ஈ) தெறு – 4. தூரம்
அ)-4 ஆ)-1 இ)-3 ஈ)-2
அ)-2 ஆ)-3 இ)-1 ஈ)-4
அ)-3 ஆ)-2 இ)-1 ஈ)-4
அ)-2 ஆ)-1 இ)-4 ஈ)-3
Share with Friends