Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 2

47615.ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
பிரெஞ்சு
கிரேக்கம்
ஆங்கிலம்
ஜெர்மன்
47616.துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
கலையரசிதுணி தைத்தாள்
கலையரசி தைத்தாள் துணி
கலையரசி என்னதைத்தாள்
கலையரசி துணியைத் தைத்தாள்
47617.திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
11
09
08
10
47618.பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
47619."எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
திரிசொல்
இயற்சொல்
வினைத்திரிசொல்
பெயர்த் திரிசொல்
வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.
47621.யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
சொல்லாகு பெயர்
கருத்தாகு பெயர்
காரியவாகு பெயர்
கருவியாகு பெயர்
47622.ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
1786
1806
1856
1886
பெயரெச்சத்தை எடுத்து எழுது.
47625.`மணநூல்` என அழைக்கப்பெறும் நூல்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
47626.அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
எதுகை மட்டும் வந்துள்ளது
எதுகையும், மோனையும் வந்துள்ளது
எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
மோனை மட்டும் வந்துள்ளது
47627."தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
கம்பர்
இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
காரியாசான்
47628.நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
2004
2003
2005
2002
47629.தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது
பாவேந்தர் விருது
பாரதியார் விருது
கலைமாமணி விருது
கவிச்செம்மல் விருது
47630.குரூக், மால்தோ, பிராகுயி என்பன
தென் திராவிட மொழிகள்
நடுத்திராவிட மொழிகள்
வடதிராவிட மொழிகள்
மேலைநாட்டு மொழிகள்
திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
47632.செறு என்பதன் பொருள்
செருக்கு
சேறு
சோறு
வயல்
47633.`ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர்
பெரியார்
அண்ணல் அம்பேத்கர்
காந்தியடிகள்
திரு.வி.க.
47634.யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
கவுந்தியடிகள்
மாதவி
அறவணவடிகள்
கண்ணகி
Share with Friends