Easy Tutorial
For Competitive Exams

செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து

செம்மை + பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
செம்பு + பயிர்
Additional Questions

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

Answer

தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது

Answer

‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______

Answer

‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________

Answer

ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்

Answer

அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Answer

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
a) விளைவுக்கு - பால்
b) அறிவுக்கு - வேல்
c) இளமைக்கு - நீர்
d) புலவர்க்கு - தோள்

Answer

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

Answer

‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________

Answer

“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us