Easy Tutorial
For Competitive Exams

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கிறான் - என்ற பாடலைப் பாடியவர்

விளம்பி நாகனார்
சமணமுனிவர்கள்
வள்ளலார்
நல்லாதனார்
Additional Questions

கீழ்க்கண்டவற்றுள் தவறானது

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை

Answer

கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க . (i) அழகிய சொக்கநாதப்புலவர் காலம் - கி.பி 19 ஆம் நூற்றாண்டு (ii) அழகிய சொக்க நாதப்புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தார்

Answer

பொருத்துக:
(A)முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகன்
(B) யானை உரிபோர்த்தவர் - (ii) கஜசம்ஹராமூர்த்தி
(C) அடிமுடிதேட வைக்கும் - (ii) அண்ணாமலையார்
(D) கண்தானத்துக்கு எ.கா - (iv) கண்ணப்பர

Answer

தவறாக பொருத்தப்பட்டவை

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டவை

Answer

கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க :
(i) சிறந்த ஊர்கள் நகரம் என்ற பெயரால் வழங்கும்
(ii) புரம் சிறந்த ஊர்களை குறிப்பதாகும்
(iii) புலம் என்னும் சொல் நிலத்தை குறிக்கும்
(iv) நம்மாழ்வார் பிறந்த ஊர் - கொரட்டூர்

Answer

"செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பாடலை எழுதியவர்.

Answer

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா" என்ற பாடலை எழுதியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us