பொருத்துக :
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை
a-4, b-1, c-2, d-3
a-1, b-2, c-3, d-4
a-2, b-3, c-1, d-4
a-1, b-4, c-3, d-2
பொருத்துக :
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை
“தூதின்” இலக்கணம் கூறும் நூல் |
Answer |
தமிழ் மொழியின் உபநிடத்தில் உள்ள பாடல்கள் |
Answer |
முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி |
Answer |
விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம் |
Answer |
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருப்பாவை வைக்கப்பட்டிருப்பது. |
Answer |
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதியை தொடங்கி வைத்தவர் |
Answer |
"Gaiety" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் |
Answer |
பாரதியார் மொழி பெயர்த்த நூல் |
Answer |
பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்? |
Answer |
விந்தனின் இயற்பெயர் |
Answer |