Easy Tutorial
For Competitive Exams

அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை

12
8
18
16
Explanation:
  • இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது 12 அட்டவணைகள் உள்ளன.
  • அட்டவணை 1: இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்து
  • அட்டவணை 2: குடியரசு தலைவர், உச்ச, உயர் நீதி மன்ற நீதிபதிகள், கவர்னர் போன்றோரின் சம்பளங்கள் குறித்து
  • அட்டவணை 3: பதவி ஏற்பு உறுதிமொழிகள்
  • அட்டவணை 4: ராஜ்யச்பாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றியது
  • அட்டவணை 5: SC & ST மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றியது
  • அட்டவணை 6: அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ST பகுதிகள் நிர்வாகம் பற்றியது
  • அட்டவணை 7: மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு தொடர்பாக ( மத்திய பட்டியல் – 99, மாநில பட்டியல் – 61, பொது பட்டியல் – 52)
  • அட்டவணை 8: அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது
  • அட்டவணை 9: 1951 ம் வருடத்திய முதல் சட்டதிருத்தம் மூலம் இது சேர்க்கப்பட்டது. இந்த அட்டவணையில் ஏதேனும் ஒரு சட்டத்தை இணைப்பதன் மூலம் அரசு அதனை நீதித்துறை ஆய்விலிருந்து பாதுகாக்கலாம்.
  • அட்டவணை 10: கட்சித்தாவல் தடை சட்டம் பற்றியது
  • அட்டவணை 11: பஞ்சாயத்துகள் பற்றியது
  • அட்டவணை 12: நகராட்சிகள் பற்றியது
Additional Questions

அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட நாள்

Answer

இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம்/ மக்களாட்சி என்பதன் பொருள் யாது?

Answer

மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும், இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய/ மதசார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது எனக் கூறுவது

Answer

அரசியலமைப்பின் முகப்புரை எப்போது முதலாவதாக திருத்தப்பட்டது

Answer

இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?

Answer

இந்தியா ஒரு

Answer

இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி அல்ல என தீர்ப்பு கூறப்பட்ட வழக்கு?

Answer

இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி என தீர்ப்பு கூறப்பட்ட வழக்கு?

Answer

1976 ம் ஆண்டின் 42 வ்து சட்ட திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்ட சொற்கள்

Answer

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு ஆதாரம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us