Easy Tutorial
For Competitive Exams

76 ஆனது 7,5,3,4 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது எனில் சிறிய மதிப்பினைக் காண்க.

16
12
14
10
Explanation:

7 : 5 : 3 : 4 = 76 விகிதங்க ளின் கூடுதல் = 7 + 5 + 3 + 4 = 19 சிறிய மதிப்பு = 76 * (3/19) = 4* 3 = 12
Additional Questions

ரூ.1162 யை A,B,C ஆகியோருக்கு 35 : 28 : 20 என்ற விகிதத்தில் அத்தொகையினை பிரித்துக் கொடுத்தால் மூவருக்கும் கிடைக்கும் பங்கினைக் காண்க.

Answer

ஒரு கலவையில் உள்ள ஆல்கஹால் மற்றும் நீரானது 4 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. அதில் 5 லிட்டர் நீரானது சேர்க்கப்படும்போது புதிய விகிதமானது 4 : 5 எனக் கிடைக்கிறது. ஆகவே, அக்கலவையில் உள்ள ஆல்கஹாலின் அளவினைக் காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையானது 5 : 2 : 4 : 3 என்ற விகித்தத்தில் A, B, C, D ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. C என்பவர் D யின் தொகையைவிட ரூ.1000 அதிகம் பெறுகிறார் எனில், A, B யின் தொகையைக் காண்க.

Answer

A மற்றும் B ஆகியோர் வைத்திருந்த தொகையின் கூடுதல் ரூ.1210 ஆகும். A யின் 4/15 பங்கு தொகையானது B யின் 2/5 பங்கு தொகைக்கு சமமாகும். எனில், B வைத்திருந்த தொகையின் மதிப்பைக் காண்க.

Answer

ஒரு பையில் 10 பைசா, 25 பைசா மற்றும் 50 பைசா போன்ற நாணயங்கள் வெவ்வேறு பிரிவில் 4 : 9 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் ரூ.206 ஆகும் எனில், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நாணயங்களின் எண்ணிக்கையைக் காண்க.

Answer

மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளது. அம்மூன்று எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 1250 ஆகும். ஆகவே, அம்மூன்று எண்களின் கூட்டுத்தொகையினைக் காண்க.

Answer

ஒருவர் தனது மாத வருமானத்தில் 2/5 பங்கு தொகையை வீட்டு வாடகைக்கும், 3/10 பங்கு உணவிற்கும் மற்றும் 1/8 பங்கு தொகையை ஆடைக்கும் செலவு செய்ததுபோக மீதம் ரூ.1400 இருக்கிறது எனில், அவர் உணவிற்கும், ஆடைக்கும் செலவு செய்த தொகையைக் காண்க.

Answer

ஒரு காட்டில் 3/10 பகுதி மரங்களை 50 நாட்களில் X வெட்டுகிறான். 40% மரங்களை 40 நாட்களில் y வெட்டுகிறான். 1/2 பகுதி மரங்களை 80 நாட்களில் 2 வெட்டுகிறான், என்றால் யார் முதலில் வேலையை முடிப்பார்?

Answer

ரூ.120 ஆனது A, B, C ஆகியோருக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A யின் பங்கு B யைவிட ரூ.20 அதிகமாகவும், C யைவிட ரூ.20 குறைவாகவும் பெறுகிறார் எனில், B யின் பங்கு எவ்வளவாக இருக்கும்?

Answer

76 ஆனது 7,5,3,4 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது எனில் சிறிய மதிப்பினைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us