Easy Tutorial
For Competitive Exams

தவறான இணையைத் தேர்ந்தெடு

20 அம்சத் திட்டம் - 1975
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) – 1976
ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி (TRYSEM) – 1979
வேலைக்கு உணவுத் திட்டம் (FWP) – 1980
Explanation:
வேலைக்கு உணவுத் திட்டம் (FWP) – 1977)
Additional Questions

கூற்று 1: இந்திய அரசாங்கம் 1965 ஆம் ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய, ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, வட்டார ஊரக வங்கிகள் செயல்படுத்தப்பட்டன.

கூற்று 2: சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கிராம கைவினைஞர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பிற உதவிகளை வழங்குவதன் மூலம் ஊரக பொருளாதாரம் மேம்பாடு அடைய வட்டார ஊரக வங்கிகள் பரிந்துரைக்கப்பட்டன.

Answer

தவறான இணையைத் தேர்ந்தெடு.

Answer

பொருத்துக.
1. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் i) 2009

2. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ii) 2005

3. தேசிய ஊரக நலத்திட்டம் iii) 2011

4. ராஜீவ் ஆவாஸ் யோஜனா iv) 2013

Answer

தற்போது இந்தியாவில் உள்ள வட்டார ஊரக வங்கிகளின் எண்ணிக்கை

Answer

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் _______________ கிராமங்கள் உள்ளன.

Answer

இந்தியாவின் மொத்த வேலையின்மை _____________ சதவீதம் ஆகும்.

Answer

கூற்று 1: இனப்பெருக்கம், தாய்மைப் பேறு, சிசு மற்றும் குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரின் நலனுக்காக பல்வேறு பணிகளை NRHM மேற்கொள்கிறது.

கூற்று 2: மகப்பேறு மற்றும் குழந்தை நலன் ஆகியவற்றுக்கு NRHM முக்கியத்துவம் வழங்குகிறது.

Answer

ஊரக பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினரில் 2005 ஆம் ஆண்டில் _____________ சதவீதம் பேர் ஊரக வறுமையில் இருந்தனர்.

Answer

2011-12 ன் மதிப்பீட்டின்படி ஊரகப் பகுதிகளில் ____________ மக்கள் ஏழையாகவும், வறுமைக் கோட்டிற்கு கீழும் வசிக்கின்றனர்.

Answer

தவறான இணையைத் தேர்ந்தெடு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us