Easy Tutorial
For Competitive Exams

இன்ப மிகுதி - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :

பாலோடு சர்க்கரை கலந்தது
பாலோடு பழம் கலந்தது போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
பாலோடு தேன் கலந்தது.
Additional Questions

பிரித்து எழுதுக : வெற்றிலை

Answer

வேளாண்மை வேதம் எனப்படுவது

Answer

வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது ?

Answer

செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கு அரிய செய்கலா தார் - தவறான கூற்றைச் சுட்டுக

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. உ.ழைப்பின் வாரா அ. உணவு முறை அமைய வேண்டும்

2. உழைப்பிற்குத் தகுந்த ஆ. உடம்பை வளர்ப்போம்

3. உடற்பயிற்சி செய்தால் இ. உறுதிகள் உளவோ ?

4. உடற்கல்வி பெற்று ஈ. உடல்நலம் பெறும்.

குறியீடுகள் :

Answer

தவறான சொற்றொடரை நீக்குக

Answer

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.

Answer

இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு

இடும்பைப் படாஅ தவர் - குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு :

Answer

கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும்

எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம் - இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக :

Answer

அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us