Easy Tutorial
For Competitive Exams

கால வரிசைப்படி எழுதுக :

I.Dr. A. P. J. அப்துல் கலாம்

II. Dr. சங்கர்தயால் சர்மா

III. K. R. நாராயணன்

IV. P. வெங்கடராமன்

இவற்றுள் :

IV, II, II1 மற்றும் I
III, I, II மற்றும் IV
I, III, IV மற்றும் II
11, IV, I மற்றும் Ill.
Additional Questions

கீழ்க்கண்டவற்றுள் தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது ?

Answer

பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ?

Answer

கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது ?

1. பிரதமரின் தேசிய நிவாரண நிதி

II. தேசிய பாதுகாப்பு நிதி.

இவற்றுள் :

Answer

சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் 1 பட்டியல் 11

( ஆறுகள் ) ( தோன்றும் இடம் )

a) மகாநதி 1.நாசிக் குன்றுகள்

b)பெரியார் 2. மகாபலீஸ்வரர் மலை

c) கோதாவரி 3.அமர்காண்டாக்

d) கிருஷ்ணா 4. கார்டமன் மலை.

குறியீடுகள் :
c) 4 1 3 2

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I -பட்டியல் II

a)காலரா -1.பூஞ்சை

b)ஆப்பிரிக்க தூக்க வியாதி-2.வைரஸ்

c) மார்புச் சளி-3.பாக்டீரியா

d) பொடுகு 4. புரோட்டோசோவா.

குறியீடுகள் :

Answer

தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?

Answer

சந்திராயன் 1. உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : சனிக்கோள் தண்ணீ ரில் போடும் பொழுது மிதக்கும்.

காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us