Easy Tutorial
For Competitive Exams

‘கல்வி’ தொடர்பான நூல்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தளத்தில் உள்ளன?

மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
விடை தெரியவில்லை
Additional Questions

நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்?

Answer

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ----------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?

Answer

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் -------------- க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?

Answer

அண்ணா நூற்றாண்டு நூலகம்

(a) இரண்டாம் தளம்-(i) நூலக அலுவலகப் பிரிவு
(b) ஆறாம் தளம்-(ii) வரலாறு, சுற்றுலா
(C) ஏழாம் தளம்-(iii) தமிழ் நூல்கள்
(D) எட்டாம் தளம்-(iv) பொறியியல், வேளாண்மை

Answer

நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்?

Answer

அனைத்துத் துறை சார்ந்த தரமான ……………………… மற்றும் ……………… அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் அமைந்துள்ளது.

Answer

______________ அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.

Answer

கன்னிமாரா நூலகம் எங்கே உள்ளது?

Answer

ஒரு மனிதன் ஆண்டுக்கு______________ படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது

Answer

"இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us