Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் நூலகம் பற்றிய செய்திகள் நூலகம் பற்றிய செய்திகள் - வினா விடை

59437.______ கையளவு, கல்லாதது உலகளவு
புரிந்தது
கற்றது
அறிந்தது
தெரிந்தது
விடை தெரியவில்லை
59438.நூலக விதிகளை உருவாக்கியவர்
இரா. அரங்கநாதன்
கண்ணதாசன்
சுரதா
கவிமணி
விடை தெரியவில்லை
59439.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு
பத்து ஏக்கர்
ஆறு ஏக்கர்
நான்கு ஏக்கர்
எட்டு ஏக்கர்
விடை தெரியவில்லை
59440.ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்
ஜப்பான்
இந்தியா
இலங்கை
சீனா
விடை தெரியவில்லை
59441.இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் ____________ என்பது பெயர்.
பேனா
கையேடு
புத்தகம்
நூலகம்
விடை தெரியவில்லை
59442.சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்?
டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது
பத்ம பூசன் விருது
ஞானபீட விருது
சாகித்திய அகாதமி விருது
விடை தெரியவில்லை
59443.சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது
அறிஞர் அண்ணா விருது
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
டாக்டர் இராதாகிருஷ்ணன்
டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன்
விடை தெரியவில்லை
59444.அண்ணா நூலகத்தில் ……………………. தளத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன
நான்காம்
ஆறாம்
ஏழாம்
மூன்றாம்
விடை தெரியவில்லை
59445.அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் எந்த நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது?
சுற்றுலா நூல்கள்
வரலாறு நூல்கள்
புவியியல் நூல்கள்
மேற்கூறிய அனைத்தும்
விடை தெரியவில்லை
59446.அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத் தளம் உட்பட எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
நான்கு அடுக்குகள்
மூன்று அடுக்குகள்
எட்டு அடுக்குகள்
ஒன்பது அடுக்குகள்
விடை தெரியவில்லை
59447.‘கல்வி’ தொடர்பான நூல்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தளத்தில் உள்ளன?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
விடை தெரியவில்லை
59448.நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
விடை தெரியவில்லை
59449.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ----------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?
50,000
40,000
20,000
25,000
விடை தெரியவில்லை
59450.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் -------------- க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?
22,000
15,000
18,000
20,000
விடை தெரியவில்லை
59451.அண்ணா நூற்றாண்டு நூலகம்
(a) இரண்டாம் தளம்-(i) நூலக அலுவலகப் பிரிவு
(b) ஆறாம் தளம்-(ii) வரலாறு, சுற்றுலா
(C) ஏழாம் தளம்-(iii) தமிழ் நூல்கள்
(D) எட்டாம் தளம்-(iv) பொறியியல், வேளாண்மை
(a)-(i), (b)-(i), (c)(ii), (d)-(iv)
(a)-(i), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
(a)-(iii), (b)-(ii), (c) -(iv), (d)-(i)
விடை தெரியவில்லை
59452.நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்?
காரல் மார்க்ஸ்
ராஜாஜி
ஜவர்கலால் நேரு
அண்ணல் அம்பேத்கர்
விடை தெரியவில்லை
59453.அனைத்துத் துறை சார்ந்த தரமான ……………………… மற்றும் ……………… அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் அமைந்துள்ளது.
குறிப்பேடுகள், சுவடுகள்
மின் இதழ்கள், மின்நூல்கள்
மின்நூல்கள், வரலாற்று சுவடுகள்
தொழில் நுட்ப நூல்கள், மின் இதழ்கள்
விடை தெரியவில்லை
59454. ______________ அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
இந்தியா
கிரீஸ் நகர்
ரோமா
பிரிட்டிஷ்
விடை தெரியவில்லை
59455.கன்னிமாரா நூலகம் எங்கே உள்ளது?
தஞ்சை
சென்னை
சிதம்பரம்
கொல்கத்தா
விடை தெரியவில்லை
59456.ஒரு மனிதன் ஆண்டுக்கு______________ படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது
2000 பக்கங்களாவது
6000 பக்கங்களாவது
4000 பக்கங்களாவது
2100 பக்கங்களாவது
விடை தெரியவில்லை
Share with Friends