2016-ல் கென்யா நாட்டின் (தற்போதைய) அதிபர் யார்?
ஜூலை 2016-ல் பாதுகாப்பு, ஆயுத தளவாடம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள், எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின? |
Answer |
மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள் எது? |
Answer |
ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது? |
Answer |
முதலாவது சார்க்(SAARC) சுற்றுலா மாநாடு நடைபெறவிருக்கும் நகரம் எது? |
Answer |
ஜூலை 2016-ல் இரயில்வே இழப்பீடு நடுவர் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்ற நீதிபதி யார்? |
Answer |
ஜூலை 2016-ல் தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்? |
Answer |
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ள வைஷாலி மாவட்டம் எந்த மாநிலத்தை சார்ந்தது? |
Answer |
ஜூலை 2016-ல் மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவுசெய்துள்ள மாநிலம் எது? |
Answer |