Easy Tutorial
For Competitive Exams

மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?

ஜூலை 2
ஜூலை 11
ஜூலை 6
ஜூலை 10
Additional Questions

ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்?

Answer

ஜூலை 2016-ல் 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

Answer

முதலாவது சார்க்(SAARC) சுற்றுலா மாநாடு நடைபெறவிருக்கும் நகரம் எது?

Answer

ஜூலை 2016-ல் இரயில்வே இழப்பீடு நடுவர் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்ற நீதிபதி யார்?

Answer

ஜூலை 2016-ல் தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

Answer

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ள வைஷாலி மாவட்டம் எந்த மாநிலத்தை சார்ந்தது?

Answer

ஜூலை 2016-ல் மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்?

Answer

ஜூலை 2016-ல் 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவுசெய்துள்ள மாநிலம் எது?

Answer

ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

Answer

ஜூலை 2016-ல் மாடு கடத்தல் தொடர்பான சம்பவங்களை தெரிவிக்க, 24 மணிநேர ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us