Easy Tutorial
For Competitive Exams

ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

யான்கோ டிப்சாரெவிச்
டெல் போட்ரோ
மரியா சரப்போவா
செரீனா வில்லியம்ஸ்
Additional Questions

ஜூலை 2016-ல் மாடு கடத்தல் தொடர்பான சம்பவங்களை தெரிவிக்க, 24 மணிநேர ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது ?

Answer

சுதர்சன் பட்நாயக் பின்வரும் எந்த துறையில் மிகவும் பிரபலமானவர்?

Answer

இந்தியாவில் 11வது மாநிலங்கள் மன்றக் கூட்டம் நடைபெறவுள்ள இடம் எது?

Answer

ஜூலை 2016-ல் இந்தியா எந்த ஆப்பிரிக்க நாட்டில் திறன் மேம்பாட்டிற்காக, ஆடை பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது?

Answer

இந்தியாவில் 11வது மாநிலங்கள் மன்றக் கூட்டம் நடைபெறவுள்ள இடம் எது?

Answer

ஜூலை 2016-ல் இந்தியா எந்த ஆப்பிரிக்க நாட்டில் திறன் மேம்பாட்டிற்காக, ஆடை பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது?

Answer

ஜூலை 2016-ல் இந்தியாவில் நிதியாண்டை மாற்றம் செய்வது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?

Answer

ஜூலை 2016-ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் மதிப்பு?

Answer

ஜூலை 2016-ல் சர்வதேச வீல்சேர் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியில் எட்டு பதக்கங்களை வென்ற இந்தியர் யார்?

Answer

ஜூலை 2016-ல் தொழில்முறை வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று மற்றும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி எங்கு நடைபெற்று வருகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us