Easy Tutorial
For Competitive Exams

பிப்ரவரி 2006ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இவற்றின் குறிக்கோள் எதுவல்ல என்பதை அடையாளம் காண்.

கூடுதலான பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவது
இறக்குமதியை ஊக்குவிப்பது
வேலை வாய்ப்பை உருவாக்குவது
கட்டுமான வசதிகளை உருவாக்குவது
Additional Questions

கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் ரத்னாகர் வங்கியை நான்காம் நெடுஞ்சாலை
வங்கி என அழைக்கின்றனர்.
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

Answer

இந்தியாவில் கீழ்க்கண்ட துறைகளில் மின்சார நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - அரசு கொடுக்கும் முக்கியத்துவம் பிரகாரம் அதை ஒழுங்குபடுத்துக.

Answer

1969-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது எத்தனை இந்திய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது?

Answer

வளர்ச்சி குன்றிய நாடுகளில் வெளிநாட்டு நிதியானது கீழ்க்காணும் இடைவெளிகளை நிரப்பச் செய்கிறது
I. சேமிப்பு இடைவெளி
II. அந்நிய செலவாணி இடைவெளி
III. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக இடைவெளி
IV. இயற்கை வள இடைவெளி

Answer

கீழ்கண்டவற்றுள் எதனுடைய வளர்ச்சி முக்கிய நோக்கமாகவும். உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசிய நிபந்தனையாகவும் திகழ்கிறது?

Answer

டங்கள் திட்டம் இதனுடன் தொடர்புடையதாகும்

Answer

கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி :
I. ஆற்றல் சக்தியை உருவாக்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று
II. ஆற்றல் சக்தியை அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
III.1950-51லிருந்து இந்தியாவில் ஆற்றல் சக்தி தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது.
இவற்றுள் எது சரியான விடை?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று I : மொத்த நாட்டு உற்பத்தி எப்பொழுதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருக்கும்.
கூற்று II : மொத்த நாட்டு உற்பத்தியை பெறுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிகர காரணிகளின் வருமானத்தையும் சேர்க்க வேண்டும்.
இவற்றுள் எது சரியான விடை?

Answer

கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி:
கூற்று (A) : விலைக் கொள்கை நிதிப் பற்றாக்குறையை கீழ் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையதாகும்
காரணம் (R): நிதிப்பற்றாக்குறை பணவீக்க அழுத்தத்தை உண்டாக்கும்.
இவற்றுள் சரியான விடை எது?

Answer

1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us