Easy Tutorial
For Competitive Exams

Science QA GROUP1 2014 Economy

7565.1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று
பேரளவு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது
அடிப்படை தொழிலகங்களை முன்னேற்றுவது
சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
வேளாண் மற்றும் சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது
7569.காலியிடங்களை நிரப்புக.
உலக நாடுகளில் இந்தியா ---------- மக்கள் நலத்திட்டத்தை ------------- ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
முதலாவதாக, 1950
இரண்டாவதாக, 1952
முதலாவதாக, 1952
இரண்டாவதாக, 1951
7573.காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1986
1991
1999
2005
7575.2004-ல் சந்தையை நிலைப்படுத்தும் திட்டத்தினை இந்திய ரிசர்வ் வங்கி துவங்கியது
இந்திய நாணயத்தை வாங்கவும், விற்பனை செய்வதற்கும்
நீர்மைத்தன்மையினை சரிசெய்வதற்கான ஒரு அதிகப்படியான ஊடகமாக
வட்டி வீதத்தை குறைந்த நிலையில் தீர்மானிப்பதற்காக
பொது விலை நிலையினை கட்டுப்படுத்துவதற்காக
7577.2009-ம் ஆண்டின் இந்தியாவில் வறுமையை மதிப்பீடு செய்யும் நெறிமுறையை ஆய்வு செய்யும் குழு இவரது தலைமையில் அமைந்தது
வி.எம். டான்டேகர்
எல்.ஆர். ஜெயின்
மார்டின் ரவாலியன்
எஸ்.டி. டெண்டுல்கர்
7579.இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது
டி.டி கிருஷ்ணமாச்சாரி
சி. இராஜகோபாலாச்சாரி
யஷ்வந்த் சின்ஹா
ஆர். வெங்கட்ராமன்
7581.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R): உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.
இவற்றுள் சரியான விடை எது?
(A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்
(A) தவறானது ஆனால் (R) சரியானதாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R)- (A)க்கான சரியான விளக்கம் அல்ல
7583.பிப்ரவரி 2006ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இவற்றின் குறிக்கோள் எதுவல்ல என்பதை அடையாளம் காண்.
கூடுதலான பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவது
இறக்குமதியை ஊக்குவிப்பது
வேலை வாய்ப்பை உருவாக்குவது
கட்டுமான வசதிகளை உருவாக்குவது
7585.கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் ரத்னாகர் வங்கியை நான்காம் நெடுஞ்சாலை
வங்கி என அழைக்கின்றனர்.
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (A) வின் சரியான விளக்கம் (R) ஆகும்
(A) சரி (R) தவறு
(A) சரி ஆனால் (A)-விற்கு (R) சரியான விளக்கம் அல்ல
(A) மற்றும் (R) இரண்டுமே தவறு
7675.இந்தியாவில் கீழ்க்கண்ட துறைகளில் மின்சார நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - அரசு கொடுக்கும் முக்கியத்துவம் பிரகாரம் அதை ஒழுங்குபடுத்துக.
தொழிற்துறை, விவசாயதுறை, இரயில் போக்குவரத்து மற்றும் பொது ஒளிப்படுத்துதல்
விவசாயம், தொழிற்துறை, பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து
விவசாயம், பொது ஒளிப்படுத்துதல், தொழிற்துறை மற்றும் இரயில் போக்குவரத்து
தொழிற்துறை, விவசாயம், பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து
7683.1969-ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது எத்தனை இந்திய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது?
10
11
14
20
7763.வளர்ச்சி குன்றிய நாடுகளில் வெளிநாட்டு நிதியானது கீழ்க்காணும் இடைவெளிகளை நிரப்பச் செய்கிறது
I. சேமிப்பு இடைவெளி
II. அந்நிய செலவாணி இடைவெளி
III. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக இடைவெளி
IV. இயற்கை வள இடைவெளி
II மற்றும் III
I, II மற்றும் III
I மற்றும் II
II மட்டும்
7765.கீழ்கண்டவற்றுள் எதனுடைய வளர்ச்சி முக்கிய நோக்கமாகவும். உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசிய நிபந்தனையாகவும் திகழ்கிறது?
வேளாண் மற்றும் சார்ந்த துறைகள்
தொழிற்துறை
சேவைத் துறைகள்
வெளியுறவுத்துறை
7767.டங்கள் திட்டம் இதனுடன் தொடர்புடையதாகும்
காட் ஒப்பந்தம்
ஐக்கிய நாட்டு அவை
பன்னாட்டு நிதி
உலக வங்கி
7769.கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி :
I. ஆற்றல் சக்தியை உருவாக்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று
II. ஆற்றல் சக்தியை அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
III.1950-51லிருந்து இந்தியாவில் ஆற்றல் சக்தி தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது.
இவற்றுள் எது சரியான விடை?
I மட்டும்
II மட்டும்
I மற்றும் II மட்டும்
I,II மற்றும் III
7771.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று I : மொத்த நாட்டு உற்பத்தி எப்பொழுதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருக்கும்.
கூற்று II : மொத்த நாட்டு உற்பத்தியை பெறுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிகர காரணிகளின் வருமானத்தையும் சேர்க்க வேண்டும்.
இவற்றுள் எது சரியான விடை?
இரண்டு கூற்றுகளுமே தனித்தனியே உண்மை மேலும் கூற்று II கூற்று I க்கு சரியான விளக்கமாகும்.
இரண்டு கூற்றுகளுமே தனித்தனியே சரியானவை மேலும் கூற்று II, கூற்று I க்கு சரியான விளக்கமல்ல
கூற்று I சரியானது, ஆனால் கூற்று II தவறானது
கூற்று Iதவறானது, ஆனால் கூற்று II சரியானது
7773.கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி:
கூற்று (A) : விலைக் கொள்கை நிதிப் பற்றாக்குறையை கீழ் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையதாகும்
காரணம் (R): நிதிப்பற்றாக்குறை பணவீக்க அழுத்தத்தை உண்டாக்கும்.
இவற்றுள் சரியான விடை எது?
(A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்
(A) தவறானது ஆனால் (R) சரியானதாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை ஆகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (A) க்கு (R) சரியான விளக்கமாகும்
Share with Friends