Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group1 2014 Zoology

7459.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க.
கூற்று : (A) ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்தல்.
காரணம் : (R) ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது. எளிதில் பாஸ்போலிப்பிடுக்குள் செல் சவ்வினைக் கடக்கக்கூடியது
(A) மற்றும் (R) சரி மற்றும் (R)ரானது (A)க்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) சரியானது ஆனால் (R)ரானது (A) is சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) சரியல்ல
(A) சரியல்ல ஆனால் (R) சரி
7461.கேஸ்டிரின் ஹார்மோனின் வேலையானது
HCI உற்பத்தியை தூண்டுவது
பித்தப்பையை சுருக்கச் செய்வது
நீர் மற்றும் உப்புகளை சுரக்கச் செய்வது
சிறுநீர் வெளியேற்றத்தினை தூண்டுவது
7463.இடமாற்றம் ஆர். என். ஏ (tRNA) ஆற்றல் மிகு அமினோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?
5` OH முடிவிடம்
3`CCA முடிவிடம்
T $\psi$ C வளைவு
ஆன்டிகோடான் நுனி
7465.1879 ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்?
கிரந்திப் புண்
எய்ட்ஸ்
வெட்டை நோய்
ஆண் விந்தகத்தில் நீர் சேர்தல்
7643.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : கஸ்குடா என்பது ஓர் ஒட்டுண்ணி விலங்கினம்.
காரணம் (R) : கஸ்குடா தனது உணவு, தண்ணீர் மற்றும் தனிம உப்புகளின் தேவைகளுக்கு ஆதாரத் தாவரத்தினைச் சார்ந்திருக்கும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R)தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7657.குருதி நிறமிகளை அதன் நிறத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருத்துக,
நிறமி நிறம்
(a) ஹிமோகுளோபின் 1. பச்சை
(b) ஹிமோசையானின் 2. சிவப்பு
(c) குளோரோகுரோனின் 3. புரவுன்
(d) பின்னோகுளோபின் 4 நீலம்
(a) (b) (c) (d)
1 2 3 4
2 3 4 1
4 3 2 1
2 4 1 3
7659.கீழ்க்காணும் வர்க்கியங்களைக் கவனத்தில் கொள்க.
கூற்று (A) : குடிக்கும் கர்ப்பிணி பெண். தன் குழந்தை வளர்ச்சிக்கு துன்புறுத்துகின்றார்.
காரணம் (R) : மதுபானம் இரத்தத்தின் மூலமாக குழந்தைக்கு செல்கின்றது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R),(A)க்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7815.கீழ்கண்டவனவற்றுள், எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?
மலேரியா
காலரா
டெட்டனஸ்
டெங்கு
Share with Friends