கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க. கூற்று (A) : கஸ்குடா என்பது ஓர் ஒட்டுண்ணி விலங்கினம். காரணம் (R) : கஸ்குடா தனது உணவு, தண்ணீர் மற்றும் தனிம உப்புகளின் தேவைகளுக்கு ஆதாரத் தாவரத்தினைச் சார்ந்திருக்கும்
|
Answer
|
குருதி நிறமிகளை அதன் நிறத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருத்துக, நிறமி நிறம் (a) ஹிமோகுளோபின் 1. பச்சை (b) ஹிமோசையானின் 2. சிவப்பு (c) குளோரோகுரோனின் 3. புரவுன் (d) பின்னோகுளோபின் 4 நீலம் (a) (b) (c) (d)
|
Answer
|
கீழ்க்காணும் வர்க்கியங்களைக் கவனத்தில் கொள்க. கூற்று (A) : குடிக்கும் கர்ப்பிணி பெண். தன் குழந்தை வளர்ச்சிக்கு துன்புறுத்துகின்றார். காரணம் (R) : மதுபானம் இரத்தத்தின் மூலமாக குழந்தைக்கு செல்கின்றது.
|
Answer
|
கீழ்கண்டவனவற்றுள், எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?
|
Answer
|
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க. கூற்று : (A) ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்தல். காரணம் : (R) ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது. எளிதில் பாஸ்போலிப்பிடுக்குள் செல் சவ்வினைக் கடக்கக்கூடியது
|
Answer
|
கேஸ்டிரின் ஹார்மோனின் வேலையானது
|
Answer
|
இடமாற்றம் ஆர். என். ஏ (tRNA) ஆற்றல் மிகு அமினோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?
|
Answer
|
1879 ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்?