Easy Tutorial
For Competitive Exams

Science QA GROUP1 2014 Chemistry

7557.கீழ்க்கண்டவற்றில் வீரியமிகுந்த அமிலம் எது?
HCOOH s
$CH_{3}$COOH
$C_{3}H_{7}$COOH
$C_{2}H_{5}$COOH
7559.கீழ்க்கண்ட மின்கல வினையின்
A(S) + $2B^{+} \rightleftharpoons A^{2+}$ +2B
சமநிலை மாறிலி $10^{12}$ எனில், அதன் $E_cell^0$ மதிப்பு என்ன?
0.354 V
0.708 V
0.0295 V
0.177 V
7561.0.01 M KCL கரைசலின் நியம கடத்துத்திறன் 298 K-யில் 1.4 x $10^{-3} ohm^{-1} cm^{-1}$ எனில், இக்கரைசலின் சமான கடத்துத்திறன் மதிப்பு
($ohm^{-1} cm^{2} equt^{-1}$).
0.14
1.40
14.0
140
7563.ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் பொருள்
ஹைட்ரஸின்
நைட்ரிக் அமிலம்
அமேர்னியா
நைட்ரஜன்
7589.கனிகள் மற்றும் காய் வகைகளின் புதியத் தன்மையை நீடிக்க சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட நொதி
கைனேஸ் சூப்பர் ஆக்ஸிடேஸ்
எதில் குளுகோணேஸ்
பீனைல் அல்டோலேஸ்
சூப்பர் ஆக்ஸைடு டிஸ்ம்யூடேஸ்
7661.ஒளி வேதியல் பனிப்புகை உண்டாகக் காரணம்
ஆக்ஸிஜன் நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரஜன் ஆக்ஸைடு, ஆர்கானிக் பெர்ஆக்ஸைடு etc
பாதரசம் மற்றும் காரீயம்
நைட்ரஜன் டைஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
ஹைட்ரோ கார்பன்
7669.தொகுதி A-வை தொகுதி B-வுடன் பொருத்துக.
தொகுதி A தொகுதி B
(a) நிலக்கரி 1. சல்பைட்டு
(b) அலுமினியம் 2. பிட்டுமினஸ்
(c) செம்பு தாது 3. மேக்னடைட்
(d) இரும்புதாது 4. பாக்சைட்
(a) (b) (c) (d)
1 2 3 4
3 4 l 2
2 4 1 3
2 3 4 1
7753.கீழ்க்கண்ட உரங்களில் முழுமையான உரம் எது?
நைட்ரஜன் உரங்கள்
பொட்டாஷ் உரங்கள்
NPK உரங்கள்
NP உரங்கள்
7755.பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என அழைக்கப்படுவது----------------ஆகும்
வைரம்
கி ராஃபைட்
$C_{60}$
கரி
7757.கீழ்க்கண்டவற்றுள் எது ஹேலைடு தாது?
டோலமைட்
பாறை உப்பு
பாக்ஸைட்
கலீனா
7759.இயற்கை வாயுவில் பெரும் பங்குபெறுவது
ஈதேன்
மீதேன்
பியூட்டேன்
புரேப்பேன்
7811.மடக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை தயாரிப்பதில் கிராஃபீன் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது பயன்படுத்தப்படும் துறை எது?
மருத்துவ கதிர்வீச்சுவலி நிவாரணம்
மீவில்லைகள்
குவாண்டம் கணினிகள்
அல்டிமேட்நீர் சுத்திகரிப்பு சாதனம்
Share with Friends