Easy Tutorial
For Competitive Exams

Science QA GROUP1 2014 CHistory

7595.ஸ்பெயின் நாட்டு ராபில் நாடல் பிரஞ் ஒப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் எத்தனை முறை வென்று சாதனையை முறியடித்தார்?
7 முறை
8 முறை
9 முறை
10 முறை
7601.தாதா சாஹிப் பால்கே விருது 2013 பெற்ற நபர் யார்?
சம்பூரன் சிங் கல்ரா
விஜய் ஷேசாஸ்திரி
ப்ரன் சிகந்
ரமேஷ் அகர்வால்
7605.தவறான இணையைத் தேர்ந்தெடு:
சவ்ரவ் கோசல் - ஸ்குவாஷ்
மாலாவாத் பூர்ணா - வில் அம்பெய்தல்
ஹினா சிது - துப்பாக்கி சுடுதல்
சந்தா கேயென் - மலையேறுதல்
7615.கேரளாவில் எந்த மாவட்டத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா அமைந்துள்ளது?
இடுக்கி
பாலக்காடு
கோட்டயம்
வயநாடு
7617.இந்தியாவின் 2011 கணக்கெடுப்பின் படி குழந்தைகளில் பாலின விகிதத்தை இறங்குவரிசையில் அட்டவணைப்படுத்துக.
சத்திஸ்கர் - கேரளர் - அசோம் - மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம் - அசோம் - கேரளா - சத்திஸ்கர்
சத்திஸ்கர் - அசோம் - கேரளா - மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம்-அசோம்- சத்திஸ்கர் - கேரளா
7619.கீழ்க்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையினைத் தேர்வு செய்க
புத்தகங்கள் ஆசிரியர்கள்.
(a) கோல்ட் பின்ச் 1. டேனியல் பின்டோ
(b) 3 செக்ஷன்ஸ் 2. விஜய் ஷேசாஸ்திரி
(c) ஆன்ட்டிசிப்பேட்டிங் இந்தியா 3. சேகர் குப்தா
(d) கேப்பிடஸ் வார்ஸ் 4. டோன்னா டர்ட்
(a) (b) (c) (d)
1 2 3 4
1 3 4 2
4 2 3 1
1 2 4 3
7775.மொரிசியஸ் நாட்டின் 45-வது சுதந்திர தினத்தன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் யார்?
திரு. நஜீப் மிகாடி
திரு. பிரனாப் முகர்ஜி
திரு. ஜின்ஸோ அபே
திரு. காபிரியேல் கோஸ்டா
7777.2013ம் ஆண்டுக்கான பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசை வென்றவர் யார்?
டோயோ இடோ
ஜெஸிகா என்னிஸ்
சேத் மெக்பர்லெனே
சைமன் ஹேய்ஸ்
7779.உலகின் வயதான பெண்மணியான கோடோ ஒகுபோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஜப்பான்
சீனா
இங்கிலாந்து
ரஷ்யா
7781.கீழ்கண்ட விருதுகளுடன் எவை தொடர்புடையனவற்றை பொருத்துக.
(a) போர்லாங் விருது 1. அறிவியல்
(b) நேரு அறிவொளி விருது 2. வயது வந்தோர் கல்வி
(c) சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 3. விவசாயம்
(d) ஹரி ஓம் ஆஸ்ரம் விருது 4 . பல்வேறு துறை ஆசிரியர்கள்
(a) (b) (c) (d)
3 2 1 4
2 3 4 1
4 1 3 2
2 1 4 3
7787.மாற்றுப்பாலினத்தவர்களை மூன்றாம் பாலினமாக உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய நாள்
மார்ச் 20, 2014
ஏப்ரல் 15, 2014
ஜூன் 15, 2014
ஜனவரி 20, 2014
7789.பின்வருவனவற்றுள் சரியில்லாத ஜோடி எது?
இந்திய அறிவியலாளர் செயலாற்றிய புலம்/ஆராய்ச்சி
சி.கே.என். படேல் : ஃபோடானிக்ஸ் மற்றும் லேசர்
மேக்நாத் சாஹா : வான் இயற்பியல்
பெஞ்சமின் பியரி பால் : நோய் தடுப்பு பெற்ற கோதுமை வகைகள்
ஆதார் சிங் பைன்டல் : காஸ்மாலஜி மற்றும் சார்பியல்
7795.`வெள்ளை மாளிகையில் மாற்றத்தின் சாதனையாளர் 2014` விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய வம்சாவழி பெண்மணி யார்?
எஸ்தர் யூஸிலீ
தயானா எல்வீரா டொரஸ்
பிரதிஸ்தா ஹன்னா
ஆனாகி மென்டொசா
7801.ரைட் லைவ்லிஹீட் விருது குறித்த கீழ்கண்டவற்றுள் எது சரியானதல்ல?
அவ்விருது 1980-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
பொதுவாக அவ்விருது நான்கு பேரால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது
அவ்விருது மாற்று நோபல் பரிசாகக் கருதப்படுகிறது
ஆண்டுதோறும் பிரேசிலில் வழங்கப்படுகிறது
7809.இந்தியாவின் ஜோத்பூர் நகரில் நடத்தப்பட்ட `கருடா வி` எனும் இருதரப்பு வான் வழிப்பயிற்சியில் கலந்து
கொண்ட நாடுகள் எவை?
இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியா மற்றும் ரஷ்யா
இந்தியா மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும் சிங்கப்பூர்
7825.1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்
கோபிந் பாலா பான்ட்
B.G.கெர்
டாக்ட்ர் B.R. அம்பேத்கார்
சந்தானம்
Share with Friends