Easy Tutorial
For Competitive Exams

Related QA - - ஆக்சிஜன்

7661.ஒளி வேதியல் பனிப்புகை உண்டாகக் காரணம்
ஆக்ஸிஜன் நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரஜன் ஆக்ஸைடு, ஆர்கானிக் பெர்ஆக்ஸைடு etc
பாதரசம் மற்றும் காரீயம்
நைட்ரஜன் டைஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
ஹைட்ரோ கார்பன்
8423.அம்மோனியா ஆக்ஸிஜனில் எரியும்போது கீழ்க்கண்ட அயனிசேர்மம்-ஐ வ்ெளிப்படுத்துகிறது
$NH_{4}^+$ + $OH^{-} $
$N_{2}+H_{2}O$
$NO_{2}+H_{2}O$
$N_{2}+H_{2}$
9523.காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
கனிம வேதிப்பொருள்கள் உருவாவதால்
உப்புக்கள் உருவாவதால்
காரங்கள் உருவாவதால்
9531.வரிசை1உடன் வரிசை11யை பொருத்துக:
வரிசைI - வரிசை II
(a) கிளைக்காலிஸிஸ் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
(b) கிரெப் சுழற்சி 2. ATP-க்கள் உருவாகிறது
(c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
(d) நொதித்தல் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது
3 4 2 1
4 3 2 l
1 3 4 2
2 4 1 3
9960.ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும்.வாயு எது?
கார்பன்-டை-ஆக்ஸைடு
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
ஆக்சிஜன்
12567.தூய நீர் என்பது ஒரு சேர்மம் இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்துள்ள நிறை விகிதம்
11.19% மற்றும் 31.81%
11.19% மற்றும் 88.81%
88.81% மற்றும் 11.19%
33.81% மற்றும் 11.19%
14170.அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு
மீத்தேன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + ஹைட்ரஜன்
மீத்தேன் + காற்று -> கார்பன் + ஹைட்ரஜன்
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி
14477.உடலின் ஒரு உறுப்பிலிருந்து பிற உறுப்புகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் கடத்தும் நிகழ்ச்சி --
ஆகும்.
கடத்துதல்
உணவூட்டம்
கழிவு நீக்கம்
சுவாசம்
14478.செல்கள் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருட்களை எளிய மூலக் கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி -- எனப்படும்?
உணவூட்டம்
கடத்துதல்
கழிவுநீக்கம்
சுவாசம்
22155.காற்றிலுள்ள வாயுக்களின் சரியான அளவுகளில் இவற்றில் எவை ஒன்று சரியானவை?
நைட்ரஜன் - 21%, ஆக்ஸிஜன் - 78%, மற்ற வாயுக்கள் - 1%
நைட்ரஜன் - 1%, ஆக்ஸிஜன் - 78%, மற்ற வாயுக்கள் - 21%
நைட்ரஜன் - 78%, ஆக்ஸிஜன் - 21%, மற்ற வாயுக்கள் - 1%
நைட்ரஜன் - 78%, ஆக்ஸிஜன் - 1%, மற்ற வாயுக்கள் - 21%
25278.எதனால் வளிமண்டல அடுக்கானது புவியில் உயிர்கள் வாழவும், உயிர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது?
1) ஓசோன் படலமானது, புற ஊதாக்கதிர்களையும், தீங்கு விளைவிக்கும்
கதிர்வீச்சுகளையும் தடுத்து நம்மைப் பாதுகாக்கிறது
2) பசுமை இல்ல வாயுக்கள் காற்றினை சுமார் 30°C அளவு வெப்பப்படுத்துகிறது
3) ஆக்ஸிஜனானது வளிமண்டலத்தின் முக்கியப் பகுதிப்பொருளாகும்
1 and 2 only
2 and 3 only
1 and 3 only
1,2 and 3
26012.நுரையீரல்களின் மூச்சு சிற்றறைகளிலிருந்து ஆக்சிஜன் இரத்த தந்துகிகளினுள் உள்ள இரத்தத்தில் பரவும் முறை
பரப்புதல்
பரவல்
செயல் மிகு கடத்தல்
இவற்றில் எதுவுமில்லை
26500.அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வாயு
நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
ஆக்சிஜன் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு
நைட்ரஜன் மற்றும் மீத்தேன்
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்
26505.எந்த தனிமத்திலிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன
ஹைட்ரஜன்
கார்பன்
ஆக்சிஜன்
நைட்ரஜன்
26528.மருத்துவமனையில் சுவாசத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் குழாய்களில் கலந்துள்ள வாயு
நைட்ரஜன்
ஹீலியம்
ஆர்கான்
கார்பன் டைஆக்சைடு
27646.ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு சுவாசிக்காமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்?
டென்சிங்
ஹிலாரி
எய்ப் நார்டன்
பச்சேந்திரி பால்
27725.வளி மண்டலத்தில் ஆக்ஸிஜனின் பங்கு?
1/4
1/3
1/2
1/5
27735.காற்றில் ஆக்ஸிஜனின் விழிக்காடு?
21 %
31 %
24 %
18 %
27795.ஆக்சிஜனை ( OXYGEN ) கண்டுபிடித்தவர்?
லாவோய்சர்
ஜோசப் பிரீஸ்ட்லி
சிவிண்டன்
டால்டன்
28492.ஆக்சிஜனை விண்வெளியில் இல்லாமல் வளிமண்டலத்தில் அமையச் செய்வது?
சூரியக் கதிர்வீச்சுகள்
மூலக்கூறுகளிடையிலான ஈர்ப்பு
பூமியின் காந்தப்புலம்
பூமியின் புவிஈர்ப்பு விசை
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us