Easy Tutorial
For Competitive Exams

Related QA - - உணர்ச்சி

7108.மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! - இத்தொடர் எவ்வகை வாக்கியம்?
உணர்ச்சி வாக்கியம்
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
கட்டளை வாக்கியம்
9417.மிதிலேஷன் என்றால் என்ன?
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III. உயர் நூலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை
I மட்டும்
I மற்றும் III மட்டும்
III மட்டும்
II மற்றும் IV மட்டும்
14422.உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கிய பணியைச் செய்வது எது?
ஹைபோதலாமஸ்
தலாமஸ்
பான்ஸ்
முகுளம்
21897.ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது
செயலற்ற பிரிவு
உணர்வு மிகுதி
பின்பற்றல்
செயலுற்ற பரிவு
21919.உணர்ச்சி விண்ட நிலை என்பது
நரம்புத் தளர்ச்சி
ஆளுமைக் கோளாறு நோய்
தீவிர உளத்தடுமாற்ற நோய்
உள-உடல் நோய்
29099.கீழ்க்கண்டவற்றில் ஹார்மோன்களில் பயம், கோபம், மற்றும் இரத்த கொதிப்பு, இதயத் துடிப்பு அதிகமாதல் போன்ற உணர்ச்சி நிலைகளுக்கு காரணமானது எது?
பாராத்தார்மோன்
அட்ரினலின்
தைராக்சின்
சொமேட்டோரோபின்
32965.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம்
33080.கீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
III. நவீன மயமாக்களில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
IV. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வைவூட்டுதல்
I
II
lIl
IV
33207.பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) என்னே, மயிலின் அழகு!1.எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன்2.உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள்3.கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை4.உடன்பாட்டுத் தொடர்
3 4 2 1
3 4 1 2
2 1 4 3
2 3 1 4
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us