Easy Tutorial
For Competitive Exams

Science QA வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test Yourself

55780.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. இந்தியா வடக்கு தெற்காக 2933 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டது.
2. இந்தியா கிழக்கு மேற்காக 3214 கிலோமீட்டர் அகலத்தைக் கொண்டது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
55781.இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்" என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
சர். ஐசக் ஸ்மித்
சர். வில்லியம் ஆண்டர்சன்
டாக்டர். வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்
டாக்டர். வில்லியம் ஆண்டர்சன் ஸ்மித்
55782.இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
2005
2006
2007
2008
Explanation:

இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கை யிலான துணை நதிகளைப் பெற்றுள்ள நதி என்று பல சிறப்புகளைக் கங்கை நதி பெற்றுள்ளது.
55783.எண்ணற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது இந்தியா என்று கூறும்
புகழ்மிக்க வரலாற்று அறிஞர் யார்?
இராமச்சந்திர குஹா
ராகுல சாங்கிருத்தியாயன்
எ.எல். பாஷம்
ஹெரோடோட்டஸ்
55784.எ.எல் பாஷம் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் அல்லது நூல் எது?
அதிசயம் அதுதான் இந்தியா
அதிசயம் ஆனால் இந்தியா
இந்தியா ஒரு அதிசயம்
அதிசயத்தின் மறுபெயர் இந்தியா
Explanation:

இந்நூல் இந்திய கிராம மக்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் பழம்பெருமையைப் பறைசாற்றுகின்றது.
55785.2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை கோடிக்கு மேல் உள்ளது.
121
131
141
151
Explanation:

121.09 கோடி
55786.59. சிந்து நதி பாயும் பகுதி என்பதால், இந்தியத் துணைகண்டத்தை சிந்து என்று
முதலில் அழைத்தவர்கள் யார்?
ஆங்கிலேயர்கள்
ரோமானியர்கள்
கிரேக்கத்தினர்
பாபிலோனியர்கள்
Explanation:

• தொடக்கக்காலத்தில் பாரசீக, கிரேக்கப் படையெடுப்புகளின் விளைவால் இந்தியா, இந்துஸ்தானம் என்ற பெயர்கள் உருவாயின.
• சிந்து என்பதை அவர்கள் ஹிந்து என்று உச்சரித்தார்கள். இதனைத்தொடர்ந்து இடைக்காலத்தில் வந்த அரேபியர்களும் நமது நாட்டை ஹிந்துஸ்தான் என்று அமைத்தனர்.
55787.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எது அடிப்படை ஆகும்?
மக்களின் தேவை
பணம்
செல்வம்
பருவநிலை
55788.2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வந்தன?
780
880
980
1080
Explanation:

• இதை PLSI (People s Linguistic Survey of India) தெரிவிக்கிறது.
• 1961 ஆம் ஆண்டில் தோராயமாக 1650 மொழிகள் இருந்தது
• ஒவ்வோர் ஆண்டிற்கும் பத்திற்கு மேற்பட்ட மொழிகள் அழிந்துவருவதாகவும் இந்நிலை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை ஐந்நூறுக்கும் குறைவாகலாம் என்று இக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
55789.ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது?
இலங்கை
இந்தியா
நேபாளம்
சீனா
Explanation:

இத்தாலியும் ஒரு தீபகற்ப நாடு.

அந்நாட்டின் கிழக்கே எரித்திரியன் கடலும், மேற்கே தஸ்கான் கடலும், தெற்கே நன்னிலக் கடலும், வடக்கே அபினைன் மலைத்தொடரும் உள்ளது.

இத்தாலியின் தெற்கே சிசிலித் தீவு உள்ளதுபோல இந்தியாவின் அருகில் இலங்கைத் தீவு உள்ளது.
55790.38. காஷ்மீர், பஞ்சாப் ,இராஜபுதனம் ஆகிய பகுதிகளில் இருந்த இந்திய இனம்?
திராவிடர்
ஆரியர்
இரானிய இனம்
மங்கோலிய இனம்
55791.Language is the vehicle of communication என்று கூறியவர் யார்?
அபெர் குரோம்பி
ஜோசெப் வெலிங்க்டன்
சோபர்ஸ் ராய்
சாம் ஆண்டர்சன்
55792.39. அஸ்ஸாம் நேபாள எல்லையில் வாழும் இந்திய இனம் எது?
திராவிடர்
ஆரியர்
இரானிய இனம்
மங்கோலிய இனம்
Explanation:

• தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளிலும் வாழும் திராவிட இனம்.
• ஐக்கிய மாநிலங்கள், பீகார் பகுதிகளில் வாழும் ஆரிய-திராவிட இனம்
• வங்காளம், ஒட்டரதேசம் (ஒடிசா) பகுதியில் வாழும் மங்கோல் - திராவிட இனம்.
• மராட்டியப் பகுதியில் வாழும் மக்கள் சிந்திய - வடமேற்கு எல்லைபுறத்தில் வாழும் துருக்கிய-இரானிய இனம்
55793.2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தவறான இணை எது?
இந்து - 79.80%
இஸ்லாமியர் - 24.23%
கிருத்த வர் - 2.30%
சீக்கியர் -1.72%
Explanation:

• பௌத்தர் - 0.07%
• சமணர் - 0.37
55794.வட இந்திய மொழிகளின் தாயாக விளங்கிய மொழி எது?
பிராகிருதம்
பாலி
சமஸ்கிருதம்
தமிழ்
Share with Friends