Easy Tutorial
For Competitive Exams

Science QA விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test Yourself

49194.தராஃ.புகள் ---------------- எனப்பட்டன
மாநிலங்கள்
மாவட்டங்கள்
கிராமங்கள்
49195.விஜய நகரப் பேரரசின் புகழ்மிக்க அரசர்
------------- ஆவார்
ஹரிகரர்
புக்கர்
கிருஷ்ணதேவராயர்
49196.--------வின் பாதுகாவலராக முகமது கவான் இருந்தார்
மூன்றாம் முகமது ஷா
ஹசன்கங்கு
அகமது ஷா
49197.விஜயநகர பேரரசின் கிராம நிர்வாகங்களை கண்காணித்தவர் யார்?
நாயக்காச்சாரியார்
மகாநாயக்காச்சாரியார்
கிராமசபை
49198.ஹசன்கங்கு பாமினி தேவகிரியைச் சேர்ந்த -------------அலுவலர் ஆவார்
பாரசீக
துருக்கிய
அரேபிய
49199.1347-இல் தக்காணத்தில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் பேரரசு ------- ஆகும்
விஜயநகர
பாமினி
அடிமை
49200.விஜய நகரப் பேரரசு ----------------- முக்கிய மரபினர்களால் ஆளப்பட்டது
மூன்று
நான்கு
ஐந்து
49201.கிருஷ்ணதேவராயர் அமுக்த-மால்யதா என்ற நூலை --------- மொழியில் எழுதினார்.
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
49202.கிருஷ்ண தேவராயர் ------- மரபைச் சேர்ந்தவர்.
சங்கம்
சாளுவ
துளுவ
49203.விஜயநகர பேரரசு காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை?
கோவா, டையூ
கொல்லம்,கொச்சி
இவை அனைத்தும்
49204.கோல்கும்பா எனப்படும் “முணுமுணுக்கும் அரங்கம்” எங்குள்ளது?
ஜெய்ப்பூர்
பிஜப்பூர்
பீரார்
49205.இராமராயர் போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இரண்டாம் தரைன் போர்
பானிபட் போர்
தலைக்கோட்டை
49206.ஹரிஹரர், புக்கர் விஜயநகரப் பேரரசை எந்த ஆற்றின் தென்கரையில் உருவாக்கினார்
துங்கபத்ரா
காப்பியாறு
சிலம்பாறு
49207.மூன்றாம் முகமது ஷா பட்டமேற்ற போது அவருக்கு வயது.
ஏழு
ஒன்பது
எட்டு
49208.கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அறிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
அஷ்டதிக்கஜங்கள்
அஷ்டதனம்
அஷ்டகோத்திரம்
Share with Friends