Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) வேளாண் முறைகள் (Agricultural pattern) Prepare QA

25130.தமிழ்நாட்டில் பயிரிடப்படும் வர்த்தகப் பயிர்களில் கீழ்க்கண்டவைகளில் எப்பயிர் அதிகமாக பயிரிடப்படுகிறது?
நிலக்கடலை
எள்
கரும்பு
பருத்தி
25136.ஜூம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
பழமையான வேளாண்மை
தன்னிறைவு வேளாண்மை
வணிக வேளாண்மை
தோட்ட வேளாண்மை
25138.பொருத்துக:
A.சணல்1.தோட்டபயிர்
B.கரும்பு2.அவரையினப்பயிர்
C.ரப்பர்3.வறட்சிபயிர்
D.சோளம், கம்பு,கேழ்வரகு4.வெப்பமண்டல பயிர்கள்
e)பருப்பு வகைகள்5.இழைப்பயிர்
1 2 3 4 5
4 3 5 2 1
4 1 5 2 3
5 4 1 3 2
25139.இந்திய விவசாய முறையின் தலையாய வகை என்ன ?
வணிக விவசாய முறை
பரந்த விவசாய முறை
தோட்ட விவசாய முறை
வாழ்வதற்கு அத்தியாவசியமான விவசாயமுறை
25141.காரிப் பயிர் கீழ்க்காணும் மாதங்களில் முறையே பயிரிடப்பட்டு மற்றும் அறுவடை செய்யப்படுகிறது
ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர்
செப்டம்பர் மற்றும் அக்டோபர்
ஜூன் மற்றும் ஜூலை
ஏப்ரல், மே மற்றும் அக்டோபர்,நவம்பர்
25260.பின்வருவனவற்றுள் எந்த மாதத்தில் இந்தியாவில் "காரீப்" பருவ பயிர்கள் பயிரிடப்படுகின்றன
மார்ச்
செப்டம்பர்
ஜூன்
அக்டோபர்
Share with Friends