Easy Tutorial
For Competitive Exams

Science QA இந்திய அரசியலமைப்பு இந்திய அரசுச் சட்டம் - 2

இந்திய அரசியலமைப்பு சட்டம்

பகுதி 1 --- இந்திய அரசும் அதன் எல்லைகளும் (Art 1-4)

  • இந்தியா- பாரதம் என்பது மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்.- Art 1 (ஒன்றியம் - coined by Dr. Ambedkar)
  • மாநிலத்தின் பரப்பைக் கூட்ட, பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் - Art 3
  • President முன் அனுமதி தேவை.
  • simple majority.

மாநிலம்- உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டிகள் :

  • S.K. தார் கமிட்டி- Nov 1948- not favour for linguistic states.
  • JVP committee- 1948 report in 1949 பொட்டி ஸ்ரீராமுலு மரணம்- ஆந்திரா உருவானது- Oct 1, 1953 (மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம்)
  • மாநில மறுசீரமைப்பு கமிட்டி- 1953 Dec 22
    • Chairman- பாசில் அலி
    • Members- HN குன்ஸ்ரு
      KN பணிக்கர்
    • 16 மாநிலங்கள், 3 UTS (Union Territories)- பரிந்துரை
  • மாநில மறுசீரமைப்பு சட்டம்- 1956
    • 14 States & 6 UTS - மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு-(1956)
  • JK சிறப்பு அந்தஸ்து- Art 370- நடைமுறை- Nov 17, 1952.
    • தனி சாசனம்- 1957, Jan 26

Part II ---- குடியுரிமை (Art 5- 11)

  1. Latin word- Civis
  2. ஒற்றை குடியுரிமை
  3. குடியுரிமை சட்டம் - 1955. 1986, 2003 களில் திருத்தம்.
  4. குடியுரிமை- IBRD
  5. Registration- 5 years
  6. Naturalisation- 1 year
  7. 1948 july 19க்கு முன் India ல் குடியேறி வசிப்பவர்கள்.
  8. குடியுரிமை இழப்பு- Art 10
  9. வெளிநாட்டு குடியுரிமையை தாமே விரும்பி ஒருவர் ஏற்றால் ஏற்கனவே உள்ள நாட்டின் குடியுரிமையை இழந்து விடுவார்.
  10. பிரவேசி பாரதிய திவாஸ்- 2003 Jan 9- LM சிங்வி கமிட்டி பரிந்துரை
  11. குடியுரிமை தொடபான அதிகாரம் - Parliament
  12. தேசிய அடையாள அட்டை- 13.04.2003 ல் நடைமுறை.

Part II -- அடிப்படை உரிமைகள் (Art 12- 35)

  1. 1931 கராச்சி காங்கிரஸ் கட்சி மாநாட்டில் தீர்மானம் - தலைமை படேல்
  2. Magna Carta of our constitution.
  3. Cornor Stone of Constitution.
  4. Fundamental of Fundamental Rights
  5. மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வகை செய்கிறது
  6. சட்டத்தின் ஆட்சி- டெய்சி
  7. மக்களாட்சியின் சாரம்- தனிநபர் சுதந்திரம்

முதலில் 7-

1) சமத்துவ உரிமை- (Art 14-18)

  • 14- Equal Before Law
  • 17- தீண்டாமை ஒழிப்பு

2) சுதந்திர உரிமை- (Art 19-22)

6 சுதந்திர உரிமைகள்- Art 19(1)

  • பேச, எழுத
  • அமைதியான முறையில் கூடுவதற்கு
  • சங்கங்கள் அமைக்க
  • நாடெங்கும் செல்ல
  • விரும்பிய தொழில் செய்ய
  • விரும்பிய இடத்தில் தங்கி வசிக்க

3) சுரண்டலுக்கெதிரான உரிமை -(Art 23-24)

  • 23- கொத்தடிமை ஒழிப்பு
  • 24-குழந்தை தொழிலாளர் ஒழிப்பு (பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது)

4) மத உரிமை (Art 25-26)

5) பண்பாட்டு மற்றும் கல்வி உரிமை (Art 29-30)

சிறுபாண்மை மக்கள் ( மொழி & மதம்) கல்வி சாலைகள் அமைக்க

6) அரசியல் நீதி பரிகார உரிமைகள் (At 32- 35)

  1. Heart and Soul of our constitution- Dr. Ambedkar.
  2. 5 நீதிப் பேராணைகள் ;- High Court (Art 226), Supreme Court (Art 32)
  3. Writs- borrowed from England

ஆட்கொணர் நீதிப் பேராணை (Habeas Carpus)

  • சட்டத்திற்கு புறம்பான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நபரை வெளியே பொண்டு வர. தனிநபர் சுதந்திரத்தின் அரண்

செயலுறுத்தும் நீதிப் பேராணை (Mandamus)

  • அரசு பொதுக் கடமை செய்ய வைத்தல்

தடையுறுத்தும் நீதிப் பேராணை (Prohibition)

  • நீதிமன்றம் தன் அதிகார வரம்பை கடந்து செயல்படும் போது

நெறிமுறை உறுத்தும் நீதிப் பேராணை (Certiorari)

  • கீழ் நீதிமன்ற வழக்குகளை நேரடியாக உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்ப

தகுதி முறை வினவும் நீதிப் பேராணை (Quo Warranto)

  • அரசு உயர் பதவியில் இருப்பவர்களின் தகுதி பற்றி அறிய

7) சொத்துரிமை (Art 31)

நீக்கப்பட்டது- மொரார்ஜி தேசாய் ஜனதா அரசு - 44வது சட்ட திருத்தம், 1978. Art 300 A- ன் படி சாசன உரிமை. தற்போது சட்ட உரிமை.

  • பொது நல மனுக்கள் - Art 32- Australia
  • Art 34- ரானுவ சட்டம்
  • எமர்ஜென்சியின் போது அனைத்து FR- களையும் ஜனாதிபதி தற்காலிகமாக ரத்து செய்யலாம்- Art 3597 Art 19ல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் தானாக ரத்து செய்யப்படும்
  • Art 17 & 24 - Absolute Rights.
  • Art 21 A--- 6 to 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமை. 86வது சட்ட திருத்தம், 2002 நடைமுறை- Apr 1, 2010 பரிந்துரை- ஆச்சாரிய ராமமுர்த்தி கமிட்டி வழக்கு- மோகினி ஜெயின் வழக்கு
  • Group-IV(2016 Qns)

    9456.Which year the Constitution of India ($61^{st}$ Amendment Act) lowered the voting age from
    21 years to 18 years?
    1988
    1987
    1986
    1985
    9552.Match the following :
    Part I - Part II
    (a) Raj Bhavan 1.President
    (b) Rastrapathy Bhavan 2.Governor
    (c) Impeachment 3.Union Territories
    (d) Lt. Governor 4.Violation of the Constitution
    1 4 3 2
    2 3 4 1
    4 2 3 1
    2 1 4 3
  • Citizens only --- Art 15, 16, 19, 29, 30
  • Untouchability (offences) Act- 1955--- name changed to Civil Rights (Protection) Act, 1976
  • Universal Declaration of Human Rights- Dec 10, 1948.
  • தகவல் பெறும் உரிமை சட்டம்- 2005 - Sweden - June 15 Passed ; Oct 2 நடைமுறை (except J&K) வெளிப்படையான அரசு. First- Rajasthan State level RTI act- Tamil Nadu 1997 ”
  • அடிப்படை உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்படும் உறுதிமொழி என்றும் நாகரிக உலகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படின்கை”- Dr. ராதா கிருஷ்ணன்.
  • Part IV- அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் (Art 36- 51)

    • நோக்கம்- சமூக, பொருளாதார, அரசியல் நீதி பெறுதல்
    • முகவுரையுடன் நேரடி தொடர்புடையது.
    • மக்கள் நலன் காணும் அரசு (welfare state)....Art 38
    • 23 பொது நல நோக்கங்கள் - காந்திய கொள்கை, சமத்துவ கொள்கை, மேற்கத்திய கொள்கைள்
    • நீதிமன்றங்களுக்கு செல்ல இயலாது.- Art 37 - ”சாசனத்தின் மனசாட்சி”
      1. Art 40- கிராம பஞ்சாயத்து
      2. Art 41- வேலை, கல்வி உரிமை
      3. Art 44 - பொது சிவில் சட்டம்
      4. Art 45- இலவச, கட்டாய கல்வி
      5. Art 48- பசு வதை தடை
      6. Art - 50 நிர்வாகத்துறை- நீதித்துறை தனியே பிரித்தல்

    Part IVA- அடிப்படை கடமைகள் (Art 51 A)

    • 42வது சட்ட திருத்தம், 1976- ன்படி 10 கடமைகள் . பரிந்துரை- ஸ்வரன் சிங் கமிட்டி
    • தற்போது- 11. 11th- 86வது சட்ட திருத்தம், 2002 கல்வி அளிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடிப்படை கடமை.
      1. குழந்தை தொழிலாளர் குழு (1979)- M.S. குருபாத சுவாமி
      2. தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை - 1987
      3. குழந்தை தொழிலாளர் தேசிய குழு- 1994 Sep 26

    கூட்டாட்சி

    • லத்தின் மொழி.
    • மத்திய அரசு & மாநில அரசுகள்.
    • அடிப்படை அம்சங்கள்:
      1. சாசனத்தின் தனி முதல் ஆதிக்கம்
      2. அதிகார பகிர்வு. மத்தியப் பட்டியல் - 99 மாநிலப் பட்டியல்- 61 பொதுப் பட்டியல் - 49
      3. சாசனத்தின் நெகிழாத்தன்மை
      4. சுதந்திரமான நீதித்துறையும் அதன் நீதிமன்ற மறு ஆய்வு அதிகாரமும்
    • சர்க்காரியா கமிஷன்- மத்திய மாநில உறவு முறை.
    • ஒரே அரசு - ஒற்றையரசு England, Srilanka.
    • India is a Quasi federal country—federation is not mentioned.

    Part V மத்திய அரசு (Art 52- 151)

    • பாராளுமன்ற மக்களாட்சி முறை. .3 அங்கங்கள்.)
      1. மத்திய நிர்வாகம்; -- President, Vice President, P.M and Ministers
      2. சட்ட மன்றம் --- பாராளுமன்றம் - Lok Sabha, Rajya Sabha
      3. நீதித் துறை ---- Supreme Court

    குடியரசுத் தலைவர்

    • Art 52- குடியரசுத் தலைவர் பதவி
    • முதல் குடிமகன்
    • அணைத்து நிர்வாக அதிகாரங்கள்
    • அரசின் தலைவர்- Art 53(1)
    • முப்படைத் தளபதி - Art 53(2)

    தேர்வு முறை: Art 54 (சமச் சீர் பங்களிப்பு, ஒற்றை மாற்றத்தக்க வாக்குப் பதிவு)

    • தேர்ந்தெடுக்கப்பட்ட Lok Sabha, Rajya Sabha உறுப்பினர்கள்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்.
    • Proposal - 50 Supported by- 50 .Deposit - 15,000
    • Value of an MLA vote = Population of the State / 1 Total elected MLAs*1/ 1000
    • MP vote = இந்தியாவிலுள்ள மொத்த MLA க்களின் வாக்கு மதிப்பு பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட MP க்களின் எண்ணிக்கை
    • அதிகாரம்- Supreme Court
    • நேரடி தேர்தல்.

    தகுதிகள்

    • 35 வயது . .Lok Sabha MP-ஆவதற்கான தகுதிகள்.

    பதவிக் காலம் - 5 Years.

    ராஜினாமா கடிதம்- Vice President.

    பதவி நீக்கம்- குற்றத் தாக்கல் (Impeachment)- காரணம் - சாசனத்தை மீறுதல்.

    பதவிப் பிரமாணம்- Supreme Court Chief Justice.

    இம்பீச்மெண்ட் வழிமுறைகள்- Any house of parliament. 1/4 members தீர்மானம் அறிவிப்பு. முன்மொழிதல்;- after 14 days. 2/3majority.

    அதிகாரங்கள்:

    • நாட்டின் செயல் தலைவர். போர், சமாதான உடன்படிக்கை.
    • உயர் அதிகாரிகள் நியமனம். இவரின் கையெழுத்திற்கு பின்பே சட்டமாகும்.
    • Dissolves Loksabha. அவசரச் சட்டம் (ordinance) பிறப்பிக்கிறார். முக்கிய அதிகாரம். --Art 123-- valid for 6 months.
    • நாடாளுமன்றம் கூடிய 6 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.- கூட்டு கூட்டம் கூட்டுவார். ராஜ்ய சபா-12 LOK SABHA- 2 Anglo Indians. சில மசோதாக்களுக்கு முன் அனுமதி தேவை. 3 type of emergency பிறப்பிக்கிறார். (on the recommendation of ministry)

    Art 352:

    • தேசிய நெருக்கடி நிலை. போர் or ஆயுதப்புரட்சியின் போது. 1 மாத்திற்குள் அங்கீகாரம்.
    • 6 மாத காலம் - காலவரம்பின்றி நீடிக்கலாம். 3 தடவை.
    • 1962-சீனப் போர். நேரு - PM. ராதாகிருஷ்ணன்- President.
    • 1971- பாக் போர். இந்திரா காந்தி- V.V. கிரி.
    • 1975- உள்நாட்டு நெருக்கடி-இந்திரா காந்தி-பக்ருதின் அலி அகமது.

    Art 356:

    • ஜனாதிபதி ஆட்சி. மாநிலங்களில் அரசியலமைப்பு நிர்வாகம் செயலிழக்கும் போது.
    • 6 மாதங்கள். 3 வருடங்கள் நீடிக்கலாம். 2 மாதங்களுக்குள்.
    • மிக நீண்ட காலம்- பஞ்சாப். குறைந்த காலம்- கர்நாடகா. அதிக தடவை- கேரளா, பஞ்சாப். (9)
    • முதல் தடவை- பஞ்சாப் (1951) கலைப்பு- கேரளா.
    • In Tamilnadu- 1976-கலைஞர்-இந்திரா காந்தி - பக்ருதின் அலி அகமது. 1991- கலைஞர்- சந்திரசேகர்-R.V .1980-MGR-Indira Gandhi- சஞ்சீவ ரெட்டி. 1988- ஜானகி MGR- Rajiv Gandhi- R.V.

    Art 360:

    • நிதி நெருக்கடி- இது வரை பிறப்பிக்கப்படவில்லை
    • இந்திய எதிர்பாரா செலவு நிதி (Contingency Fund of India)-யிலிருந்து செலவழிக்க உரிமை.
    • முதல் ஜனாதிபதி- Rajendra Prasad- இரண்டு முறை பதவி வகித்த ஒரே ஜனாதிபதி (1950-62)
    • Unopposed- Sanjeeva Reddy (1977). - சுயேட்சை வேட்பாளர்- V.V. கிரி (1969)
    • அதிக வாக்குகள்- Rajendra Prasad (99.3%))) - 11th- அப்துல் கலாம்.

    பிரதிபா பாட்டீல்-

    • 12th and முதல் பெண் ஜனாதிபதி.. 13- பிரணாப் முகர்ஜி. ஜூலை 25, 2007. மகராஷ்டிரா.
    • ராஜஸ்தான் கவர்னர். ராஜ் பவண்- கட்டியவர் Edwin Landseer Lutyens முதல் முஸ்லிம்- ஜாகிர் உசைன்.)
    • முதல் தற்காலிக ஜனாதிபதி- V.V. கிரி. முதல் தலித் ஜனாதிபதி- கே.ஆர்.நாராயணன்.

    துணை குடியரசுத் தலைவர்

    • Art 63- துணை ஜனாதிபதி பதவி
    • தேர்வு முறை : அணைத்து Lok Sabha, Rajya Sabha M.P- க்களால் தேர்வு.
    • தகுதிகள்- 35 வயது பூர்த்தி. .Rajya Sabha MP-ஆவதற்கான தகுதி.
    • பதவிக் காலம்- 5 வருடங்கள். ராஜினாமா கடிதம்- ஜனாதிபதிக்கு எழுத வேண்டும்.
    • குற்றத் தாக்கல் (Impeachment) மூலம் நீக்கலாம் -- Rajyasabha-ல் முதலில் தாக்கல் செய்ய வேண்டும். பதவி வழியே ராஜ்யசபாவின் தலைவர். ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்.
    • ஜனாதிபதி பதவி விலகினால் or இறந்தால் or உடல் நிலை சீராக இல்லாத போதும் தற்காலிக ஜனாதிபதியாக இருப்பார் - 6 மாதங்கள் வகிக்கலாம்.
    • MP vote = இந்தியாவிலுள்ள மொத்த MLA க்களின் வாக்கு மதிப்பு பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட MP க்களின் எண்ணிக்கை
    • மசோதாவின் மீது வாக்களிக்க முடியாது.
    • 13th Vice President- Hamid Ansari

    பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவை

    • பெரும்பான்மை கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்.
    • அரசாங்கத்தின் தலைவர் (Government) உண்மையான நிர்வாக தலைவர்.
    • அமைச்சரவைக்கு தலைமை வகிக்கிறார். பதவி பிரமாணம்- ஜனாதிபதியால்.
    • PM பதவி விலகினால் அமைச்சரவை பதவி விலக வேண்டும்.
    • Leader of Lok Sabha
    • சமமானவர்களுக்கு முதலானவர் & அமைச்சரவையின் அடிப்படைக் கல்- மார்லி
    • பதவியின் வழியே திட்டக் குழு, தேசிய வளர்ச்சிக் குழு, தேசிய ஒருமைப்பாட்டுக் குழு வின் தலைவர்.
    • ராஜ்ய சபாவிலிருந்து பிரதமர் ஆனவர்கள்- இந்திரா காந்தி (1966), குஜ்ரால் (1997), மன்மோகன் சிங் (2004)
    • முதல் Non- Congress PM- மொரார்ஜி தேசாய் (1977)- ஜனதா கட்சி.
    • MP- ஆக இல்லாத ஒருவர் PM ஆகலாம்- 6 மாதத்திற்குள் ஏதேனும் ஒரு அவையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
    • MP ஆக இல்லாமல் PM ஆனவர்கள்- நரசிம்மராவ் (1991), தேவகெளடா (1996), மொரார்ஜி தேசாய்
    • துணைப் பிரதமர் பதவி அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

      1) படேல் (நேரு)
      2) மொரார்ஜி தேசாய்(இந்திரா)
      3) சரண்சிங் (மொரார்ஜி தேசாய்)
      4) ஜெகஜீவன் ராம் (மொரார்ஜி தேசாய்)
      5) YB சவாண் (சரண்சிங்)
      6) தேவிலால் (VP சிங்)
      7) அத்வானி(வாஜ்பாய்)

    • மொத்த உறுப்பினர்களில் 15% அமைச்சர்களாக இருக்கலாம். அமைச்சரவை கூட்டாக - மக்களவைக்கு பொறுப்புடையது. தனிப்பட்ட முறையில்- ஜனாதிபதிக்கு
    • அமைச்சரவை- 3 பிரிவு கொண்டது.
      • கேபினெட் (Cabinet)- தனித்துறை. The term included by 44"h Amendment- நிர்வாகத்தின் மையம். கொள்கை உருவாக்கும் அமைப்பு.
      • இணை அமைச்சர்கள் - தனித்துறை கிடையாது. ஆனால் PM விரும்பினால் கொடுக்கலாம். கேபினட் கூட்டங்களில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார். ஆனால் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படலாம்.
      • துணை அமைச்சர்கள்- தனித்துறை கிடையாது. கேபினட் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது.
    • ஒரு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும் முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்.

    நாடாளுமன்றம்

    1) குடியரசுத் தலைவர் (Art 79)
    2) மாநிலங்களவை
    3) மக்களவை

    மாநிலங்களவை - ராஜ்யசபா - மேலவை (1954 ஆகஸ்ட் 23ல் பெயர் பெற்றது)

    • கூட்டாட்சியின் இயல்புகளை பிரதிபலிக்கிறது.
    • மொத்த உறுப்பினர்கள் - 250 (238+12) தற்போது- 245 (233+12) (229+4+12) Delhi-3, Pondichery-1.
    • சமுகப் பணி மூலம் நியமிக்கும் முறை - அயர்லாந்திலிருந்து பின்பற்றப்படுகிறது.
    • தலைவர்- குடியரசு துணை தலைவர் - மசோதா வாக்கெடுப்பின் போது வாக்களிக்க முடியாது.
    • அவை நிரந்தரமானது. உறுப்பினர் பதவி காலம்- 6 ஆண்டுகள்.
    • 1/3 உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்.
    • குறைந்தபட்ச வயது பூர்த்தி - 30 மாநில MLA-க்களால் தேர்வு.
    • எந்த மசோதாவையும் தாக்கல் செய்யலாம். (except - பண மசோதா, அமைச்சரவையின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்.)
    • சிறப்பு அதிகாரங்கள் - துணை குடியரசுத் தலைவருக்கு எதிரான Impeachment மசோதா - Art 67 அகில இந்திய பணிகளை உருவாக்கும் மசோதா - Art 312 )
    • தமிழ்நாடு - 18. அதிகம்- உ.பி-31.

    மக்களவை- லோக்சபா- கீழவை (1954, மே 14 முதல் பெயர் பெற்றது)

    • மொத்த உறுப்பினர்கள் - 550+2 (530+20+2) - தற்போது- 545 (543+2) (530+13+2) -Upto 2026 1971 சென்சஸ்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்கள் - டெல்லி-7, Others - each 1.
    • நேரடியாக மக்களால் தேர்வு.
    • குறைந்தபட்ச வயது பூர்த்தி- 25)
    • உறுப்பினர் பதவி காலம்- 5 ஆண்டுகள். - Emergencyன் போது 1 ஆண்டு நீட்டிக்கலாம் - 5" Loksabha நீட்டிக்கப்பட்டது(1971-77)
    • பிரதமர் ஆலோசணையின்படி ஜனாதிபதி கலைக்கலாம் 1 அவை தலைவர் (சபாநாயகர்) + 1 துணை அவை தலைவர்
    • சபாநாயகர்- கூட்டத்தை கூட்டுவார். தலைமை தாங்குவார்.
    • பொதுவாக வாக்களிக்க முடியாது. ஆனால் Casting Vote உண்டு.
    • ராஜினாமா கடிதம் :துணைசபாநாயகருக்கு எழுத வேண்டும் .-/ பதவி நீக்கம் செய்யலாம்.
    • அரசியலில் நடுநிலை. துணை தலைவர் கட்சி கூட்டங்களில் பங்கெடுக்கலாம்.
    • பேரவை தலைவராக இருந்து ஜனாதிபதி ஆனவர்--சஞ்சீவ ரெட்டி
    • மத்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் - Fredrick Whyte (1921) முதல் இந்தியர் - விட்டல்பாய் படேல். சுதந்திர இந்தியாவில் - கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கர்.
    • 1/10 பங்கு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கூட்டம் நடைபெறும்.
    • மக்களவையில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால் அமைச்சரவை பதவி விலக வேண்டும்.
    • பாராளுமன்றம் வருடத்திற்கு 3 முறை கூடும்." குறைந்தபட்சம் 2 முறை கூட வேண்டும்.
      • பட்ஜெட் கூட்ட தொடா - Feb - May - நீண்ட தொடர்.
      • மழை காலத் தொடர் - July - August |
      • குளிர் காலத் தொடர் - Nov- Dec - Shortest
      2 கூட்டங்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளி 6 மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது. அலுவல் மொழி - இந்தி, ஆங்கிலம்.
    • 3 வாசிப்புகள்.
    • Lok Sabha, Rajya Sabha இணைந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பவர்- ஜனாதிபதி - தலைமை- லோக்சபா சபாநாயகர். இது வரை- 1961, 1978, 2002-ல் கூட்டப்பட்டுள்ளது.
    • நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகே சட்டமாகும். நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதியின் நிராகரிக்க முடியாது. ஆனால் மறுபரிசீலணை செய்யக் கோரி ஜனாதிபதி திருப்பி அனுப்பலாம் (பணமசோதா, அரசியல் சாசன திருத்த மசோதாக்களைத் தவிர)
    • பண மசோதா- Art 110 - தீர்மானிப்பவர் சபாநாயகர், (நிதி மசோதா என்பது வேறு) ஜனாதிபதியின் முன் அனுமதி தேவை லோக்சபாவில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் ராஜ்யசபா தன் கருத்தை 14 நாட்களுக்குள் பரிந்துரைகளை செய்ய வேண்டும். ஜனாதிபதி கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டும்- Art 111
    • பாராளுமன்றத்தின் முதன்மைப் பணி - சட்டம் இயற்றுவது. 2வது பணி- நிர்வாகத்தினை கட்டுப்படுத்துவது.
    • Art 112ன் படி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது (மாநில பட்ஜெட் - 202) தமிழ்நாடு- 39 அதிகம்- உ.பி-80 தனித் தொகுதிகள்- 131 (84+47) 19 மாநிலங்களில் மட்டுமே தனித் தொகுதிகள். அதிகம்- உ.பி-17
    • தமிழ்நாடு - 7 சிதம்பரம், காஞ்சிபுரம், நாகை, நீலகிரி, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம்.
    • முதல் மக்களவை- 1952, May 13- 489 seats தற்போது- 15th அவை. (2009)
    • ஏதிர்க்கட்சி தலைவர் பதவி சாசனத்தில் முதலில் குறிப்பிடப்படவில்லை. 1977 பாராளுமன்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது. முதல் நபர் - Y.B சவாண். கேபினட் மந்திரி அந்தஸ்து உண்டு மொத்த உறுப்பினர்களில் 1/10 இருக்க வேண்டும்.
    • Pro- Term Speaker- MLA or MP-க்களை பதவி நியமனம் செய்யும் தற்காலிக சபாநாயகர் - MP தொகுதி மேம்பாடு நிதி- 5 கோடி. 1993லிருந்து வழங்கப்படுகிறது.
    • மாநில கட்சி அங்கீகாரம்-
      1. தொடர்ச்சியாக 5 வருடங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
      2. மாநிலத்திலுள்ள மொத்த லோக்சபா உறுப்பினர்களில் 25 MP-க்களுக்கு 1 MP என்ற வீதத்தில் இருக்க வேண்டும் or
      3. மொத்த MLA-க்களில் 30 MLA-க்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் இருக்க வேண்டும் or
      4. சட்டமன்ற தேர்தலிலோ or லோக்சபா தேர்தலிலோ 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
    • தேசிய கட்சி அங்கீகாரம்- 4 or அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில கட்சி என அங்கீகாரம் பெற்றிருந்தால் அது தேசிய கட்சி என அங்கீகரிக்கப்படும்.
    • தற்போது இந்தியாவில் 6 தேசிய கட்சிகள் - BJP, Congress, CPM, CPI, BSP, தேசியவாத காங்கிரஸ் கட்சி
    • இடை தேர்தல் - பதவி விலகல் or இறப்பினால் ஏற்படும் காலி இடத்தை நிரப்ப நடத்தப்படும் தேர்தல்.
    • உப தேர்தல் - பதவிக் காலம் முடியும் முன்பே நடத்தப்படும் பொது தேர்தல்.
    • கேள்வி நேரம்- ஒவ்வொரு நாளும் முதல் 1 மணி நேரம் (11-12) - பூஜ்ய நேரம் - தினமும் 12-1
    • நட்சத்திர குறியிட்ட வினாவாய்மொழியாக விடை தருவார். துணை வினா கேட்கலாம். விவாதம் நடக்கும்.
    • நட்சத்திர குறியில்லா வினாஎழுத்து மூலமாக விடை தருவார் துணை வினா கேட்க முடியாது. விவாதம் நடக்காது.
    • குறுகிய கால வினா பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி குறித்து. 10 நாட்களுக்குள் விடையளிக்க வேண்டும்.
    • Censure Motion (கண்டனத் தீர்மானம்)- மக்களவையில் கொண்டு வர வேண்டும்.
    • No confidence Motion (நம்பிக்கை இல்லா தீர்மானம்)- எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படும் நம்பிக்கைத் தீர்மானம்- ஆளுங்கட்சியால் கொண்டு வரப்படும். முதன் முதலில் - சரண்சிங் அமைச்சரவை (1979), 1990 - வி.பி.சிங், 1997 - தேவ கௌடா -
    • வெட்டுத் தீர்மானம்- மானியங்களின் அளவை குறைக்க. லோக் சபாவில் மட்டுமே கொண்டு வர முடியும்.

    நீதித் துறை

    3வது அங்கம். சுதந்திரமான, சுயாட்சி கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு.

    உச்ச நீதிமன்றம் (Art 124- 147)

    • 1774ல் உருவாக்கப்பட்டது - தலைமை நீதிபதி- இலிஜா இம்பே - 1950 ஜனவரி 28
    • முதலில் எண்ணிக்கை- 1 +7 . 1986ல் 1 + 25 என உயர்த்தப்பட்டது. 2008ல் 1+30
    • - தற்போதைய எண்ணிக்கை - 1+26 ( as on April 27, 2012)
    • நீதிபதிகளின் எண்ணிக்கையை கூட்டவோ or குறைக்கவோ செய்யும் அதிகாரம்- Parliament அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்.
    • புது டெல்லியில் உள்ளது. தேவைப்பட்டால் வேறு எங்கும் அமர்வு செய்யலாம்- President அனுமதியுடன். நீதிபதிகளை நியமிப்பவர்- President.
    • - ஒய்வு பெறும் வயது: 65
    • தகுதிகள்- தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி அனுபவம் or' 10 ஆண்டுகள் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணி அனுபவம் or ஜனாதிபதியின் கருத்துப்படி சிறந்த சட்ட வல்லுநர்.
    • பதவிக் காலத்திற்குப் பின் எங்கும் வழக்காட முடியாது. > பதவி நீக்கம் - பாராளுமன்றத்தில் Impeachment மூலம்.. ஒவ்வொரு அவையிலும் 2/3 பெரும்பான்மை தேவை. > காரணம் - திறமையின்மை, நிருபிக்கப்பட்ட தவறான நடத்தை
    • பதவி விலகல் கடிதம்- ஜனாதிபதிக்கு எழுத வேண்டும்.
    • ஆவண நீதிமன்றமாக செயல்படுகிறது- Art 129
    • சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது எனக் கூறும் நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம் பெற்றுள்ளது.
    • முதல் நீதிபதி- Harilal J. கானியா. 2வது நீதிபதி- M.P. சாஸ்திரி.
    • தற்போது கபாடியா (38வது) முதல் பெண்- பாத்திமா பீவி. - முதல் தலித்- K.G பாலகிருஷ்ணன்.

    உயர் நீதிமன்றம் (Art 214-237)

    • தோற்றுவிக்கப்பட்டது- 1862. கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் (1862 ஜூன் 26)
    • Art 214- ஒவ்வொரு மாநிலத்திற்கும் உயர்நீதிமன்றங்கள் இருக்க வேண்டும்.
    • Art 215- ஆவண நீதிமன்றம்.
    • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை-60. தற்போது - 1+ 53 - நீதிபதிகளை நியமிப்பவர்- ஜனாதிபதி.
    • நியமனம்:- தலைமை நீதிபதி - ஆளுநரால். - இதர நீதிபதிகள் - தலைமை நீதிபதியால்.
    • தகுதிகள் - 10 ஆண்டுகள் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணி அனுபவம் or 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் நீதித் துறை பணி அனுபவம்
    • ஓய்வு பெறும் வயது- 65 . ராஜினாமா செய்ய விரும்பினால் கடிதம் ஜனாதிபதிக்கு எழுத வேண்டும்.
    • பதவி நீக்கம்- பாராளுமன்றத்தில் Impeachment மூலம். ஒவ்வொரு அவையிலும் 2/3 பெரும்பான்மை தேவை.
    • காரணம்- திறமையின்மை, நிருபிக்கப்பட்ட தவறான நடத்தை.
    • தற்போது- 21 உயர்நீதிமன்றங்கள். பாண்டிச்சேரி- மெட்ராஸ். லட்சத்தீவு- கேரளா அந்தமான் நிக்கோபர்- கல்கத்தா கவுகாத்தி- 7 மாநிலங்கள் கோவா, டையு டாமன், தாத்ரா நாகர் கவேலி- பம்பாய் தலைநகரில் அமையாதவைகள்- 9 கேரளா, உ.பி, அசோம், குஜராத், ம.பி, ஒரிசா, ராஜஸ்தான், உத்தர்காண்ட், சட்டீஸ்கர்.
    • ஓன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே நீதிமன்றம் இருக்கலாம்- Art 231
    • மதுரை கிளை துவக்கம்- 2004 ஜூலை 24 துவக்கியவர்- லகோட்டி வரம்புக்குட்பட்ட மாவட்டங்கள்-12 கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர்
    • கீழ்நிலை நீதிமன்றங்கள்: (Art 233 - 237) மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர்- ஆளுநர். 7 ஆண்டுகள் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணி அனுபவம்.

    மாநில அரசு (Art 152- 237)

    3 அங்கங்கள்.

    1. மாநில நிர்வாகம்
    2. சட்ட மன்றம்
    3. நீதித் துறை

    மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலம் - தலைமை செயலகம்

    ஆளுநர்: (152- 160) -

    • பெயரளவில் மாநில அரசின் தலைவர்.
    • நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் இவரிடம் உள்ளன.
    • ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.
    • பதவிப்பிரமாணம்- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
    • 35 வயது பூர்த்தி
    • பதவிக் காலம் - 5 ஆண்டுகள்
    • மாற்றவோ, நீக்கவோ அதிகாரம் - ஜனாதிபதிக்கு. - பல்கலைக்கழகங்களின் வேந்தர். - மத்திய அரசின் நேரிடை பிரதிநிதி.
    • மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து ஆண்டு அறிக்கைகளை பெறுகிறார்
    • மாநில நிலைமைகள் குறித்து மத்திய அரசிற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பருவ அறிக்கைகளை அனுப்புகிறார்.
    • மத்திய பகுதிகளை மத்திய அரசு நேரிடையாக நிர்வாகம் செய்கிறது.
    • மதராசு மாநிலம் 1967ல் தமிழ்நாடு என தீர்மானம் செய்யப்பட்டது (பாராளுமன்றத்தில் )
    • தமிழ்நாடு என 1969ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 7 மெட்ராஸ் - சென்னை என மாற்றப்பட்டது 1996ல்.
    • யூனியன் பிரதேச ஆளுநர்கள் - லெப்டினென்ட் கவர்னர் என அழைக்கப்படுவார்.
    • லெப்டினென்ட் கவர்னர்- டாமன் டையூ. Chief Commissioner- அந்தமான் நிக்கோபர், சண்டிகர். Administrator- லட்சத்தீவுகள்.
    • மத்திய மாநில உறவு முறை - சர்க்காரியா கமிஷன் (1983) - அறிக்கை - 1987.

    மாநில முதலமைச்சர்

    மாநில நிர்வாகத்தின் முன்னோடி.

    சட்டமன்றம்: ஒரு அவை or இரு அவை கொண்டதாக இருக்கும்.

    சட்டப் பேரவை- விதான் சபா

    • மாநிலத்தின் உண்மையான அதிகார மையம்.
    • மக்களால் நேரடியாக தேர்வு.
    • அதிகபட்ச எண்ணிக்கை- 500
    • குறைந்தபட்சம்- 60
    • தமிழ்நாட்டில்- 234
    • பதவிக் காலம் - 5 ஆண்டுகள்.
    • 25 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் Reserved seats- 44+2

    சட்ட மேலவை: விதான் பரிஷத்.

    • மாநில MLA க்கள் எண்ணிக்கையில் 1/3 க்கு மேல் இருக்க கூடாது.
    • குறைந்தபட்சம்- 40
    • வயது வரம்பு- 30 பூர்த்தி
    • பதவிக் காலம்- 6 ஆண்டுகள்.
    • உறுப்பினர்கள் தேர்வு:
      • 1/3 உறுப்பினர்கள் - மாநில சட்டமன்றத்தினால்
      • 1/3 உறுப்பினர்கள் - உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களால்
      • 1/6 உறுப்பினர்கள் - ஆளுநரால்
      • 1/12 உறுப்பினர்கள் - ஆசிரியர்களால்
      • 1/12 உறுப்பினர்கள் - பட்டதாரிகளால்
      • மேலவையை கலைக்க அம்மாநிலத்தின் தீர்மானத்துடன் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் கலைக்கலாம்.
      • தமிழ்நாட்டில் கலைப்பு- 1986- ம.பொ.சிவஞானம் - MGR ஆட்சிக் காலம்
      • ஈரவை உடைய மாநிலங்கள்- பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திரா.
      • இரண்டு அவைகளும் இணைந்த கூட்டம் கூட்ட முடியாது.
      • பண மசோதாவை 14 நாட்கள் தாமதப்படுத்தலாம். சாதாரண மசோதாவை 3 மாதங்கள் தாமதப்படுத்தலாம்
      • தமிழ்நாட்டில் முதல் பொது தேர்தல்- 1952. முதல் முதலமைச்சர்- ராஜாஜி (1952-54). காமராஜர்- (1954-57)
      • தி.மு.க- 1949

    ஊதியம்:

    • குடியரசுத் தலைவர்- 1,50,000
    • துணைக் குடியரசுத் தலைவர்- 1,25,000
    • பாராளுமன்ற உறுப்பினர்கள்- 30,000 (Pay) DA-1000/ day (கூட்டம் நடைபெறும் போது) தொகுதி அலவன்ஸ்- 20000/மாதம் அலுவலகச் செலவு- 14000 மற்றும் இதர சலுகைகள் உண்டு.
    • பிரதமர்- 1,60,000 (எல்லம் சேர்த்து- in 2010)
    • உச்ச நீதிமன்றம் - தலைமை நீதிபதி- 1,00,000 (33000) )
    • இதர நீதிபதிகள்- 90,000 (30,000)
    • உயர் நீதிமன்றம் - தலைமை நீதிபதி- 90,000 (30,000) )
    • இதர நீதிபதிகள்- 80,000 (26,000)

    அட்டவணைகள் (Schedules)

    • I- மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகளின் பெயர் பட்டியல்கள்
    • II- ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள், நீதிபதிகள், CAG போன்றவர்களின் சம்பளம் , இதர சலுகைகள்
    • III - பதவி பிரமாணம் , ரகசிய காப்புப் பிரமாணம் போன்ற உறுதிமொழிகள்
    • IV- ஒவ்வொரு மாநிலத்திற்கும் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது
    • V- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளின் நிர்வாகம்.
    • VI- அசோம், மேகாலயா, திரிபுரா, மிசோராம், அருணாச்சலப் பிரதேசம் போன்றவற்றில் வசிக்கும் S.T பகுதிகளின் நிர்வாகம்.
    • VII- அதிகார பகிர்வு. 3 வகையான பட்டியல்- மத்திய பட்டியல் மாநில பட்டியல் பொது பட்டியல்
    • VIII- அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளின் பெயர் பட்டியல் - சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது- 14 , 15வது மொழி - சிந்தி- 21வது சட்ட திருத்தம்- 1967 கொன்கனி, மணிப்புரி, நேபாளி- 71வது சட்ட திருத்தம்- 1992 - சந்திலி, மைதிலி, போடோ, டோக்ரி - 92வது சட்ட திருத்தம் - 2003 சமஸ்கிருதம், உருது- அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்... ஆங்கிலம் - அங்கீகரிக்கப்பட்ட மொழி அல்ல
    • IX - நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாத சட்டங்கள் பற்றி (284 சட்டங்கள் உள்ளன) - முதல் அரசியல் சாசன திருத்தம், 1951-ன்படி இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு சட்டம், ஜமின்தாரி முறை ஒழிப்பு, நில சீர்திருத்தச் சட்டம், ரயில்வே சட்டங்கள
    • x- கட்சி தாவல் தடைச் சட்டம் 52வது திருத்தம், 1985-ன்படி இணைக்கப்பட்டது.
    • XI- மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டம் பற்றி 73வது திருத்தம், 1992-ன்படி இணைக்கப்பட்டது- நரசிம்மராவ் காலம்
    • XII- மூன்றடுக்கு நகர்பாலிகா சட்டம் பற்றி 74வது திருத்தம், 1992-ன்படி இணைக்கப்பட்டது- - 73&74 சட்டதிருத்தங்கள் 1993ல் நடைமுறை

    மத்திய பட்டியல்- 99 துறைகள்

    வெளியுறவு. பாதுகாப்பு - ரூபாய் அச்சிடுதல் - வெளிநாட்டு வாணிபம் \ தபால் தந்தி

    மாநிலப் பட்டியல்- 66 துறைகள்

    காவல் துறை ... உள்ளாட்சி - சிறைச்சாலை சட்டம் ஒழுங்கு சுகாதாரம் நீர்பாசனம் வேளாண்மை

    பொதுப் பட்டியல்- 46 துறைகள்

    கல்வி .மக்கள்தொகை கட்டுப்பாடு - குடும்ப நலம் - பத்திரிக்கை திருமணம் - தொழிலாளர் நலம் - எஞ்சிய அதிகாரங்கள் - மத்திய அரசிடம்.

    பாராளுமன்ற குழுக்கள்

    • Public Accounts Committee - 22 members - 15(LS) +7(RS) - எதிர்க்கட்சி உறுப்பினர் தலைவராக இருப்பார்.
    • Estimate Committee - 30 Members (LS) - எதிர்க்கட்சி உறுப்பினர் தலைவராக இருப்பார்.
    • Rules Committee - 15 Members (LS) - தலைவர்- சபாநாயகர் -
    • Business Advisory Committee - 15 Members (LS) - தலைவர்- சபாநாயகர்
    • Committee on Private Member's Bills and Resolutions - 15 Members (LS) - தலைவர்- துணை சபாநாயகர்

    முக்கிய அரசியல் சாசன திருத்தங்கள்:

    அரசியல் சாசன திருத்த வழிமுறை- Art 368

    • 1வது திருத்தம்-1951 - 9வது அட்டவணை சேர்ப்பு
    • '. 26வது திருத்தம்- 1971- மன்னர் மானியம் ஒழிப்பு
    • 31வது திருத்தம்- 1973 - மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 525 லிருந்து 545 அக உயர்த்தப்பட்டது
    • 42வது திருத்தம் - 1976 - "சிறிய அரசியலமைப்பு சாசனம்” சமத்துவம், மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது
    • 44வது திருத்தம்- 1978- சொத்துரிமை நீக்கம்.
    • 52வது திருத்தம் - 1985- கட்சி தாவல் தடைச் சட்டம்
    • 61வது திருத்தம் - 1988 - வாக்களிக்கும் வயது 18 ஆக குறைப்பு - ராஜிவ் காந்தி- 1989ல் நடைமுறை
    • 69வது திருத்தம்- 1991. டெல்லி- தேசிய தலைநகர் பகுதி என அறிவிக்கப்பட்டது- நரசிம்மராவ்
    • 71வது திருத்தம்- 1992 8வது அட்டவணையில் 3 மொழிகள் இணைப்பு
    • 73வது திருத்தம் - 1992 - பஞ்சாயத்து ராஜ் சட்டம்
    • 74வது திருத்தம்- 1992 - நகர்பாலிகா சட்டம் - நரசிம்மராவ்
    • 76வது திருத்தம்- 1994 - - தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்கள் 9வது அட்டவணையில் சேர்ப்பு
    • 84வது திருத்தம்- 2000 \ புதிதாக 3 மாநிலங்கள் உதயம் - சட்டிஸ்கர், உத்தர்காண்ட், ஜார்கண்ட்
    • 86வது திருத்தம் - 2002 -கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
    • 92வது திருத்தம்- 2003---- 8வது அட்டவணையில் 4 மொழிகள் இணைப்பு

    அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்)- Art 76

    • பணி - அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசணைகள் வழங்க, சட்டப் பணிகள் செய்வது.
    • தகுதி- உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்
    • நியமிப்பவர்- ஜனாதிபதி பதவிக் காலம்- ஜனாதிபதி விரும்பும் வரை.
    • இந்தியாவின் முதல் சட்ட அலுவலர்..
    • பாராளுமன்ற கூட்டங்களில் பங்கெடுக்க, பேச உரிமை உண்டு.)
    • MP -க்குரிய அணைத்து சலுகைகளையும் பெறலாம். *
    • முதல் அட்டர்னி ஜெனரல்- M.C. Setalvad (1950) . தற்போது- G.E. Vahanvati
    • அட்வகேட் ஜெனரல் - மாநிலத்தின் முதல் சட்ட அதிகாரி. - நியமனம் - ஆளுநரால்.

    தலைமை தணிக்கை அதிகாரி (CAG) - Art 148-151

    • பொது பணங்களின் பாதுகாவலன்.
    • மத்திய மாநில அரசுகளின் கணக்குகளை தணிக்கை செய்வது. * நியமிப்பவர்- ஜனாதிபதி
    • பதவிக் காலம்- 6 ஆண்டுகள் or 65 வயது பூர்த்தி வரை.
    • உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் வழிமுறையின் படி பதவி நீக்கம் செய்யலாம்.
    • தலைமை தணிக்கை அதிகாரி சட்டம் 1976ல் இயற்றப்பட்டது.
    • "இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான அலுவலகம்”- Dr. அம்பேத்கர்.
    • தற்போதைய CAG - வினோத் ராய்

    தேர்தல் ஆணையம் (நிர்வாசன் சதன்)

    • 1950 ஜனவரி 25ல் உருவாக்கப்பட்டது.
    • - ஜனவரி 25- வாக்காளர் தினம் (2011)
    • சுயேட்சையான ஆணையம்- Art 324 - சுதந்திரமான அரசியல் சாசன அமைப்பு
    • தலைமை தேர்தல் ஆணையர் + 2 தேர்தல் ஆணையர் (1989லிருந்து) - அணைவரும் சமம் (1993)
    • நியமிப்பவர்- ஜனாதிபதி. . பதவிக் காலம்- 6 ஆண்டுகள் or 65 வயது பூர்த்தி வரை.
    • உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையானவர்கள்.
    • பணிகள்: - நாடாளுமன்ற தேர்தல் நடத்துதல். - மாநில சட்டமன்ற தேர்தல் நடத்துதல். - ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் நடத்துதல்.. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் - கட்சிகளை அங்கிகரித்தல் சின்னங்கள் வழங்குதல் - தேர்தல் தேதி நிர்ணயித்தல் > உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் வழிமுறையின் படி பதவி நீக்கம் செய்யலாம்.
    • தலைமை தேர்தல் ஆணையர் - V.S. சம்பத் (வேலுார்) - தேர்தல் ஆணையர்கள்- Hari Sankar Brahma
    • தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி (Chief Electoral Officer) - பிரவிண் குமார்.
    • தேர்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றங்களே விசாரிக்கும்.
    • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்
    • தேர்தல் ஆணையத்தின் ஆணைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே முறையிட முடியும்.

    மாநில தேர்தல் ஆணையம்

    • அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் 73, 74-ன் படி மாநில தேர்தல் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தனி அமைப்பு . உள்ளாட்சி தேர்தல்களை நடத்தகின்றன.
    • வாக்களிக்கும் வயது- 18 . ஊராட்சி உறுப்பினராக வயது வரம்பு- 21
    • Township - நகரியம். . Contonment- ராணுவ குடியிருப்பு -Notified Area- அறிவிக்கப்பட்ட பகுதி குழுக்கள்
    • உள்ளாட்சி அமைப்புகளில் 1/3 பெண்களுக்கு ஒதுக்கீடு. - மாவட்ட பஞ்சாயத்து- 29 - ஊராட்சி ஒன்றியம்- 385 - ஊராட்சி- 12618
    • மாநகராட்சி- 10 - நகராட்சி- 152 - டவுண் பஞ்சாயத்து- 611
    • மாநில தேர்தல் ஆணையர் - சோ. அய்யர்

    மத்திய தேர்வாணையம் (Art 315-323)

    • 1926 Oct 1. பரிந்துரை- Lord Lee Commission. - முதல் Chairman- Ross Barkar
    • Art 315- ஒரு மைய தேர்வாணையமும், மாநிலங்களில் ஒரு மாநில தேர்வாணையமும் இருக்க வேண்டும்
    • மத்திய தேர்வாணையம் - பதவிக் காலம்- 6 ஆண்டுகள் or 65 வயது பூர்த்தி வரை- நியமிப்பவர் ஜனாதிபதி
    • மாநில தேர்வாணையம் - பதவிக் காலம்- 6 ஆண்டுகள் or 62 வயது பூர்த்தி வரை- நியமிப்பவர் ஆளுநர்
    • ஒரு முறை மட்டுமே நியமனம் செய்யப்பட முடியும் - தற்போது- 1+9. .Chairman- D.P.Agarwal.
    • எண்ணிக்கை நிர்ணயிப்பவர் - UPSC - ஜனாதிபதி... மாநிலத்திற்கு - ஆளுநர்

    நிதிக் குழு (Art 280)

    • 1951 - எண்ணிக்கை - 1 + 4 . பதவிக் காலம்- 5 ஆண்டுகள்
    • மத்திய மாநில அரசுகளுக்கிடையே நிதியினை பகிர்ந்து கொள்வது
    • மானியத் தொகைக்கு பரிந்துரைப்பது
    • முதல் தலைவர்- K.C. நியோகி 10- K.C பந்த் 11- A.M. Khusro 12-G.ரங்கராஜன் 13- விஜய் கெல்கர்
    • 11வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது (01.04.2001 முதல்)

    திட்டக் குழு மார்ச் 15, 1950

    • அரசியலமைப்பின்படி உருவாக்கப்பட்ட குழு அல்ல.
    • K.C. நியோகி-யின் பரிந்துரை (1946)ன்படி அமைக்கப்பட்டது. . எண்ணிக்கை - 1+1+8
    • தலைவர்- பிரதமர். துணைத் தலைவர் - முழு நேர நிர்வாகத் தலைவர் - கேபினட் மந்திரி அந்தஸ்து
    • முதல் தலைவர்- நேரு - இரண்டாவது தலைவர்- லால் பகதுார் சாஸ்திரி
    • முதல் துணை தலைவர் - குல்சாரிலால் நந்தா தற்போது- 10th- M.S. Aluwalia
    • மாநிலத் திட்ட குழுவின் தலைவர் - முதலமைச்சர்.
    • மாவட்ட திட்டக் குழுவின் தலைவர்- மாவட்ட பஞ்சாயத்து தலைவர்.

    பஞ்சாயத்து ராஜ்

    • மாநிலப் பட்டியலில் 5வதாக குறிக்கப்பட்டுள்ளது.
    • பல்வந்த் ராய் மேத்தா கமிட்டி பரிந்துரை அடிப்படையில் அமைக்கப்பட்டது "பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மகாசாசனம்”.கமிட்டி அமைக்கப்பட்ட வருடம்- 1956. பரிந்துரை - 1957
    • மூன்றடுக்கு முறை -
      • மாவட்ட பஞ்சாயத்து,
      • ஊராட்சி ஒன்றியம்,
      • கிராம பஞ்சாயத்து
    • முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலம் - ராஜஸ்தான் (1959 அக்டோபர் 2)- நாக்கூர் மாவட்டம்- நேரு
    • இதர கமிட்டிகள் - அசோக் மேத்தா கமிட்டி - 1977ல் அமைக்கப்பட்டது. அறிக்கை - 1978- இரண்டு அடுக்கு GVK ராவ் கமிட்டி - 1985. L.M.சிங்வி கமிட்டி - 1986 . தமிழ்நாட்டு பஞ்சாயத்து சட்டம் 1994ல் நிறைவேற்றப்பட்டது - கட்சி தாவல் தடைச் சட்டம் உள்ளாட்சி மன்றங்களுக்கு பொருந்தாது
    • Art, 343 - இந்தி மொழியின் தேவநகரி எழுத்து முறை - இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிப்பு - 1965
      • (10 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக அறிவிக்கப்பட்டது)
      • ஆங்கிலம் நிரந்தர இணைப்பு மொழியாக 1967 லிருந்து அறிவிக்கப்பட்டது
    • ஒற்றை மாற்றத்தக்க வாக்கு - ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராஜ்யசபா, மாநில சட்ட மேலவை தேர்தல்களில் கடைபிடிக்கப்படுகிறது. - ஆஸ்திரேலியாவிலிருந்து பின்பற்றப்படுகிறது.
    • இடதுசாரி , வலதுசாரி - France ல் தோன்றியது.
    • Lame-Duck Session - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர்.)
    • ஜம்மு காஷ்மீர் - சிறப்பு அந்தஸ்து - Art 370.
      • தனி சாசனம். (ஜனவரி 26, 1957லிருந்து நடைமுறை)
      • இரட்டை குடியயுரிமை
      • இரண்டு அவை சட்டமன்றம்
      • நிதி நெருக்கடி பிறப்பிக்க முடியாது
      • அலுவல் மொழி -
      • தேசிய பெண்கள் ஆணையம் - 1992 ஜனவரி 31 - முதல் தலைவி - ஜெயந்த் பட்நாயக்
      • SC/ST தேசிய ஆணையம் - 1978 - ஜூலை 21. - பெயர் மாற்றம் - 1987
      • தேசிய சிறுபாண்மை ஆணையம் - 1979.
      • நதி நீர் தீர்ப்பாயங்கள்
        • நர்மதா நதி நீர் தீர்ப்பாயம் - 1969 -1978ல் தீர்ப்பு - 1979ல் அரசு அறிக்கை வெளியிடு.
        • கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயம் - 1969 - 1973ல் தீர்ப்பு -1976ல் அரசு அறிக்கை வெளியிடு
        • காவேரி நதி நீர் தீர்ப்பாயம் - 1991 - தமிழ்நாடு & கேரளா - 2007ல் தீர்ப்பு
        • 1929ல் ஏற்பட்ட உடன்பாட்டை மீறியதே பிரச்னைக்குக் காரணம்.
      • மாநிலங்களுக்கிடையிலான குழு - (Inter State Council) - 1990
      • Zonal Council (மண்டலக் குழுக்கள்) - 5. - மத்திய உள்துறை அமைச்சர் - தலைவர்.

      பொதுத் தேர்தல்கள்:

      • I- 1952 (1951 Oct t- 4 months) - 489 - காங்கிரஸ் - நேரு. - இரண்டாவது பெரிய கட்சி- CPI
      • II - 1957 - 490 - காங்கிரஸ் - நேரு.
      • III - 1962 - காங்கிரஸ் - நேரு - 64ல் மரணம்- சாஸ்திரி 66ல் மரணம் - இந்திரா
      • IV- 1967 - காங்கிரஸ் - இந்திரா - பிளவு ஸ்தாபன காங்கிரஸ் & இந்திரா காங்கிரஸ்
      • இந்திரா காந்தி படுகொலை - 1984
      • - ராஜிவ் காந்தி படுகொலை - 1991

      தேர்தல் சீர்திருத்தக் கமிட்டிகள்:

      • வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம் - 1993 - T.N.Seshan காலம்.
      • 1974 - தார்க்குண்டே கமிட்டி - 1990 - திணேஷ் கோஸ்வாமி கமிட்டி
      • N.N. Vohra committee
      • 2004 - அணைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மிண்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம்.

      லோக்பால்:

      மத்திய அரசின் அரசியல் நிர்வாக உறுப்பினர்கள் & MPக்கள் ஊழல் புரிபவர்களை தண்டிக்க . 1966, Adminstrative Reforms Committee பரிந்துரையின்படி அமைக்கப்பட்டது.

      • Community Development programme - 1952 . 20 அம்ச திட்டம் - 1975
      • வேலைக்கு உணவு திட்டம் - 1977-78 TRYSEM - 1979
      • IRDP - 1980 - JRY- 1989 - NRY- 1989
      • போட்டிகள் குழு ( Competition Act) - 2001
      • நிர்வாக தீர்ப்பாயங்கள் At 323 A - 42வது சட்ட திருத்தத்தின்படி அமைக்கப்பட்டன.
      • நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம், 1985ன்படி மத்திய நிர்வாக தீர்ப்பாயங்கள்(CAT)1958ல் அமைக்கப்பட்டன.
      • மத்திய ஊழல் தடுப்புக் குழு (Central Vigilance Commission) - 1964ல் அமைக்கப்பட்டது. சட்ட அங்கீகாரம் - 1998 - பரிந்துரை - சந்தானம் குழு - பாராளுமன்றத்திற்கு பொறுப்புடையது.

      மதச் சார்பின்மை -(Secularism) லத்தின் மொழி

      • 1789 பிரெஞ்ச் புரட்சி இக் கருத்தை பிரபலப்படுத்தியது.
      • 1791 பிரெஞ்ச் அரசியலமைப்பு சாசனம் பிரான்சை மதச்சார்பற்ற நாடாக மாற்றியது.
      • அரசாங்கத்தின் கொள்கையாக மதச்சார்பின்மையை கடைபிடித்தவர் ரஞ்சித் சிங்.
      • 1888ல் காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மை கலந்த தேசியத்தை அறிமுகப்படுத்தியது.
      • அரசியலமைப்பு சட்டத்தில் 5வது வழிகாட்டும் கொள்கையாக அமைந்துள்ளது.
      • இந்தியாவின் முதன்மையான மதம் இந்து மதம்.

      மக்களாட்சி - (Democracy) கிரேக்க மொழி

      • மக்களாட்சி அரசுக்கு அடித்தளம் ஜனநாயகம் - ஹெரடட்டஸ்
      • மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம் - அரிஸ்டாட்டில்
      • . மக்களே, மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி - ஆபிரகாம் லிங்கன்.
      • மக்களாட்சி அரசின் முதன்மையான அதிகாரங்கள் - மக்கள்.
      • மக்களாட்சியின் தூண்கள் - அரசியல் கட்சிகள் & பொது தேர்தல்கள். - மக்களாட்சியின் வகை - 2
        • நேரடி மக்களாட்சி - அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரடியாக பங்கெடுப்பது. - ஸ்விட்சர்லாந்து.
        • மறைமுக மக்களாட்சி - மக்களின் பிரதிநிதிகளால் ஆட்சி.

      கட்சி முறை -3 வகை.

      • ஒரு கட்சி முறை - சீனா, ரஷ்யா
      • இரு கட்சி முறை - America & England
      • பல கட்சி முறை - இந்தியா
      • இந்தியாவில் 2 வகையான அரசியல் கட்சிகள் உள்ளன. 1) தேசிய கட்சி 2) மாநிலக் கட்சி
      • மக்களாட்சியின் உயிரும், ரத்தமுமாக விளங்குவது அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் இல்லாத மக்களாட்சி மாலுமி இல்லாத கப்பலைப் போன்றது, துடுப்பு இல்லாத படகைப் போன்றது. - நேரு.

      சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் - 1948 Dec 10. இந்திய மனித உரிமைகள் ஆணையம் - 1993 அக்டோபர் 12

      • 1 + 4 உறுப்பினர்கள். - தலைவர் - ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
      • பதவிக் காலம்-தலைவர்- 5 ஆண்டுகள் அல்லது 70 வயது பூர்த்தி. . உறுப்பினர்கள்-5 ஆண்டுகள்
      • குற்றச்சாட்டின் பேரில் புலணாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் ( 1 மாத காலத்திற்குள்)
      • ஆண்டு அறிக்கைகளையும் சமர்ப்பிக்கும்.
      • குடிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகாரம் பெற்றுள்ளது.

      மனிதன் ஒரு சமுக விலங்கு - அரிஸ்டாட்டில்.

      • முதல் சமுதாய அமைப்பு - குடும்பம்
      • - இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் - நேரு.

      பொது சொத்து சீரழிவு சட்டம் - சென்னை மாகாண அரசு - 1937 - பொது சொத்து இழப்பு மற்றம் அழித்தல் தடுப்புச் சட்டம் - 1982

      1. மக்களாட்சி அமைப்பின் உயிர்நாடி - உள்ளாட்சி அமைப்புகள். . கிராம ஊராட்சியின் ஆய்வாளர் - மாவட்ட ஆட்சியர்.
      2. கிராம சபை ஆண்டுக்கு 4 முறை கூடும். 1) ஜனவரி 26 2) மே 1 3) ஆகஸ்ட் 15 4) அக்டோபர் 2
      3. தமிழ்நாட்டின் 31வது மாவட்டம் - அரியலுார் (2007) 32வது மாவட்டம் - திருப்பூர் (2008)
      4. மாநகராட்சி -10 சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி.
      5. குறு வட்டங்களை கவனிப்பவர் - வருவாய் ஆய்வாளர்.
      6. மாவட்ட அமர்வு நீதிமன்றம் - கிரிமினல் வழக்கு . உரிமையியல் நீதிமன்றம் - சிவில் வழக்கு இந்தியாவின் நாகரிகம் 5000 ஆண்டுகள் பழமையானது
      7. இந்தியா பல இனங்களின் அருங்காட்சியகம்- Dr. Vincent Smith இந்தியாவில் பாரசீகர்கள் வந்து குடியேறிய பகுதி- வட மேற்கு
      8. இந்தியாவிற்கு வந்தவர்களில் இந்தியாவின் பண்பாட்டு நீரோட்டத்தில் ஒன்று சேராதவர்கள் அய்ரோப்பியர்கள்.
      9. இந்திய சராசனிக் கட்டட கலை- இந்திய பாரசிக கட்டட கலை
      10. வைகுந்த பெருமாள் கோயில்- காஞ்சிபுரம் பிரகதிஸ்வரர் ஆலயம் -தஞ்சை)
      11. ராமநாத சுவாமி கோயில் - ராமேஸ்வரம். நுடராசர் ஆலயம் - சிதம்பரம்
      12. சமுதாயத்தின் அடிப்படை அங்கம் - குடும்பம். அடிப்படை பள்ளி - இல்லம்.
      13. இந்திய பொருளாதரத்தின் முதுகெலும்பு -கிராமங்கள். இந்தியாவின் செம்மொழிகள் -4. தமிழ் (2004) சமஸ்கிருதம் (2005) கன்னடம், தெலுங்கு (2008) பொதுவாக குடியுரிமை 2 வகைப்படும்.
      14. Democracy- Greek Secular, Citizen, federation - Latin. Budget- French
      15. வளரும் நாடுகளின் வறுமை, பசி போக்க ஜ.நா. குழுவின் தலைவராக பணியாற்றியவர் C. சுப்பிரமணியம்.
      16. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்தல். -
      17. அனைவருக்கும் கல்வி இயக்கம் (S.S.A) - 2001 தொடக்கக் கல்வி மேம்பாடு
      18. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜமின்தார்கள் உருவானார்கள்
      19. மக்கள் குறை தீர்க்கும் நாள் - திங்கள் கிழமை.
      20. மக்கள் தொடர்புத் திட்ட நாள் - வருவாய்த்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று குறை தீர்ப்பது.
      21. ஊராட்சியின் முக்கிய வருவாய் - வீட்டு வரி, குழாய் நீர் வரி, தொழில் வரி, சொத்து வரி
      22. மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும் , மானியங்களையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) மூலமாக ஊராட்சிகளக்கு வழங்குகின்றன.
      23. ஊராட்சி முறை
        • கிராம ஊராட்சி,
        • ஊராட்சி ஒன்றியம்,
        • மாவட்ட ஊராட்சி
        • நகராட்சி முறை
        • பேருராட்சி,
        • நகராட்சி
        • மாநகராட்சி
      24. டாக்டர் முத்துலெட்சுமி - மகளிர் குலத் திலகம்.
        • பிறப்பு - 1886 ஜூலை 30. புதுக்கோட்டை. - புதுக்கோட்டை கல்லுாரியில் முதல் மாணவி
        • சென்னை மருத்துவக் கல்லுாரியில் மருத்துவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி (1912)
        • சென்னை சட்டமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண்.
        • சென்னை நகராட்சியின் முதல் அதிகாரி.
        • சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்.
    Share with Friends