Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு தாவரவியல் Prepare Q&A Page: 3
31037.அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடம் உள்ள மாநிலம்?
ஆந்திர பிரதேசம்
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
பஞ்சாப்
31038.ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?
சாருண்ணிகளில் காணப்படும் சிறப்பு உறுப்புகள்
ஒட்டுண்ணி தாவரங்களில் காணப்படும் சிறப்பு வேர் அமைப்புகள்
தற்சார்பு உயிரிகளின் உணவு உற்பத்தி மையங்கள்
பிறசார்பு ஊட்ட உயிரிகளின் சீரண மண்டலம்
31039.பருத்தி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு
பீகார்
ஆந்திரா
மகாராஷ்டிரா
31040.மார்பின் மற்றும் ஹெரைன் பெறப்படும் தாவரம்?
சைகஸ்
நீட்டம்
அனபீனா
வால்வாக்ஸ்
31041.தோட்டப்பயிர் என்பது?
நெல்
கோதுமை
கரும்பு
மிளகு
31042.காற்றின் மூலம் விதை பரவுதல் .................. எனப்படும்?
ஆட்டோகோரி
அனிமோகோரி
ஹைடிரோகோரி
சூகோரி
31043.தாவரங்களில் சைலத்தின் பணி?
உணவைக் கடத்துதல்
நீரைக் கடத்துதல்
அமினோ அமிலத்தை கடத்துதல்
ஆக்ஸிஜனைக் கடத்துதல்
31044.முட்டைகோசின் அறிவியல் பெயர்?
ஒரைசா சட்டைவா
மைமோசா புடிகா
பிராசிக்கா ஓலரேசியா
டிரிட்டிக்கம் வல்கோ
31045.மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவர பிரிவு?
ஜிம்னோஸ்பெர்ம்கள்
டைகாட்டுகள்
டெரிடோபைட்டுகள்
மானோகாட்டுகள்
31046.கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
ஈஸ்ட்
புரோட்டோசோவான்கள்
ஆல்காக்கள்
பாக்டீரியா
31047.நைட்ரஜன் நிலைநிறுத்துதல் செய்பவை?
சிகப்பு ஆல்கா
பசும் பாசிகள்
நீலப் பசும் பாசிகள்
பழுப்பு நிற ஆல்கா
31048.பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை?
பியூக்கஸ்
பல பகுப்பு
இரட்டை பகுப்பு
எக்டோகார்பஸ்
31049.விலங்குகள் மேய்வதால் காட்டுத் தாவரங்கள் அழிக்கப்படுவது?
காடுகள் அழிதல்
வறையில்லா மேய்ச்சல்
காடுகள் உருவாக்கம்
வரம்பிலா பயன்பாடு
31050.எளிய வகை நிலவாழ் தாவர வகையானது?
ஆல்காக்கள்
பூஞ்சைகள்
லைகன்கள்
பிரையோபைட்டுகள்
31051.பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
சர்க்கரை
அகார் - அகார்
ஆல்கஹால்
அயோடின்
31052.கீழ்க்கண்ட புரோட்டோசோவான்களில் எதற்கு தெளிவான வடிவம் உள்ளது?
பாரமீஸியம்
அமீபா
இவை இரண்டும்
இவற்றுள் ஏதுமில்லை
31053.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்?
ஆஸ்டிரேஸி
பேபேஸி
மியுஸேஸி
யூபோர்பியேஸி
31054.தாவரப் பயிர் பெருக்கத்தில் பயன்படும் கலப்பின முறை?
இரு பேரினங்களுக்கிடையே
இரு சிற்றினங்களுக்கிடையே
சிற்றினத்திற்குள்ள
இரு ரகங்களுக்கிடையே
31055.FCI யின் பயன்?
தானிய கெடுதலைத் தவிர்த்தல்
தானிய சேமிப்பு
விலை நிர்ணயித்தல்
தானிய ஏற்றுமதி
31056.நோய் எதிர்ப்புத் திறனுடைய ரகங்கள், பயிர் சுழற்சி, தூய்மையான பயிரிடல், கோடையில் உழுதல் இவற்றின் மூலம் தாவரங்களை எதிலிருந்து காக்கலாம்?
இயற்கை உரங்கள்
பூச்சிகள்
பூச்சிக் கொல்லிகள்
செயற்கை உரங்கள்
31057.சாறு உறிஞ்சும் பூச்சிகளை, இந்த பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்?
குளோரோ பைரிபாஸ்
மொட்டாசி ஸ்டாக்ஸ்
தையோ டான்
லின்டேன்
31058................... பூஞ்சை கொல்லிக்கு உதாரணம்?
போர்டியாக்ஸ் கலப்பு
D.D.T
துத்தநாக பாஸ்பேட்
மாலத்தியான்
31059.மண்ணை வளப்படுத்தும், மறு சுழற்சி செய்யகூடிய, மாசில்லா தாவர ஊட்டப் பொருள்?
பூச்சி மருந்து
உயிர் உரம்
செயற்கை உரம்
இயற்கை உரம்
31060.பசுந்தாள் உரம் பெறப்பயன்படும் தாவரம்?
சணப்பை
மக்காச் சோளம்
கரும்பை
கோதுமை
31061.காளான் உணவிலுள்ள நீரின் சதவிகிதம்?
92 சதவிகிதம்
91 சதவிகிதம்
95 சதவிகிதம்
52 சதவிகிதம்
31062.மண்புழுக்கள் தாவர மற்றும் விலங்குக் கழிவுகளிலிருந்து சிதைத்து உருவாக்கிய உரம்?
வெர்மிஸில்லி
இயற்கை உரம்
வெர்மி கம்போஸ்ட்
தொழு உரம்
31063.D.D.T. என்பது?
சோப்பு தயாரித்தலில் உபயோகிக்கும் பொருள்
ஒரு பூச்சிக்கொல்லி
களைக்கொல்லி
உயிரியல் பொருள்கள் பாதுகாப்பான்
31064.ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சி அடைகிறது?
கொனிடியம்
சைகோட்
கேமீட்
ஸ்போர் தாய் செல்
31065.ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?
ADP + NADPH2
கார்போஹைட்ரேட்
ATP + NADP
ATP + NADPH2
31066.ஒரு தாவர செல், விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுபடுகின்றது?
செல் சுவர்
செல் சவ்வு
உட்கரு
மைட்டோகாண்ட்ரியன்
31067.பட்டுப்பூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது?
மக்காச்சோளம்
சின்கோனா
யூகலிப்டஸ்
முசுக்கட்டை
31068.வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுவது?
டெரிடோபைட்டுகள்
பூஞ்சைகள்
பிரையோபைட்டுகள்
பாசிகள்
31069." உயிர் உரம் " என்று அழைக்கப்படுவது?
சவுக்கு
சாணம்
ரைசோபியம்
அசோஸ் பைரில்லாம்
31070.முளைவிட்ட பருப்பு வகை ஏன் அதிகம் ஊட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது?
முளைக்கும் விதைகள் எந்த நொதி பொருட்களை தொற்றுவிக்கின்றனவோ, அவை புரதத்துக்குரிய மூலப்பொருட்களாக அமைக
விதைகள் ஆற்றல் சேமிப்பகமாக உள்ளன
விதைகளில் பெருமளவில் அமினோ அமிலங்களும் குளுகோசும் உள்ளன விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன
விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன
31071.வேதி உயிர்க்கொல்லிகளின் தீய விளைவுகளை கருத்தில் கொண்டு வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து ................. என்ற தாவரத்தின் பகுதி பொருட்களை பெற விரும்புகின்றன?
அகேஸியா அரபிகா ( கோந்து மரம் )
யூக்கலிப்டஸ் க்ளாப்யூலஸ் ( தைல மரம் )
அஸடிராக்டா இண்டிகா ( வேம்பு )
டீரோகார்பஸ் மார்சுபியம் ( வேங்கை )
31072.அண்மையில் உலக நாடுகள் அளவில் சட்டப் பூர்வமாக முக்கியத்துவம் பெற்ற ஓர் இந்திய தாவரம்?
மஞ்சள்
புளி
இஞ்சி
புகையிலை
31073.மைக்கோடாக்ஸின்கள் மாசுபடுத்துபவை, ஏனென்றால், அவை .................. ஐ மிகவும் சாதரணமாக இதை பாதிக்கின்றன?
காற்று
மண்
நீர்
உணவு
31074.மேம்பட்ட தாவர வகையானது, உரம் ஏற்றுக் கொள்ளுதல், உற்பத்திதரம், அதிக மகசூல் தவிர கொண்டுள்ள பண்பு ?
அகன்ற தகவமைப்பு
மேம்பட்ட தரம்
அதிக கிளைப்பு
நோய் எதிர்ப்பு
31075.அனபீனா ஒரு?
சிவப்பு ஆல்கா
சயனோ பாக்டீரியா
பழுப்பு ஆல்கா
பசும் ஆல்கா
31076.தாவரங்களுக்கு ஊட்டப்பொருட்களை அளிப்பவை காற்று மண் மற்றும் ...............?
நீர்
எரிமலை
தொல்லியிர் படிவம்
பாறை
31077.உயரமாகவும் அதிகக் கிளையுடனும் காணப்படுவது ..................... யின் விரும்பத்தக்க பண்புகளாகும்?
காய்கறிகள்
தீவனப்பயிர்கள்
எண்ணெய் வித்து வகைகள்
பழ மரங்கள்
31078.மிகவும் பல்வேறு வகையான தாவரங்கள் எங்கு காணப்படுகின்றன?
நிலத்தின் உயர்ந்த பகுதிகள்
துருவ நிலப் பகுதிகளினருகில்
குளிர் மண்டலப் பகுதிகளில்
வெப்ப மண்டலப் பகுதிகளில்
31079.உபயோகம் உள்ள ஒரு செல் புரதம் தரும் ஆல்கா?
காஸ்மேரியம்
கிளாமைடோமோனாஸ்
ஸ்பைருலைனா
கிளியோகாப்ஸா
31080.ஹர்பதி, சோனா, கல்யாண் சோனா ஆகியவை கீழ்க்கண்ட தாவரத்தின் உயரிய வகைகள்?
பார்லி
மக்காச் சோளம்
கோதுமை
அரிசி
31081.இந்தியாவின் பெயர் பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர்?
ஜி.டி. நாயுடு
ஜி. ரங்கசாமி
எம்.எஸ். சுவாமினாதன்
பி. மஹேஸ்வரி
31082.ஜீன் திடீர் மாற்றம் நடைபெறும் இடம்?
மைட்டோ கான்ட்ரியான்
டிஆக்ஸிரைபோஸ் நியூக்ளிக் அமிலம்
குளோரோப்ளாஸ்ட்
ரைபோசோம்
31083.வெர்னேஷன் என்பது இவ்வித இலையின் அமைவு ஆகும்?
மொட்டிற்கு வெளியே
வேரின் மேலே
தண்டின் மேலே
மொட்டினுள்
31084.தாவரங்களில் காணும் ரைபோ நியூக்ளிக் அமிலத்தின் வகைகள் எத்தனை வகைப்படும்?
3
2
4
6
31085.ஒரு தாவர செல் சர்க்கரை கரைசலில் வைக்கப்படும் பொழுது ................... நிகழ்கிறது?
டிப்யூஷன்
ஆஸ்மாஸிஸ்
இம்பைபிஷன்
பிளாஸ்மாலிஸிஸ்
31086.பூமியில் காணும் மிக உயர்ந்த மரம்?
செக்கோயா
ஜெயண்ட் ஓக்
யூகலிப்டஸ்
ஜீனிபெரஸ்
Share with Friends