Easy Tutorial
For Competitive Exams
Science QA வேதியியல் Test Yourself Page: 2
30036.பருப்பொருளின் பிளாஸ்மா நிலை என்பது?
அதிகம் குளிரூட்டப்பட்ட திட நிலை
அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை
அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட திட நிலை
அதிகம் குளிரூட்டப்பட்ட வாயு நிலை
30037.மருத்துவ வெப்ப நிலைமானியில் குறிக்கப்பட்டிருக்கும் அளவு?
45 டிகிரி செல்சியஸ் 60 டிகிரி செல்சியஸ்
25 டிகிரி செல்சியஸ் 30 டிகிரி செல்சியஸ்
90 டிகிரி செல்சியஸ் 99 டிகிரி செல்சியஸ்
35 டிகிரி செல்சியஸ் 42 டிகிரி செல்சியஸ்
30038.கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாச பாதையில் எரிச்சலை உண்டாக்க காரணமான வாயு?
சல்பர் டை ஆக்ஸைடு
கார்பன்
கார்பன் மோனாக்சைடு
நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
30039.கன நீரின் குறியீடு?
D2O
H2O
T2O
D2O2
30040.இருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
ஒன்று
இரண்டு
மூன்று
மேற்கண்ட ஏதுமில்லை
30041.கீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்?
இரத்தம்
பால்
சர்க்கரைக் கரைசல்
கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட உப்பு
30042.உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்?
26 கிராம்
16 கிராம்
12 கிராம்
20 கிராம்
30043.திடப்பொருள் அல்லாத அலோகத்தின் பெயர்?
குளோரின்
அயோடின்
புரோமைன்
புளோரின்
30044.ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?
ஹீலியம் – ஆக்ஸிஜன்
ஹீலியம் – நைட்ரஜன்
ஆக்ஸிஜன் – ஹைட்ரஜன்
ஆக்ஸிஜன் – நைட்ரஜன்
30045.கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல்?
திடக் கரைசல்
நீரிலிக் கரைசல்
உண்மைக் கரைசல்
நீர்க் கரைசல்
30046.உண்மைக்கரைசலில் துகளின் அளவு?
1Å முதல் 10Å வரை
10Å முதல் 1000Å வரை
10000Å க்குள்
100Å மேல்
30047.பொதுவாக உலோக ஆக்ஸைடுகள் பெற்றுள்ள பண்பு?
நடுநிலைத்தன்மை
காரத்தன்மை
அமிலத்தன்மை
ஈரியல்பு தன்மை
30048.துருப்பிடிக்காத எக்கின் உலோக கலவை?
தாமிரம், நிக்கல், குரோமியம்
தாமிரம், டங்ஸ்டன், குரோமியம்
இரும்பு, நிக்கல், குரோமியம்
இரும்பு, டங்ஸ்டன், குரோமியம்
30049.உலோகங்கள் நேர்மின்சுமை அயனியை உருவாக்கும், ஏனெனில்?
எலக்ட்ரான்களை கொடுக்கின்றது
எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது
எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்கிறது
நடுநிலை வாய்ந்தது
30050.இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?
P32
Na24
I131
Fe59
30051.நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது?
α = 3γ
γ = 3α
γ = 2α
2γ = α
30052.3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று ௬ மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு?
18 அலகுகள்
0.5 அலகுகள்
2 அலகுகள்
150 அலகுகள்
30053.தீயணைக்கும் பொருளாக பயன்படுவது?
கார்பன் டை ஆக்ஸைடு
நீர்வாயு
ஆக்சிஜன்
கார்பன் மோனாக்சைடு
30054.கிரிக்னார்டு வினைப்பொருள் என்பது?
ஜெர்மனியம் குளோரைடு
வைட்டமின் புரோப்பைல்
மக்னீசியம் ஹாலைடு
அமின் அல்க்கைல்
30055.அணுசக்தி வெளிப்படுவது?
பொருண்மை சக்தியாக மாறுவதால்
இரசாயன சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
வெப்பசக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
மின்சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
Share with Friends