Easy Tutorial
For Competitive Exams
Science QA வேதியியல் Test Yourself Page: 3
30056.பாசிட்ரானின் மறுபெயர்?
நியூட்ரான்
புரோட்டான்
எதிர்துகள்
எலெக்ட்ரான்
30057.காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்குவதன் மூலம் சோப்பு கிடைக்கிறது?
மண்ணெண்ணெய்
கொழுப்பு
கிளிசரின்
ஆல்கஹால்
30058." இராஜத் திராவகம் " ( ACQUA REGIA ) என்பது?
3HCI + HNO3
HCI + H2SONO4
HCI + HNONO2
HCI + 2 HNONO2
30059.நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்?
மக்னீசியம் பை கார்பனேட்
கால்சியம் பை கார்பனேட்
மக்னீசியம் சல்பேட்
கால்சியம் சல்பேட்
30060.ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது?
கார்போனிக்டையாக்சைடு
ஆக்சிஜன்
நைட்ரேட்
மேற்கண்ட ஏதுமில்லை
30061.பாதரசத்தின் கொதிநிலை என்பது?
164 டிகிரி சென்டிகிரேடு
432 டிகிரி சென்டிகிரேடு
180 டிகிரி சென்டிகிரேடு
357 டிகிரி சென்டிகிரேடு
30062.அசிட்டீலினை பலபடியாக்கும்போது கிடைப்பது?
பி.வி.சி ( P.V.C )
புரோப்பிலீன்
பென்சீன்
பாலிதீன்
30063.ஒரு புரோட்டானின் மின்னூட்டம் என்பது?
1.6 X 10-19 கூலும்
1.6 X 10-10 கூலும்
1.6 X 1010 கூலும்
1.6 X 1019 கூலும்
30064.பின்வரும் எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது?
நைட்ரஜன்
மீத்தேன்
ஈத்தேன்
எத்திலின்
30065.இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்?
மகாராஷ்டிரா
குஜராத்
அஸ்ஸாம்
பீகார்
30066.மின் இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் நன்றாக பளபளப்பாக தேய்க்கப்பட்டு இருப்பதன் முக்கிய காரணம்?
கதிர்வீசலால் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்க
நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க
மழமழப்பாகவும் உராய்வின்றியும் இருப்பதற்காக
துருப்பிடிக்காமல் இருப்பதற்காக
30067.ஆக்சிஜனேற்ற ஒளிச்சேர்க்கையில், எலெக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
H 2 O
H 2 S
H 3 O
CO 2
30068.நீந்துபவர்கள் நீரில் மிதக்க காரணம்?
நீரின் இடமாற்றம்
நீரின் மிதவைத் தன்மை
கைகளின் முன்பின் அசைவு
பயிற்சி
30069.மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகையில் வெவ்வேறாகப் பிரிக்கலாம்?
அளவுகள்
நிறங்கள்
அடர்த்திகள்
நிறைகள்
30070.மோலால் கரைசல் என்பது ஒரு மோலார் கரை பொருள் எதில் கரைக்கப்பட்டுள்ளது?
1000 கி. கரைப்பானில் உள்ளது
22.4 லி. கரைசலில் உள்ளது
ஒரு லிட்டர் கரைப்பானில் உள்ளது
1000 மி.லி. கரைசலில் உள்ளது
30071.K 3 [ Fe (CN)6 ] என்ற அணைவுச் சேர்மத்தில் Fe ன் ஆக்சிஜனேற்ற எண்?
+ 1
+ 2
+ 3
+ 4
30072.சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பூச்சாக பயன்படும் அரிதான உலோகம்?
மக்னீசியம்
காட்மியம்
ஆன்டிமணி
யுரேனியம்
30073.மின்சார அடுப்பில் உள்ள சுருள் எதனால் செய்யப்படுகிறது?
செம்பு
நிக்கல்
வெள்ளி
ஈயம்
30074.தீ புகாத ஆடையை உற்பத்தி செய்ய தேவைப்படுவது?
மக்னீசியம் சல்பேட்
கால்சியம் சல்பேட்
பொட்டாஷ் ஆலம்
அம்மோனியம் சல்பேட்
30075.வேதிவினையில், எலெக்ட்ரானை இழந்து நேர் அயனியை உருவாக்குவது?
குளோரின்
புளூரின்
லித்தியம்
மேற்கண்ட ஏதும் இல்லை
Share with Friends