Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு நாடுகள் Prepare Q&A Page: 2
28179.எந்த நாட்டை தெற்கு பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது?
தென் அமெரிக்கா
கனடா
மலேசியா
நியூசிலாந்து
28180.கியாட் என்பது எந்த நாட்டின் நாணயம்?
மியான்மார்
டென்மார்க்
அமெரிக்கா
லண்டன்
28181.நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்?
தாமிரபரணி டெல்டா
கிருஷ்ணா டெல்டா
காவேரி டெல்டா
கோதாவரி டெல்டா
28182.ஐ.நா. சபை முறையாக துவங்கிய ஆண்டு எது?
1945
1946
1947
1948
28183.உலகிலேயே மிக நீளமான நதி எது?
வோல்கா
காவிரி
நைல் நதி
அமேசான்
28184.உலகின் மிகபெரிய பாலைவனம் எந்த கண்டத்தில் உள்ளது?
ஆப்பிரிக்கா
ஆசியா
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
28185.உத்திரபிரதேசத்தில் இருந்து பிரிந்து உருவான இந்தியாவின் 27 வது புதிய மாநிலம்?
தெலுங்கானா
கோவா
உத்திரகாண்ட்
சத்தீஸ்கர்
28186.எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது?
தென் அமெரிக்கா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
துபாய்
28187.பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது?
தமிழ்நாடு
மும்பை
கர்நாடகம்
டெல்லி
28188.இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு?
பாகிஸ்தான்
சீனா
நேபாளம்
மியான்மர்
28189.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது?
மும்பை
சென்னை
ஹைதராபாத்
கொல்கத்தா
28190."வெள்ளைக்கண்டம்" என்று அழைக்கப்படும் கண்டம்?
ஆஸ்திரேலியா
ஐரோப்பா
அண்டார்டிகா
ஆப்ரிக்கா
28191.எந்த ஆண்டு மதராஸ் மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது?
1969
1955
1970
1971
28192.இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய நாடு எது?
ஸ்ரீலங்கா
வங்காள தேசம்
நேபால்
பூடான்
28193.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது?
தமிழ்நாடு
கேரளம்
ஆந்திரப் பிரதேசம்
மத்திய பிரதேசம்
28194.மக்மகான் எல்லைக் கோடு எந்த இரு நாடுகளை பிரிக்கிறது?
இந்தியா- இலங்கை
இந்தியா- பாகிஸ்தான்
இந்தியா- வங்காளதேசம்
இந்தியா- சீனா
28195.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
எகிப்து
சீனா
ஜப்பான்
கொரியா
28196.எந்த நாடு பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த எது ?
ரஷ்யா
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
28197.வருமான வரி செலுத்தாத நாடு எது?
ஸ்ரீலங்கா
குவைத்
பாகிஸ்தான்
நியூஸிலாந்து
28198.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்?
கிரேக்கர்கள்
ஐரோப்பியர்கள்
ரோமானியர்கள்
ரஷ்யர்கள்
28199.திறந்தவெளிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட நாடு?
அமெரிக்கா
இந்தியா
பிரிட்டன்
சீனா
28200.சைபர் நகரம் ( Cyber City ) எங்கு உள்ளது?
டில்லி
மும்பை
ஹைதராபாத்
கொல்கத்தா
28201.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியீட்ட நாடு எது?
போலந்து
இந்தியா
அமெரிக்கா
இந்தோனேசியா
28202.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
28203.எந்த நாடு மாம்பழத்தின் பிறப்பிடமாக கூறப்படுகிறது?
சீனா
வங்காள தேசம்
இந்தியா
லண்டன்
28204.எரிமலை இல்லாத கண்டம் எது?
ஆஸ்திரேலியா
ஆப்பரிக்கா
ஆசியா
ஆஸ்திரியா
28205.காக்கைகள் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்டு
நியூஸிலாந்து
ஆஸ்திரேலியா
கியூபா
28206.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது?
420 மொழிகள்
410 மொழிகள்
427 மொழிகள்
320 மொழிகள்
28207.காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம்?
சிக்காக்கோ
மெக்சிகோ
விஸ்கோசின்
கியூபா
28208.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது?
சுவிட்சர்லாந்து
தாய்லாந்து
நெதர்லாந்து
ஆப்கானிஸ்தான்
28209.ஐந்து கடல்களின் நாடு என்றழைக்கப்படுவது?
எகிப்து
நியூசிலாந்து
இந்தியா
தென் அமெரிக்கா
28210.உலகில் மொத்த நாடுகளின் எண்ணிக்கை?
230
231
176
194
28211.உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
அராபியப் பாலைவனம்
சஹாரா
கலஹாரி
சோனோரன்
28212.நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது?
மும்பை
தமிழ்நாடு
பீகார்
பஞ்சாப்
28213.கடலால் மூழ்கடிக்கப்பட்ட கண்டம் எது?
யூரேசியா கண்டம்
ஓசியானியா கண்டம்
இலெமூரியா கண்டம்
அண்டார்டிக்கா கண்டம்
28214.இருண்ட கண்டம் என அழைக்கப்படுவது?
வட அமெரிக்கா கண்டம்
ஐரோப்பா கண்டம்
ஆஸ்திரேலியா கண்டம்
ஆப்பிரிக்க கண்டம்
28215.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள்?
ஏப்ரல் 29
ஏப்ரல் 19
மார்ச் 09
மார்ச் 29
28216.உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் உள்ளன?
ஏழு
ஆறு
நான்கு
ஐந்து
28217.உலகில் பெரிய நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்?
ஏழாவது
இரண்டு
ஆறாவது
நான்காவது
28218.துப்பறியும் பன்றிகளை காவல்துறை படையில் பயன்படுத்தும் நாடு?
சீனா
சுவிட்சர்லாந்து
ஆஸ்திரேலியா
ஜெர்மனி
28219.உலகில் சுதந்திரம் பெற்ற நாடுகள் எத்தனை?
169
179
159
149
28220.உலகின் மிகப் பெரிய தீவு எது?
டென்மார்க்
தாய்லாந்து
மியான்மார்
கிரின்லாந்து
28221.உலகில் எத்தனை நாடுகளுக்கு கடற்கரை கிடையாது?
46
36
16
26
28222.உலகில் இராணுவமே இல்லாத நாடு?
கிரின்லாந்து
கோஸ்டாரிகா
பிலிப்பைன்ஸ்
எகிப்து
28223.கம்பளி அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு?
ஆஸ்திரேலியா
ஜப்பான்
சீனா
பெல்ஜியம்
28224.3900 தீவுகளைக் கொண்ட நாடு எது?
ஜெர்மனி
ஜப்பான்
பிலிப்பைன்ஸ்
தாய்லாந்து
28225.விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட ஐரோப்பிய நாடு எது?
ஸ்வீடன்
ஜப்பான்
மியான்மார்
ஜெர்மனி
28226.நோபல் பரிசு வழங்கும் நாடு?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
ஸ்வீடன்
28227.பெர்லின் நகரம் எந்த நாட்டை சேர்ந்தது?
ஜெர்மனி
டென்மார்க்
ஸயாம்
ஜப்பான்
28228.ஆயிரம் ஏரிகள் உள்ள நாடு எது?
கியூபா
ஜெர்மனி
கோஸ்டாரிகா
பின்லாந்து
Share with Friends