Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு நாடுகள் Prepare Q&A Page: 3
28229.உலகப் புகழ் பெற்ற சாய்ந்த கோபுரம் எங்குள்ளது?
கிரிஸ்
இத்தாலி
ஜெர்மனி
பிரான்ஸ்
28230.தென் இந்தியாவின் மான்செஸ்டர்?
கோயமுத்தூர்
சென்னை
மதுரை
திருநெல்வேலி
28231.இந்தியாவின் மான்செஸ்டர்?
கொல்கொத்தா
பம்பாய்
சென்னை
டெல்லி
28232.பாகிஸ்தான் நாட்டின் தேசிய சின்னம்?
வால் நட்சத்திரம்
முழு நிலா
பிறை நிலா
சூரியன்
28233.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு?
சுவிட்சர்லாந்து
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
28234.வெள்ளை அல்லியை தேசிய சின்னமாக கொண்ட நாடுகள் எவை?
கனடா, தாய்லாந்து
கனடா, டென்மார்க்
கனடா, ஸ்வீடன்
கனடா, இத்தாலி
28235.அமெரிக்காவின் தேசிய சின்னம் ?
இரட்டை ரோஜா
தங்க கழுகு
வெள்ளை புறா
தாமரை
28236.இங்கிலாந்தின் தேசிய மலர்?
ஆம்பல்
ரோஜா
வெட்சி
காயா
28237.நைல் நதியின் நன்கொடை எனப்படும் நாடு?
சீனா
சௌதி அரேபியா
எகிப்து
துருக்கி
28238.பிரான்ஸ் நாட்டின் தேசிய மலர்?
அல்லி
ரோஜா
தாமரை
போரோனியா
28239.ஏழு குன்றுகளின் நகரம் எது?
ரோம்
சிட்னி
லண்டன்
ஓமன்
28240.காலைக் கதிரவன் நாடு எது?
ஸ்வீடன்
ஜெர்மனி
லண்டன்
ஜப்பான்
28241.உலகின் மிக நீலமான மலைத்தொடர் எது?
அந்தீசு மலைத் தொடர்
இமயமலைத் தொடர்
அல்ப்ஸ் மலைத் தொடர்
ரொக்கி மலைத் தொடர்
28242.உலகின் மிக உயரமான நகரம் எது?
திபெத்
வான்சூவான்
நேபாளம்
பெர்லின்
28243.நாளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?
ஜெர்மனி
இத்தாலி
நார்வே
மியான்மர்
28244.வெள்ளை யானைகளின் நாடு எனப்படுவது எது?
ஆஸ்திரேலியா
இந்தியா
நெதர்லாந்து
தாய்லாந்து
28245.ஈராக் நாட்டின் நாணயம் எது?
தினார்
பவுண்ட்
யென்
திராம்
28246.உலகிலேயே அதிக அளவு திரைப்படங்கள் எடுக்கும் நாடு எது?
மலேசியா
அமெரிக்கா
இந்தியா
சீனா
28247.இங்கிலாந்து நாட்டின் நாணயம் எது?
பவுண்ட்
திராம்
யென்
ரூபாய்
28248.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது?
ஜப்பான்
ஆஸ்திரேலியா
இந்தியா
அமெரிக்கா
28249.ஜப்பான் நாட்டின் நாணயம் ?
பவுண்ட்
டாலர்
யென்
திராம்
28250.பர்மாவின் இன்றைய பெயர்?
மஜிளிஸ்
மியான்மர்
லிரா
கோஸ்டாரிகா
28251.Eiffel tower எங்கு உள்ளது?
பாரிஸ்
நியூயார்க்
லண்டன்
வாசிங்டன்
28252.இவற்றுள் எது BRIC தேசங்களின் அங்கம் இல்லை?
பிரேசில்
இந்தியா
சிலி
சீனா
28253.இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இடம் எது?
மும்பை
கொல்கத்தா
நாசிக்
அலகாபாத்
28254.ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது?
டொமினிகன் குடியரசு
கியூபா
பிரேசில்
சிலி
28255.உலகில் எங்கு அதிகமாக இரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது?
மலேசியா
இந்தியா
சிங்கபூர்
பர்மா
28256.ஐ.நா. நூலகம் எங்கு உள்ளது?
நியூயார்க்
டென்மார்க்
இங்கிலாந்து
டெல்லி
28257.ஐ.நா. சபை முறையாக எப்போது துவங்கியது?
1944 செப்டம்பர் 24ம் நாள்
1945 அக்டோபர் 24ம் நாள்
1945 ஜூன் 24ம் நாள்
1954 அக்டோபர் 24ம் நாள்
28258.ஐக்கிய நாடுகளின் சபையின் சாசனம் கையெழுத்திட்ட ஆண்டு?
1947
1945
1954
1957
28259.நறுமண பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
கேரளா
பஞ்சாப்
கர்நாடகா
ராஜஸ்தான்
28260.ஸ்ரீலங்கா, இந்தியா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்ட்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள சின்ன ஒற்றுமை என்ன?
பூ
சிங்கம்
நட்சத்திரம்
பறவை
28261.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
சீனா
இந்தியா
ஸ்வீடன்
அமெரிக்கா
28262.பால் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது?
கனடா
நியூசிலாந்து
இங்கிலாந்து
இந்தியா
28263.இவற்றில் எந்த நாட்டில் சிங்கம் தேசிய சின்னமாக கருதப்படுவதில்லை?
பெல்ஜியம்
பிரான்சு
லக்சம்பர்க்
நார்வே
28264.சிங்கத்தை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?
சிலி
சிரியா
ஸ்பெயின்
பெல்ஜியம்
28265.பங்களாதேஷின் தேசிய சின்னம் என்ன?
நீர் அல்லி
தானியப் பூ
தாமரை
ரோஜா
28266.கங்காரு-வை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?
கனடா
ஜெர்மனி
ஆஸ்திரேலியா
ஆஸ்திரியா
Share with Friends