Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு நடப்பு விவகாரங்கள் Prepare Q&A Page: 2
28088.2015-ம் ஆண்டில் இந்தியாவில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஸ்மார்ட் சிட்டியாக்க தேர்வு செய்த மொத்த நகரங்கள் எத்தனை?
50
100
150
200
28089.2015 ல்................... நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டு உரிமை வழங்கப்பட்டது?
கனடா
சவுதி அரேபியா
பர்மா
ஜப்பான்
28090.“RTA m-Wallet” என்ற மொபைல் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ள இந்திய மாநிலம்?
தெலுங்கானா
இமாசலப் பிரதேசம்
அரியானா
தமிழ்நாடு
28091.2015 அக்டோபரில் நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
முரீன் ஹாரா
ஹசன் ரூஹனி
வித்யாதேவி பண்டாரி
மேற்கண்ட எவருமில்லை
28092.தற்போதைய சீன அதிபர்?
ஹூ ஜின்டாவோ
ஷி ஜின்பிங்
ஜியாங் ஜெமின்
லீ ஜியான்னியான்
28093.2015-பருவநிலை உச்சி மாநாடு (30-11-15) நடைபெற்ற இருக்கும் இடம்?
பாரீஸ்
டெல்லி
பெஜிங்க்
சிங்கப்பூர்
28094.இந்தியா ஆப்பிரிக்க தகவல் தொழில் நுட்ப கண்காட்சி நடைபெற்ற இடம் எது?
அங்கோலா
நைரோபி
புர்கினா ஃபாசோ
போட்ஸ்வானா
28095.2015 - பிரதமர் அலுவலகம் பெயரில் போலி வெப்சைட் நடத்தி பணம் வசூலித்த நபர்
சுதிப்தா சட்டர்ஜி
கரம் சிங்
விக்ரம் காந்த்
முமைத் கான்
28096.2015 - செல்வி.ஜெ.ஜெயலலிதாவை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் யார்?
பிரணாப் முகர்ஜி
யஸ்வந்த்சின்கா
அருண் ஜேட்லி
ப.சிதம்பரம்
28097.“காமன் மேன்” கார்ட்டூனின் தந்தை யார்?
வில்லியம் ஹன்னா
கல்யாணசுந்தரம்
வில்லியம் ஹோகர்த்
ஆர்.கே.லக்‌ஷ்மண்
28098.இவற்றில் எது தெலுங்கானாவை சேர்த்தது அல்ல?
கரிம்நகர்
நிசாமாபாத்
அடிலாபாத்
விசாகப்பட்டினம்
28099.எபோலா நோய் கிருமி இல்லாத முதல் ஆப்ரிக்க நாடு எது?
சிலி
மாலி
டர்பன்
கானா
28100.இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவினை மூடுவதாக அறிவித்துள்ள வங்கி?
HSBC
The Royal Bank of Scotland
DBS
Deutsche Bank
28101.அமெரிக்க நாட்டில் நீதிபதியாக பொறுப்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்?
சுமிதா மகாஜன்
ராஜ ராஜேஸ்வரி
நிரப்பூமா ராவ்
பர்க்கா தாத்
28102.முப்படைகளின் கமாண்டர்களின் மாநாடு ( The Combined Commanders Conference of the three services ) எங்கு நடைபெற உள்ளது?
கொச்சின்
கொல்கத்தா
புது டெல்லி
சென்னை
28103.இந்தியாவில் சேவை வரி ஜூன் 1 ல் இருந்து எத்தனை சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது?
14 சதவிகிதமாக
12 சதவிகிதமாக
17 சதவிகிதமாக
11 சதவிகிதமாக
28104.காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை?
220
320
239
329
28105.2014 -இல் காணாமல் போன மலேசிய விமானத்தின் பெயர்
Malaysia Airlines Flight MH340
Malaysia Airlines Flight MH350
Malaysia Airlines Flight MH360
Malaysia Airlines Flight MH370
28106.2014-இல் இணையதளம் மூலமாக அதிக பொருட்களை விற்பனை செய்த முன்னணி நிறுவனம் எது?
Naaptol
Flipkart
Amazon
Homeshop
28107.2015 - ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர்
வளர்மதி
ஜெயலலிதா
கணேசன்
பிரியதர்ஷினி
Share with Friends