Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு பொறியியல் Prepare Q&A Page: 2
28297.X - கதிர்களைக் கண்டறிந்தவர்?
பெக்கரல்
மேரி க்யூரி
கூலிட்ஜ்
ரான்ட்ஜன்
28298.ரேடார் கருவி எதிரியின் விமானம் வருவதை அறிவது?
மீயொலி அலையால்
ரேடியோ அலையால்
ஒலி அலையால்
மின் அலையால்
28299.மின்னழுத்ததின் அலகு?
வேகம்
வோல்ட்
நீளம்
காலம்
28300.வானொலிப் பெட்டியில் வால்வுகள் தயாரிக்கப் பயன்படுவது?
சிலிக்கான் எஃகு
நிக்கல் எஃகு
துருப்பிடிக்காத எஃகு
கோபால்ட் எஃகு
28301.எந்த தொழிலில் தூய்மையான சிலிகான் பயன்படுத்தப் படுகிறது?
மருந்து தயாரித்தல்
வண்ணத் தொழில்
நெசவுத் தொழில்
மின் அணுத் தொழில்
28302.மிக அதிக அழுத்தத்தையும் எடையையும் தாங்கக் கூடிய ஓர் உலோகக் கலவை
செம்பு, வெள்ளீயம், காரீயம்
செம்பு, வெள்ளீயம், ஆண்டிமோனி
காரீயம், ஆண்டிமோனி, வெள்ளீயம்
கேட்மியம், வெள்ளி, செம்பு
28303.27 °C ஐ பின்வருமாறு கூறலாம்?
300 K
350 K
400 K
450 K
28304.14 செ.மீ பக்க நீளமுள்ள ஒரு சதுரத்தின் உள்ளே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு?
174 ச.செ.மீ
104 ச.செ.மீ
124 ச.செ.மீ
204 ச.செ.மீ
28305.கிலோ வாட் என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனுடைய அலகாகும்?
மின்னழுத்தம்
மின்னூட்டம்
திறன்
ஆற்றல்
28306.சாதாரண வெப்ப நிலையில் உலோகங்கள் __________ நிலையில் இருக்கும்.
திண்மம்
நீர்மம்
வாயு
அனைத்தும்
28307.வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தா பொருள் எது?
அலுமினியம்
வெண்கலம்
பித்தளை
கந்தகம்
28308.தேனிரும்பு எனப்படுவது
கார்பன், சிலிகான் கொண்ட இரும்பு
அசுத்தமான இரும்பு
சுத்தமான இரும்பு
எளிதில் துருபிடிக்கக் கூடிய இரும்பு
28309.காற்றாலைகள் அமைக்க சராசரியாக ஆண்டு முழுவதும் குறைந்தது ___________ அளவு காற்று வீச வேண்டும்
30 கி.மீ / மணி
22 கி.மீ / மணி
18 கி.மீ / மணி
40 கி.மீ / மணி
28310.வேகம் எனப்படுவது
மொத்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம்
கடந்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம்
(மொத்த தூரம் - கடந்த தூரம் ) / எடுத்துக் கொண்ட நேரம்
மொத்த இடப்பெயச்சி / காலம்
28311.மடக்கக்கூடிய ஸ்மார்ட் கைபேசிகளை தயாரிப்பதில் " கிராபீன்" பயன்படுத்தப்படுகிறது.அது பயன்படுத்தப்படும் துறை?
அல்டிமேட் நீர் சுத்தகரிப்பு சாதனம்
மீ வில்லைகள்
மருத்துவ கதிர்வீச்சு வலி நிவாரணம்
குவாண்டம் கணினிகள்
28312.சிமெண்ட் தொழிலில் பயன்படும் மூலப்பொருள்?
மக்னீசியம் கார்பனேட்
மணல்
சுண்ணாம்புக் கல்
களிமண்
28313.__________ தாது ரப்பருடன் சேர்த்து வல்கனைஸ் செய்யப்படுகிறது?
கந்தகம்
இரும்பு
கோபால்ட்
கார்பன்
28314.துகள்கள் அற்ற கதிர்கள்?
பாஸிட்டிவ்
ஆல்பா
பீட்டா
காமா
28315.மின்சுமை இல்லாத துகள்?
நியூட்ரான்
புரோட்டான்
எலக்ட்ரான்
ஏலெக்ட்ரானின் அண்டை அணு
28316.தின்மத்தின் மிகக் குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது?
சம மட்டம்
ஃபெர்மி மட்டம்
கடத்துப் பட்டை
இணைத்திறன் பட்டை
Share with Friends