Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு மருத்துவம் Prepare Q&A

29738................. தாவரத்திலிருந்து அயோடின் மருந்து கிடைக்கிறது?
பெனிசிலியம்
லாமினேரியா
லப்பர் நைக்ரம்
ஆசிமம் சேங்கடம்
29739.உலகின் முதல் செயற்கை இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற இடம்?
லண்டன்
பாரிஸ்
டோக்கியோ
நியூயார்க்
29740.ஹோமியோபதியின் தந்தை எனப்படுபவர்?
சித்தர்
பதாஞ்சலி
கேலன்
சாமுவேல் ஹென்மன்
29741.ICMR என்பதன் விரிவு என்ன?
Indian Council for Medical Reserch ( 1912 )
Indian Chemistry for Medical Reserch ( 1912 )
Indian Chemistry for Micro Reserch ( 1912 )
Indonesia Council for Medical Reserch ( 1912 )
29742.நுண்ணுயிர்களைக் காண உதவும் கருவி?
டெலஸ்கோப்
பயாஸ்கோப்
ஸ்டெதஸ்கோப்
மைக்ராஸ்கோப்
29743.ஆற்றல் அளிக்கும் ஊட்டச்சத்து எது?
கார்போஹைட்ரேட்டுகள்
வைட்டமின்கள்
புரதங்கள்
நீர்
29744.அக்குபஞ்சர் முறைக்குப் பயன்படும் முக்கியப் பொருள்?
இன்சுலின்
மயக்க மருந்து
மூலிகை
ஊசி
29745.இந்தியாவில் ஆன்டிபயாடிக் தொழிற்சாலை அமைந்துள்ளது?
ரிஷிகேஷ்
ஹைதராபாத்
புது டெல்லி
பெங்களூர்
29746.இதயத்தின் இயக்கத்தினை பதிவு செய்யப் பயன்படும் கருவி?
ஸ்டெதாஸ்கோப்
குரோனோ மீட்டர்
கிரெஸ்கோகிராப்
கார்டியோகிராப்
29747.இரத்தம் உறைதலை தடை செய்வது?
ஹெபாரின்
ஹீமோகுளோபின்
பிளாஸ்மா
ஹெமரேஜ்
29748.இயந்திர பம்பின் மூலம் செயற்கை முறையில் மூச்சு விடுவதற்கு உபயோகிக்கும் கருவி?
இன்குபேட்டர்
அயர்ன் லங்
கலோரி மீட்டர்
மானோ மீட்டர்
29749.அக்குபஞ்சர் என்பது என்ன?
சீனர்களின் மூலிகை மறுத்துவ முறை
சீனர்களின் யோகா மறுத்துவ முறை
சீனர்களின் ஊசி மறுத்துவ முறை
சீனர்களின் இயற்கை மறுத்துவ முறை
29750.இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்து?
சமூக நோய்க் காரணி
எதிர் சீரம்
உயிருள்ள தடுப்பூசி
கொல்லப்பட்ட தடுப்பூசி
29751.தெர்மா மீட்டரில் உள்ள வளைவுக்கு காரணம்?
வெப்பத்தின் நீட்சியை குறைக்க
உடையாமல் பாதுகாக்க
மெர்க்குரியின் ஓட்டத்தை தடுக்க
மேற்கண்ட ஏதுமில்லை
29752.கீழ்கண்டவற்றில் எந்தக் கருவி உடலின் குறுக்கு வெட்டுப் பிம்பங்களைக் காண உதவுகிறது?
இ.சி.ஜி உபகரணம்
லாப்ரோஸ்கோப்
சி.டி. ஸ்கேனர்
எண்டோஸ்கோப்
29753.பாம்புக் கடிக்கான மருந்து இதன் வேரிலிருந்து பெறப்படுகிறது?
பெருங்காயம்
சர்ப்பகாந்தி
வின்கா
பூண்டு
29754.வைட்டமின் என பெயரிட்டவர்?
வாக்ஸ்மன்
சால்க்
சாபின்
பங்க்
29755."மருந்துகளின் அரசி" என்றழைக்கப்படுவது?
ஸ்ட்ரப்டோமைசின்
ஆரியோமைசிடின்
குளோரோமைசிடின்
பெனிசிலின்
29756.முதல் சோதனைக் குழாய் குழந்தை பெற்ற பெண்மணி யார்?
லெஸ்லி பிரெளன், வயது 31
லெஸ்லி டேவிட், வயது 31
லெஸ்லி வில்லியம், வயது 31
லெஸ்லி ப்ராங்க்ளின், வயது 31
29757.எந்த நாட்டில் சித்த மருத்துவம் தோன்றியது?
சீனா
இந்தியா
இலங்கை
மலேசியா
Share with Friends