Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு மருத்துவம் Prepare Q&A Page: 2
29758.பேஸ் - மேக்கரின் வேலை?
இதயத்துடிப்பை தூண்டுதல்
செரிமானத்தை ஒழுங்குபடுத்துதல்
சிறுநீர் உருவாவதை ஒழுங்குபடுத்தல்
சுவாசத்தை தூண்டுதல்
29759.தமிழ்நாட்டின் புராதன மருத்துவ முறை?
யுனானி
சித்த மருத்துவம்
ஆயுர்வேதம்
ஹோமியோபதி
29760.பென்சிலின் தயாரிக்கும் மத்திய அரசின் தொழிற்சாலை உள்ள இடம்?
பாண்டிச்சேரி
பிம்பிரி
ஜெய்ப்பூர்
ஜாம்செட்பூர்
29761.யுனானி மருத்துவத்தின் தந்தை என்றைழைக்கப்படுபவர்?
ஹப்போகிரேட்டஸ்
அகத்தியர்
பதாஞ்சலி
சாமுவேல் ஹன்மன்
29762.மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்?
ரூர்கி
பிலானி
லக்னோ
தான்பாத்
29763.குடிநீரில் உள்ள கிருமிகளை அழிக்க பயன்படுத்தப் படும் மருந்து?
கார்பன்
குளோரின்
உப்பு
புரோமின்
29764.அசிட்டோனிலிருந்து தயாரிக்கப்படும் தூக்கமூட்டும் மருந்து?
சல்போனால்
குளோரோ செலினால்
பார்பியூட்ரிக் அமிலம்
டெட்ராசீன்
29765.டயாலிஸிஸ் உடலின் எந்தப் பாகம் பழுதடைவதால் செய்யபடுகிறது?
மூளை
நுரையீரல்
சிறுநீரகம்
இதயம்
29766.மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்கு உள்ளது?
சென்னை
கொல்கத்தா
பெங்களூரு
டெல்லி
29767.கால்சிபெர்ரால் என்பது?
வைட்டமின் A
வைட்டமின் D
வைட்டமின் C
வைட்டமின் B
29768.பென்சிலினுக்குப் பதிலாக பயன்படும் மருந்து?
வைட்டமின்கள்
எரித்திரோமைசின்
இன்சுலின்
ஆண்டிபயோடிக்
29769.அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுபவர்?
பாணினி
சரகர்
சுஸ்ருதா
தன்வந்தரி
29770.சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான கலோரி அளவு?
2,650 கலோரி
2,700 கலோரி
2,800 கலோரி
2,500 கலோரி
29771.குளோரா ஃபார்ம் எதற்கு பயன்படுகிறது?
மயக்க மருந்தாக
உயிர் காக்கும் மருந்தாக
இதய துடிப்பை அதிகரிக்க
இன்சுலினாக மருந்தாக
29772.நியாசின் வைட்டமின் எதிலிருந்து உருவாகிறது?
டிரிப்டோபான்
குளுடாமிக் அமிலம்
டையரசின்
கிளைசீன்
29773.மாரடைப்புக்கு காரணமான உணவுச் சத்து?
கொழுப்பு
புரோட்டன்
கார்போ-ஹை- ரேட்ஸ்
இவற்றில் ஏதுமில்லை
29774.வளர்ச்சி அளிக்கும் ஊட்டச்சத்து?
புரதங்கள்
தாது உப்புக்கள்
கொழுப்பு
கார்போஹைட்ரேட்
29775.உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்?
இன்சுலின்
அட்ரினலின்
ஆண்ட்ரோஜென்
பெப்டைட்
29776.உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்து?
புரதம்
கார்போஹைட்ரேட்
நீர்
கொழுப்பு
Share with Friends