28399." ATTENDANCE REGISTER " என்பதன் தமிழ்ச்சொல்?
ஊதியப்பதிவேடு
அனுமதிப்பதிவேடு
வருகைப்பதிவேடு
ஆஜர் பட்டியல்
28400.“ SACRIFICE ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடு?
நேர்மை
தியாகம்
நாட்டுப்பற்று
நட்பு
28401.“ DICTIONARY ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
உணர்தல்
பொருள் தேடல்
அர்த்தம் தேடல்
அகராதி
28406.“ S.S.L.C EXAM ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
இளநிலை சான்று தேர்வு
பத்தாம் வகுப்பு தேர்வு
இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்று தேர்வு
இடைநிலை அரசுத் தேர்வு
28407." ATM " என்பதன் விரிவாக்கம்?
Automated Teller Machine
Automatic Telling Machine
Automated Telling Machine
Automatic Teller Machine
28408.“ SPEAKER ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
கதாநாயகன்
சபாநாயகர்
கத்துபவன்
பேசுபவன்
28409.“ TODAY POST OFFICE STRIKE ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
அஞ்சல் அலுவலகம் இன்று வேலை நிறுத்தம்
போஸ்ட் ஆபீஸ் இன்று வேலை செய்யாது
போஸ்டல் அலுவலகம் இன்று வேலை செய்யாது
தபால் அலுவலகம் இன்று வேலை நிறுத்தம்
28410.“ COFFEE BAR ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்?
தேநீர் அங்காடி
காப்பி பார்
காப்பி விடுதி
குளம்பியகம்
28411.“ CHENNAI CITY ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
சென்னை பட்டினம்
சென்னை சிட்டி
சென்னை நகரம்
சென்னை மாநிலம்
28413.“RAILWAY STATION” என்பதன் நேரான தமிழ்ச்சொல் எது?
புகைவண்டி ஸ்டேசன்
ரயில்வே நிலையம்
புகை நிலையம்
புகைவண்டி நிலையம்
28414.கீழ்க்காணும் வரிகளில் ஆங்கிலச் சொற்கள் நீங்கிய தமிழ் வரியை தேர்ந்தெடு?
பேருந்தில் ஏறி மருத்துவமனைக்கு சென்றேன்
பஸ்ஸில் ஏறி மருத்துவமனைக்கு சென்றேன்
பேருந்தில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்றேன்
பஸ்ஸில் ஏறி டிராவல் செய்தேன்
28416.“ REGISTER POST ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
பதிவு அஞ்சல்
பதிவு தபால்
நூல் அஞ்சல்
பண அஞ்சல்