Easy Tutorial
For Competitive Exams

Science QA General Studies Online Test 6

53734.வட்ட வடிவிலான ஒரு தாமிர ஆம்பியரின் ஆரம் 28 செ.மீ. இது ஒரு சதுர வடிவில் விளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண்க:
55 செமீ
44 செமீ
42 செமீ
32 செமீ
53735.8000 க்கு 10 சதவீதம் வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க:
80
8
18
800
53736.மாட்டு வண்டி சக்கரத்தின் ஆரம் 70 செமீ. அது 132 தொலைவு கடந்தால் சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகளற் சுற்றியிருக்கும்?
1000
80
50
30
53737.சரியான இணை எது?
1. மனு நீதி திட்டம் - திங்கட்கிழமை
2. குறை தீர்க்கும் நாள் - திங்கட் கிழமை
3. மனுநீதி திட்டம் - 2 வது புதன் கிழமை
1 2
2 3
1 3
அனைத்தும்
53738.பொருத்துக:
1. 1 ஹெக்டேர் - 4046.82 ச.மீ
2. 1 சென்ட் - 222.96 ச.மீ
3. 1 ஏக்கர் - 10,000 ச.மீ
4. 1 கிரவுண்ட் - 40.46. ச.மீ
3 4 1 2
4 3 1 2
3 4 2 1
4 3 2 1
53739.ஒரு கேக்கின் அடக்க விலை ரூ.55 ஆகும். ஒவ்வொரு கேக்கையும் ரூ.11 இலாபத்திற்கு 25 கேக்குகள் விற்றால் இலாப சதவீதத்தை காண்க:
10%
20%
15%
25%
53740.கிராமத்தில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்பின் விவரங்களை காண்பிப்பது?
கணக்கு 2 சி
கணக்கு 2 டி
கணக்கு 2 இ
கணக்கு 2 எஃப்
53741.தமிழ்நாடு நகர்புற நிலவரி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1964
1966
1976
1991
53742.கிராம கணக்கு 21ன் படி கால்நடை கணக்கு எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை எழுத வேண்டும்?
1 ஆண்டு
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
53743.கிராம நிர்வாக அலுலரின் நியமன அதிகாரி யார்?
மாவட்ட ஆட்சியர்
மாவட்ட வருவாய் அலுவலர்
வருவாய் கோட்ட அலுவலர்
வட்டாட்சியர்
53744.பழங்குடியினர் வகுப்பில் பிறந்த ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அவருக்கு என்ன வகுப்பு சான்று வழங்கப்பட வேண்டும்?
பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
ஆதிதிராவிடர்
பழங்குடியினர்
53745.கணவரால் கைவிடப்பட்டவர் சான்று பெற ஒரு பெண் தனது கணவரை பிரிந்து குறைந்தது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்?
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
53746.கிராம கணக்கு 20 ஆன மழை கணக்கை எந்த மாதத்திலிருந்து பராமரிக்க வேண்டும்?
ஜுலை - ஜுன்
ஜனவரி - டிசம்பர்
ஏப்ரல் - மார்ச்
மே - ஏப்ரல்
53747.பழங்குடியினர் சாதிச் சான்று யாரால் வழங்கப்டுகிறது?
மண்டல துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
மாவட்ட வருவாய் அலுவலர்
வருவாய் கோட்ட அலுவலர்
53748.கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தாதது எது?
படிவம் 2 - இறப்பு அறிக்கை செய்யும் படிவம்
படிவம் 6 - இறப்பு சான்று
படிவம் 8 - இறப்பு பதிவேடு
படிவம் 11 - இறப்பு மாதாந்திர அறிக்கை சுருக்கம்
53749.வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள் ?
தர்மதாயம்
தசபந்தம்
கிராம ஊழியர்
சொந்தம்
53750.பட்டா மாறுதல் உத்தரவு யாரால் வழங்கப்படுகிறது?
வட்டாட்சியர்
துணை வட்டாட்சியர்
குறுவட்ட நில அளவையர்
வருவாய் ஆய்வாளர்
53751.ரூ. 7000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1680 தனிவட்டி கிடைத்தால் வட்டி வீதத்தை காண்க:
18%
10%
8%
16%
53752.நிலம் ஒப்படை பெற்ற ஒருவர் அந்த நிலத்தை எத்தனை ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய இயலும்?
5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
15 ஆண்டுகள்
53753.ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10% , 20% ஆகிய தொடர் தள்ளுபடிகள் பின் 5760 க்கு விற்கப்படுகிறது எனில் குறித்த விலை என்ன?
6000
7200
8000
8400
Share with Friends