Easy Tutorial
For Competitive Exams

Science QA General Studies Online Test 7

54008.துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
குத்புதின் ஐபக்
இல்துமிஷ்
சுல்தானா இரசியா
பால்பன்
54009.கூற்று :- 82° 30 மேற்கு தீர்க்கம் இந்திய திட்ட நேரத்தை கணக்கிட உதவுகிறது
காரணம் :- இந்திய திட்ட நேரம் கிரீன் விச் 0° தீர்க்க நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
கூற்று காரணம் சரி
கூற்று காரணம் தவறு
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
54010.டேராடூன் எனப்படும் பள்ளத்தாக்கு எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
பெரிய இமயமலை
சிறிய இமயமலை
வெளி இமயமலை
கிழக்கு இமயமலை
54011.பொருத்துக :
1. சத்திய சோதக் சமாஜ்-ஆத்மாராம் பாண்டுரங்
2. அலிகார் இயக்கம்-ஜோதி பாபூலே
3. தர்ம பரிபால யோகம்-ஸ்ரீநாராயண குரு
4. பிரார்த்தனா சமாஜம்-சையது அகமது கான்
2 4 3 1
4 2 1 3
2 3 4 1
4 2 3 1
54012.12, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையை காண்க:
18
19
20
18.5
54013.கூற்று : கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதி கண்டத்திட்டு ஆகும்
காரணம் : கண்டத்திட்டு பகுதியானது ஒழுங்கற்ற கடற்கரை கொண்டிருப்பதால் துறைமுகம் அமைய வழி செய்கிறது
கூற்று காரணம் சரி
கூற்று காரணம் தவறு
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
54014.கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்க:
1. நிலமும் உழைப்பும் உண்மை காரணிகள் ஆகும்
2. மூலதனமும், தொழிலமைப்பும் பெற்றப்பட்ட காரணிகள் ஆகும்
1 மட்டும்
2 மட்டும்
1 ( ம) 2
ஏதுமில்லை
54015.இந்திய நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் தொடங்கப்பட்ட நாள்?
மார்ச் 15, 1986
மார்ச் 15, 1985
டிசம்பர் 24, 1986
டிசம்பர் 24, 1985
54016.மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்களில் கீழ்க்கண்வற்றில் பொருந்தாததை காண் :
மத்திய (ம) மாகாண சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன
மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது
இச்சட்டத்தின்படி முஸ்லீம்களுக்கு தனி தொகுதிகள் வழங்கப்பட்டன
இச்சட்டத்தை ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் என அன்னிபெசன்ட் விவரித்தார்
54017.பொருத்துக:
1. ஆகஸ்ட் புரட்சி-1906
2. ஆகஸ்ட் அறிக்கை-1916
3. முஸ்லீம் லீக் தோற்றம்-1917
4. லக்னோ ஒப்பந்தம்-1942
4 3 1 2
3 4 1 2
4 3 2 1
3 4 2 1
54018.நீர் சிறந்த குளிர்விப்பானாக செயல்பட காரணம்?
அதிக தன்வெப்ப ஏற்புத்திறன்
குறைந்த தன்வெப்ப ஏற்புத்திறன்
அதிக வெப்ப ஏற்புத்திறன்
குறைந்த அடர்த்தி
54019. படிகத்தின் அழுத்த மின் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கடிகாரம் எது?
ஊசல் கடிகாரம்
குவார்ட்ஸ் கடிகாரம்
அணுக் கடிகாரம்
ஏதுமில்லை
54020.பொருத்துக:
1. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் - 1996
2. இளம் குற்றவாளிகள் நீதி சட்டம் - 2006
3. ராஜிவ் காந்தி குழந்தை காப்பக திட்டம் - 1975
4. குறுகிய கால இல்லங்கள் - 1986
3 4 2 1
4 3 1 2
2 1 4 3
3 1 2 4
54021.கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து x ன் மதிப்பைக் காண்க:
IMAGE IN DESKTOP
70
60
50
80
54022.பக்கம் 60 மீ உடைய சதுரவடிவ பூங்கா சமன் செய்ய சதுர மீட்டருக்கு ரூ.2 வீதம் ஆகும் செலவை காண்க:
240
480
3600
7200
54023.இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் யார்?
கானிங் பிரபு
மௌண்ட்பேட்டன்
ராஜாஜி
பெண்டிங் பிரபு
54024.பொருத்துக:
மண்-உருவாகும் விதம்
1. கரிசல் மண்-ஆற்று படுக்கைகள், டெல்டா பகுதி
2. செம்மண்-தீப்பாறைகளின் சிதைவு
3. வண்டல் மண்-படிவு (ம)உருமாறிய பாறைகளின் சிதைவு
4. சரளை மண்-வெப்பமண்டல பருவக்காற்று காலநிலை
2 3 1 4
1 2 3 4
3 2 1 4
4 2 1 3
54025.ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?
இசை மற்றும் நடனம்
கலை மற்றும் கட்டடக்கலை
உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்
ஆடை மற்றும் பழக்கவழக்கங்கள்
54026. முகமதுகவான் எந்த அரசனுக்கு பாதுகாவலராக இருந்து வழிநடத்தினார் ?
முதலாம் முகமது ஷா
இரண்டாம் முகமது ஷா
மூன்றாம் முகமது ஷா
அகமது ஷா
54027.உலக பேரிடர் குறைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்?
அக்டுோபர் 13
அக்டோபர் 23
அக்டோபர் 25
அக்டோபர் 15
Share with Friends