Easy Tutorial
For Competitive Exams

Science QA வேதியியல் Test - 4

26492.புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்
லைம் சூப்பர் பாஸ்ஃபேட்
யூரியா
பொட்டாசியம்
அம்மோனியம் சல்ஃபேட்
26493.குளிர்விப்பானாக பயன்படும் ப்ரீயானில் உள்ள தனிமங்கள்
C,N,F,O
C,F,Cl
C,Cl,Br
C,N,O
26494.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)ஓர் அணுவின் அணுக்கரு மாதிரி1.ஜெ.ஜெ.தாம்சன்
B)அனுபவ அணு மாதிரி2.போர்
C)ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப்பாதைகள்3.ரூதர்போர்டு
D)ஹைட்ரஜன் அணுவின் மாதிரி4.சேமர்ஃபெல்டு
1 3 2 4
1 2 3 4
2 1 3 4
3 1 4 2
26495.சல்ஃபா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்
மெத்தில்அமீன்
நைட்ரோ மீத்தேன்
நைட்ரோ பென்சீன்
அமினோ பென்சீன்
26496.நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்க செய்வது
நிலக்கரி
கார்பன்
UV கதிர்கள்
விலங்குகள் கரி
26497.வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள்
துத்தநாக ஆக்சைடு
மெக்னீஷியம் ஆக்சைடு
கால்ஷியம் ஆக்சைடு
பேரியம் ஆக்சைடு
26498.முடி சாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தப்படும் பொருள்
வெள்ளி குளோரைடு
வெள்ளி புரோமைடு
வெள்ளி அயோடைடு
வெள்ளி நைட்ரைட்
26499.கரிமச் சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும்
அணுக்களின் தொகுதி-------- எனப்படும்.
ஹைட்ரோ கார்பன்கள்
வினைச்செயல் மாற்றியம்
வினைச்செயல் தொகுதி
வினைச்செயல் அணுக்கள்
26500.அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வாயு
நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
ஆக்சிஜன் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு
நைட்ரஜன் மற்றும் மீத்தேன்
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்
26501.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)பித்தளை1. தாமிரம்,வெள்ளியம்
B)வெண்கலம்2.தாமிரம், துத்தநாகம்
C)பட்டாசு3. எஃகு, நிக்கல்
D)இன்வார்4. வெள்ளியம், காரியம்
 5. தாமிரம், நிக்கல்
2 1 5 3
1 2 4 3
2 1 4 5
2 1 4 3
Share with Friends