Easy Tutorial
For Competitive Exams

Science QA வேதியியல் Test - 5

26502.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)மீத்தேன்1.$C_{2}H_{2}$
B)எத்திலின்2.$C_{2}H_{6}$
C)ஈத்தேன்3.$C_{2}H_{4}$
D)அசிட்டிலின்4.C$H_{4}$
4 3 2 1
1 2 3 4
2 3 4 1
3 4 1 2
26503.சமையல் வாயு என்பது எதன் கலவை
கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு
பியூட்டேன் மற்றும் புரோப்பேன்
மீத்தேன் மற்றும் எத்திலின்
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆக்சிஜன்
26504.மின் சேமிப்பு கலன்களில்த்தப்படும் அமிலம்
அசிட்டிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
சல்பூரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
26505.எந்த தனிமத்திலிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன
ஹைட்ரஜன்
கார்பன்
ஆக்சிஜன்
நைட்ரஜன்
26506.பொருத்துக
A)பியூட்டாடைஈன்1.தீப்பெட்டி தொழிற்சாலை
B)லெட்டெட்ரா எத்தில்2.சாயத் தொழிற்சாலை
C)பாஸ்பரஸ்3. இரப்பர் தொழிற்சாலை
D)அனிலின்4. பெட்ரோலியம் தொழிற்சாலை
1 2 3 4
2 1 3 4
3 4 1 2
3 2 1 4
26507.சோடாச் சுண்ணாம்பு என்பது எதன் கலவை
சோடியம் ஹைட்ராக்ஸைடு + CaO
சோடியம் அசிடேட் + CaO
சோடியம் ஹைட்ராஸைடு + நீர்
சோடியம் அசிடேட் + நீர்
26508.கீழ்க்கண்டவற்றுள் சிவப்பு நிறமுடைய அலோகம் எது?
புரோமின்
பாஸ்பரஸ்
சல்பர்
கார்பன்
26509.முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்
லின்னேயஸ்
ஜோஹன் உல்பாங்க்
டோபனீர்
லவாய்சியர்
26510.கொள்ளி வாயு (சதுப்புநில வாயு) எனப்படுவது
ஹைட்ரஜன்
ஆக்ஸிஜன்
மீத்தேன்
ஓசோன்
26511. அல்னிகோஸ் காந்தம் தயாரிப்பதில் தேவைப்படாத உலோகம் எது?
இரும்பு
அலுமினியம்
கோபால்ட்
குரோமியம்
Share with Friends