Easy Tutorial
For Competitive Exams

GS zoology விலங்கியல் - General Test 10

14367.2009 ம் ஆண்டு ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்ந்து கீழ்க்கண்ட எந்த நபர் நோபல் பரிசினைப் பெறவில்லை?
தாமஸ் ஸ்டெய்ஸ்
ஜார்ஜ் ரிங்மோன்
வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
அடாயத்
14368.செல்லில் உள்ளே அந்நியப் பொருட்களையும் செல்லில் இறந்த பகுதிகளையும் சிதைத்து வெளியேற்ற உதவுவது எது?
ரைபோசோம்
கோல்கை உறுப்பு
லைசோசோம்
மைட்டோ காண்ட்ரியா
14369.புரதச் சேர்க்கையானது எவற்றில் நடைபெறுகிறது?
கோல்கை உறுப்பு
ரைபோசோம்
லைகோ சோம்
எண்டோபிளாச வலைப்பின்னல்
14370.நுரையீரலில் உள்ள காற்று நுண்ணறைகளில் வாயுக்களின் பரிமாற்றத்திற்கு உதவுவது எது?
தட்டை எபிதீலியம்
தூண் எபிதீலியம்
குறுயிழை எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
14371.சிறு குடலில் செரிக்கப்பட்ட உணவினை உறிஞ்சப் பயன்படுவது எது?
தட்டை எபிதீலியம்
தூண் எபிதீலியம்
கனசதுர எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
14372.சிறுநீரகக் குழாய்களின் மறு உறிஞ்சுதல் மூலம் நீரை உறிஞ்ச உதவுவது எது?
கன சதுர எபிதீலியம்
குறுயிழை எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
தட்டை எபிதீலியம்
14373.இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
100 முதல் 120 நாட்கள்
50 நாட்கள்
60 முதல் 70 நாட்கள்
2 வாரம்
14374.இரத்த வெள்ளை அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரித்ரோசைட்
லியூக்கோசைட்
த்ரோம்போசைட்
இவற்றுள் எதுவுமில்லை
14375.இரத்தம் உறைதலுக்கு உதவுவது எது?
எரித்ரோசைட்
லியூக்கோசைட்
த்ராம்போசைட்
வெள்ளை அணுக்கள்
14376.நம் உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு எது?
குறுத்தெலும்பு திசு
எலும்பு திசு
கடத்தும் திசு
இணைமத் திசு
Share with Friends