Easy Tutorial
For Competitive Exams

நம் உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு எது?

குறுத்தெலும்பு திசு
எலும்பு திசு
கடத்தும் திசு
இணைமத் திசு
Additional Questions

2009 ம் ஆண்டு ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்ந்து கீழ்க்கண்ட எந்த நபர் நோபல் பரிசினைப் பெறவில்லை?

Answer

செல்லில் உள்ளே அந்நியப் பொருட்களையும் செல்லில் இறந்த பகுதிகளையும் சிதைத்து வெளியேற்ற உதவுவது எது?

Answer

புரதச் சேர்க்கையானது எவற்றில் நடைபெறுகிறது?

Answer

நுரையீரலில் உள்ள காற்று நுண்ணறைகளில் வாயுக்களின் பரிமாற்றத்திற்கு உதவுவது எது?

Answer

சிறு குடலில் செரிக்கப்பட்ட உணவினை உறிஞ்சப் பயன்படுவது எது?

Answer

சிறுநீரகக் குழாய்களின் மறு உறிஞ்சுதல் மூலம் நீரை உறிஞ்ச உதவுவது எது?

Answer

இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?

Answer

இரத்த வெள்ளை அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

இரத்தம் உறைதலுக்கு உதவுவது எது?

Answer

நம் உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us