Easy Tutorial
For Competitive Exams
General Studies - English Geography Prepare Q&A Page: 5
26554.பின் வருவனவற்றில் ஒன்று எது நிறைவுப் போட்டியின் இயல்பு இல்லை ?
அதிகமான வாங்குவோரும் மற்றும் விற்பனையாளர்களும்
நடைமுறை விலை பற்றிய முழு அறிவு
பொருள் வேறுபடுத்தல்
இதில் எதுவும் இல்லை.
26555.கீன்சின் கூற்றுப்படி நுகர்வின் அளவு ___________ ஐ சார்ந்துள்ளது மற்றும் முதலீட்டின் அளவு _________ மற்றும் _________ ஐ சார்ந்துள்ளது.
நுகர்வு விருப்பம், வட்டி விதி, இறுதிநிலை மூலதன ஆக்கித் திறன்
முதலீடு, சேமிப்பு, மூலதன ஆக்கம்
வருவாய், பொது முதலீடு, தனியார் முதலீடு
இவற்றுள் எதுவும் இல்லை
26556.மூலதனம் மற்றும் உழைப்பின் மிக குறைந்த செலவுக் கலவையை காண் :
capital&labour
S
E
T
இதில் எதுவும் இல்லை.
26557.முன்னுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் உள்ள வேறுபாடு
விலை நிர்ணயத்தல்
உற்பத்திச் செலவு
வளங்களைப் பயன்படுத்துதல்
மேலே கூறப்பட்ட அனைத்தும்.
26558.சிலர் முற்றுரிமையில் திருப்பமுற்ற தேவைக்கோடு
price&quantity
நடப்பு விலையில் தேவைக்கோட்டில் திருப்பம் (நொண்டி) ஏற்பட்டதற்கான காரணம்
நடப்பு விலைக்குமேல் உள்ள தேவைக்கோடு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அதற்கு கீழ் உள்ளது நெகிழ்ச்சியற்றதாகவும் உள்ளது
மேல் பகுதி நெகிழ்ச்சியற்றதாகவும் கீழ்ப் பகுதி நெகிழ்ச்சியுள்ளதாகவும் உள்ளது
இரண்டு பகுதிகளிலும் நெகிழ்ச்சியற்றதாக உள்ளன
இதில் எதுவும் இல்லை.
26559.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க :
கூற்று 1 ; நிறைவுப் போட்டிக்கு மட்டுமே அளிப்பு வளைகோடு கோட்பாடு பொருத்தமாகும்.
கூற்று 2 : அளிப்பு வளைகோடு, முற்றுரிமை, முன்னுரிமை போட்டி, சிலர்முற்றுரிமைகளுக்குப் பொருந்தாது.
இவற்றுள் :
கூற்றுகள் 1 மற்றும் 2 சரி
கூற்றுகள் 1 மற்றும் 2தவறு
கூற்று 1 சரி ஆனால் 2 தவறு
கூற்று 1 தவறு ஆனால் 2 சரி.
26560.முற்றுரிமைப் போட்டி நிறுவனங்களின் விலையல்லாத போட்டிக்கான இரண்டு முக்கிய கருவிகள் ______ மற்றும் ______.
தரம், நன்மதிப்பு
இலவச வினியோகச் சேவை, விற்பனைக்குப் பிந்தைய சேவை
பொருள் வேறுபாடு, விளம்பரம்
இதில் எதுவும் இல்லை.
26561.கூற்றுப்படி பொருளாதாரம் என்பது ஒரு நாகரீகமான சமுதாயத்தில் எப்படி ஒருவன் மற்றவர்கள் உற்பத்தி செய்தலில் தன்னுடைய பங்கினைப் பெறுகிறான் என்பதைப் பற்றிப் படிப்பது, மற்றும் எப்படி ஒரு சமுதாயத்தில் மொத்த உற்பத்தி மாறுகிறது மற்றும் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும்
ஜேக்கல் வினர்
ஹென்றி ஸ்மித்
A.C. Pigou
பால் A சாமுவேல்சன்.
26562.வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் குறைவானது ஈடுகட்டும் மாற்றத்தால் அல்லாமல் செலவு வேறுபாட்டால் உண்டானால் அது தெரியப்படுவது
பிகுவின் விளைவு
ஸ்லட்ச்கி பதிலிட்டு விளைவு
வெப்லன் விளைவு
மேற்கூறிய எதுவும் இல்லை.
26563.ஓர் அனுமானம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. எப்போது என்றால் அதனின் முற்கூறுதல்கள்
உண்மைகளுடன் சீராக உள்ளபோது
எதிர்பார்ப்புகளுடன் சீராக உள்ளபோது
உண்மைகளுடன் சீராக இல்லாதபோது
மேற்கூறிய எதுவும் இல்லை.
26564.நுகர்வு எச்சக் கோட்பாட்டை முறையாக ஆராய்வதற்கு நமக்கு ஒரு தேவைக்கோடு இதன் அடிப்படையில் தேவைப்படுகிறது.
உண்மை வருமானம்
பண வருமானம்
கூடுதல் வருமானம்
மேற்கூறிய எதுவும் இல்லை.
26565.கீன்சின் பெருக்னி கோட்பாடு பின்வரும் முரண்பாட்டை விளக்க உதவி செய்கின்றது
சிக்கனம்
பற்றாக்குறை
மிகுதி
கடன்
26566.அதிகமாக சேமிக்க வேண்டும் என்ற மக்களின் முடிவு ஏற்படுத்துவது தேசிய வருமானத்தில் வீழ்ச்சி மற்றும் அவர்களுடைய நுகர்வு முன்பை விடக் குறைவாக இருக்கும். இது குறிப்பது என்னவென்றால் அவர்கள் முன்பு இருந்ததைவிட மோசமாக உள்ளார்கள் என்பதாகும். இது அழைக்கப்படுவது
கிபன் முரண்உரை
வெப்லன் விளைவு
சிக்கன முரண்உரை
மேற்கூறிய எதுவும் அல்ல.
26567.பொருளாதார சாமர்த்தியம் என்பது இதன் பாடக்கரு ஆகும்
தொன்மைப் பொருளாதாரம்
வரலாற்றுப் பொருளாதாரம்
நலப் பொருளாதாரக் கோட்பாடு
மேற்கூறிய எதுவும் இல்லை.
26568.முற்றுரிமையில், விலைக்கும் இறுதிநிலைச் செலவிற்கும் உள்ள வேறுபாடு _______ அளவிடுகின்றது
இலாபம்
விலைப் பேதம்
முற்றுரிமைச் சக்தியின் தன்மை
இதில் ஏதுமில்லை.
26569."நீண்ட காலத்தில் நாமெல்லாம் இறந்துவிடுவோம்" பின்வருபவரின் யார் வார்த்தைகள் இவை ?
ஜே.எம். கீன்ஸ்
எஸ். ஈ. ஹேரீஸ்
எப்.எ. ஹேயக்
ஜோன் இராபின்சன்.
26570.பட்ஜெட் இடைவெளி குறிப்பது
நுகர்வோரின் விலைமிக்க வாய்ப்பு
நுகர்வோரின் ஈடுகொடுக்கும் வருமானம்
நுகர்வோரின் கொடுக்கப்பட்ட வாய்ப்பு
இவை எதுவும் இல்லை.
26571.மந்தகாலத்தில் நிலவக்கூடிய தன்னார்வமற்ற வேலையின்மையை, கூலியைக் குறைப்பதன் மூலம் நீக்க முடியும் மற்றும் வேலை வாய்ப்பினை விரிவுபடுத்த முடியும். இது யாருடைய கருத்து ?
ஜெரமி பென்த்தம்
ஹெபர்லர்
கோசன்
A.C. பிகு
26572.ஏழை மக்களுக்குப் போதுமான அளவு கொடுப்பதற்காக எடுக்கப்படுகின்ற உதவிகொடையின் வகையைத் தெரியப்படுத்தும் விதம்
உணவுப் பாதுகாப்புத் திட்டம்
உணவு முத்திரைத் திட்டம்
உணவு நிவாரண திட்டம்
மேற்கூறிய எதுவும் இல்லை.
26573.இரட்டைநிலை முற்றுரிமை என்பது
ஒரு பொருளுக்கான விற்பனையாளர் ஒரே ஒரு வாங்குவோரை எதிர்கொள்வது
ஒரு பொருளுக்கு இரண்டு விற்பனையாளர்கள்
ஒரு பொருளுக்கு இரண்டு வாங்குவோர்
இதில் எதுவும் இல்லை.
26574.பொதுவாக பணவீக்க காலத்தில் கடன் பெற்றவர் __________கடன் கொடுத்தவர்_________
ஆதாயம் அடைகிறார், நஷ்டம் அடைகிறார்
நஷ்டம் அடைகிறார், ஆதாயம் அடைகிறார்
கடனை கட்டி முடிப்பார், திரும்பப் பெறுவார்
இதில் எதுவும் இல்லை.
26575.பட்டியல் 1 ஐ பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
а)பண்ட மாற்று முறை1.ரூபாய் நாணயம்
b)உலோகப் பணம்2.வில்கள்
c)பொருள் பணம்3.தங்கம்
d)அடையாளப் பணம்4.ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளைப் பரிவர்த்தனை செய்தல்
1 4 3 2
2 1 4 3
3 2 1 4
4 3 2 1
26576.கீழே உள்ள வரைபடத்தில் Dx குறிப்பது Y
Price and Quantity graph
ஆடம்பரப் பொருள்களின் தேவை
சாதாரண பொருள்களின் தேவைக்கோடு
கிபன் பண்டங்களின் தேவைக்கோடு
மேற்கூறிய எதுவுமில்லை.
26577.உள்ளிடு - வெளியீடு ஆய்வுமுறை என்பதன் மூலம் இதனை அனுபவத்தால் அறியமுடிகிறது
ஒன்றை ஒன்று சார்ந்து இருத்தல்
பரஸ்பரமாக ஒன்றை ஒன்றுடன் சார்ந்திருத்தல்
சார்ந்திருத்தல்
உள்ளிடு மாற்றம்.
26578.நுண்மைப் பொருளாதாரத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது பயன் இல்லாததை தவிர்ப்பது அல்லது நீக்குவது - இதைக் கூறியவர் யார் ?
ஆடம் ஸ்மித்
ஆல்பர்ட் மார்ஷல்
T.R. மால்தஸ்
A.P. லெர்னர்
26579.ஒரு பொருளாதாரத்தில் உள்ள நீர்மை விருப்ப சார்பு மற்றும் பணத்தின் இருப்பு ஆகியவை
நுண்மைப் பொருளாதாரக் கருத்துரு
பேரியல் பொருளாதார கருத்துரு
நுண்ணியல் மற்றும் பேரியல் கருத்துருவுகள்
மேற்சொன்ன எதுவும் இல்லை.
26580.செயப்படுபொருள் உடைய தன்மை கருக்கோள் குறிப்பது என்னவென்றால் ஒரு நுகர்வோர் A மற்றும் B இடையே நடுநிலைமையாகவும் மற்றும் B மற்றும் C இடையே நடுநிலையாகவும் இருந்தால் அனுமானிக்கப்படுவது என்னவென்றால் அவன்
A மற்றும் C இடையே நடுநிலையாக இல்லாமல் இருத்தல்
A மற்றும் C இடையே நடுநிலையாக இருத்தல்
அப்படியே இருப்பார்
மேற்சொன்ன எதுவும் அல்ல.
26581.தேவையின் சமநோக்கு வளைகோடு ஆய்வானது வெறும் "புதுப் புட்டியில் உள்ள பழைய திராட்சை சாராயம்” - இதை கூறியது யார் ?
J.R. Hicks
A.C. Pigon
D.H. ராபர்ட்சன்
Herberlar
26582.கீன்ஸின் வேலை வாய்ப்புக் கோட்பாட்டின் அடிப்படை _______ கொள்கையாகும்.
நுகர்வு தேவை
விளைவுள்ள தேவை
முதலீட்டு தேவை
இதில் எதுவும் இல்லை.
26583.பண்டங்கள் மற்றும் சேவைகளுக்காகவும் மற்றும் வளங்களுக்காகவும் குடும்ப அமைப்புத் துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கிடையே அங்காடியில் ஏற்படும் இடையுறவு குறிப்பது
மூடப்பட்ட பொருளாதார அமைப்பு
சுதந்திரப் பொருளாதார அமைப்பு
முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு
மேற்கூறிய எதுவும் இல்லை.
26584.அரிசி மற்றும் பால் என்ற இரண்டு பொருட்கள் இருப்பதாக அனுமானித்துகொள். வரவு - செலவுத் திட்டத்தில் அரிசியின் பங்கு 75% ஆகவும் மற்றும் அதனுடைய வருமானத் தேவை, நெகிழ்ச்சி 0.8 க்குச் சமமாகவும் இருக்கும்போது பாலின் வருமான நெகிழ்ச்சியானது
1.6
2.6
1.0
0.75.
26585.மக்களின் நுகர்வு ஒழுங்கு முறைக்கு ஒத்த அளவில் உற்பத்தியின் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். இதை அழைக்கும் விதம்
பொருளாதாரத் திறமை
உற்பத்திச் செயல்திறன்
பங்கீட்டுப் பொருளாதார திறமை
மேற்கூறிய எதுவும் இல்லை.
26586.ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகமாகும்போது உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற வருமானத்தின் அளவு குறைந்து ஆடம்பர பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற அளவு அதிகமாகிறது. இது அழைக்கும் விதம்
நுகர்வோர் எச்சம்
சம இறுதிநிலை பயன்பாட்டு விதி
ஏஞ்சலின் நுகர்வு விதி
மேற்கூறிய எதுவும் அல்ல.
26587.income-leisure graph
மேலே உள்ள வருமான ஓய்வு, தடை வரைபடத்தில் கூலி வீதமானது இதற்குச் சமம்
$\dfrac{OM}{OT}$
$\dfrac{OT}{OM}$
$\dfrac{OM1}{OT1}$
மேற்கூறிய எதுவும் இல்லை.
26588.கோடிட்ட இடத்தை நிரப்புக :
சில காரணிகளின்__________தன்மை மாறுகின்ற உற்பத்தி காரணி வளர்வீத உற்பத்தியை அளிப்பதற்கு நிலையில் காரணமாக உள்ளது_________
பகுக்கயிலாமை, முதல்
பகுக்கும், நான்காம்
கிடைக்காமை, ஐந்தாம்
இதில் எதுவும் இல்லை.
26589.கோடிட்டயிடத்தை நிரப்புக:
உற்பத்தியில் நிலையான வரும விளைவை_____________ , __________உற்பத்தி சார்பு என்று அழைக்கின்றோம்.
குறுகியகால, பலபடித்தான
நேர்கோடற்ற, பலபடித்தான
நேர்கோட்டு, ஒத்த
இதில் எதுவும் இல்லை.
26590.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே. கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
I) சாமுவேல்சன்a) $Q=A_L^\alpha K\beta$
II) காப்டக்லஸ்b)$\dfrac{\triangle Q}{\triangle L}$
III) இறுதிநிலை உற்பத்திc) $\dfrac{Q}{L}$
IV)சராசரி உற்பத்திd) மாறுகின்ற உற்பத்தி விளைவு விதி.

குறியீடுகள் :
d a b c
a b c d
b c d a
c d a b
26591.பொருளாதார வாய்ப்புச் செலவுகள் என்பது_________மற்றும்_________செலவுகளை உள்ளடிக்கியது.
மாறுகின்ற செலவு, மொத்த நிலையான செலவு
வெளிப்படை, உள்ளார்ந்த
சராசரி செலவு, இறுதிநிலைச் செலவு
இதில் எதுவும் இல்லை.
26592.மாறுகின்ற விகிதாசார விளைவுவிதிப்படி___________மற்றும் _____ நிலைகள் சிக்கனமற்ற இடங்களாக உற்பத்தி சார்பில் கருதப்படுகிறது.
1, 3
2, 4
5, 6
இதில் எதுவும் இல்லை.
26593.இரண்டு பொருள்களை ஒரு நுகர்வோர் வாங்கும்போது செலவிடப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யும் பணமானது முழுவதுமாக இதன் வாயிலாக அமைகிறது
இரண்டு பொருள்களின் பல்வேறு கலவைகளின் அடக்க முன் உரிமைகள்
இரண்டு பொருள்களின் பல்வேறு கலவைகளின் ஒப்பீட்டு முன் உரிமைகள்
இரண்டு பொருள்களின் கலவைகளின் அடக்க முன் உரிமைகளும் அல்ல மற்றும் ஒப்பீட்டு முன் உரிமைகளும் அல்ல
மேற்கூறிய எதுவும் இல்லை.
26594.வாசகம் 1 : உற்பத்தி சார்பினை பின்வருமாறு எழுதலாம் : q = f { a, b, c, d)
வாசகம் 2 : மேலே கூறப்பட்டுள்ள சார்பு g விற்கும் a, b, c, d ஆகிய உள்ளிட்டின் அளவிற்கும் ஓர் உறவு இருப்பதாகக் கூறுகின்றது.
இவற்றுள்:
வாசகங்கள் 1 மற்றும் 2 சரி
வாசகங்கள் 1 மற்றும் 2தவறு
வாசகம் 1 சரி ஆனால் வாசகம் 2 தவறு
வாசகம் 1 தவறு ஆனால் வாசகம் 2 சரி.
26595.சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதிபடி பின்வரும் சமன்பாட்டுகளில் ஏதேனும் ஒன்றின்படி நுகர்வோர்
சமநிலையில் இருப்பார்
$\dfrac{MUx}{Px}=\dfrac{MUy}{Py}=MUm$
$\dfrac{TUx}{Px}=\dfrac{TUy}{Py}$
MU = Price
மேற்கூறிய எதுவும் இல்லை.
26596.சமூக உத்தம கருத்தை உபயோகித்தவர்
J.R. Hicks
A.C. Pigou
மால்தஸ்
பெரட்டோ.
26597.பொருள் சந்தை வருவாய் மட்டத்திற்கு சேமிப்பு ________ (சார்பு) தொடர்பு கொண்டது மற்றும் முதலிடு வட்டி வீதத்திற்கு (சார்பு) தொடர்பு கொண்டது
நேரடி, குறைந்துசெல்
முறைமுக, வளர்ந்து செல்
தலைகீழ், வளர்ந்துசெல்
இதில் எதுவுமில்லை.
26598.ஒரு நுகர்வோர் ஒரு நேரத்தில் B க்கு பதிலாக A யைத் தேர்வு செய்தால் மற்றொரு நேரத்தில் A க்கு பதிலாக B யை தேர்வு செய்தால்
அவர் முரண்பாடு இல்லாத நிலையில் நடந்து கொள்கிறார்
அவர் முரண்பாடாக நடந்து கொள்கிறார்
முரண்பாடு மற்றும் முரண்பாடு இல்லாத நிலைகள்
மேற்கூறிய எதுவும் இல்லை.
26599.நிலையான வருவாய் நுகர்வுக் கோட்பாட்டை அளித்தவர்
ஜே.எம். கீன்ஸ்
டியூசன்பரி
ஏ. மடிகிலியானி
மில்டன் பிரைடுமேன்.
26600.நிறைகுறைப் போட்டியின் இரண்டு முக்கிய வடிவங்கள் __________ மற்றும் _________
முற்றுரிமை, நிறைவுப் போட்டி
முற்றுரிமை, முற்றுரிமைப் போட்டி
முற்றுரிமைப் போட்டி, சிலர் முற்றுரிமை
இதில் எதுவும் இல்லை.
26601._________ ன் கூற்றுப்படி பண இருப்பு வைப்பின் நோக்கம் பேரநோக்கமாகும்
ஈர்விங் பிஷர்
W.J. பாமோல்
ஜான் மேய்நார்டு கீன்ஸ்
இதில் எதுவும் இல்லை.
26602.கீன்ஸின் கூற்றுப்புடி முதலீட்டைப் பெருக்கி விளைவுள்ள தேவையை அதிகரிப்பதன் நோக்கம்
வேலைவாய்ப்பை ஊக்குவிக்க
பணவீக்கத்தைக் குறைக்க .
பொருளாதா வளர்ச்சியை நிலைப்படுத்த
இதில் எதுவும் இல்லை.
26603.CES உற்பத்தி சார்பினை உருவாகியவர்
ஆரோ, செனரி, மின்காஸ் மற்றும் ஸோலோ
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
Keynes.
Share with Friends